வரலாறு PREVIOUS YEAR QUIZ – 10

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 10

1. அகில இந்திய பணிகளின் தந்தை எனக் கருதப்படுபவர் ?

2. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்து சரியான குறியீட்டினை எழுது :

3. எந்த இந்து தேசியத் தலைவர் கிலபத் இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததோடு அதை தலைமை தாங்கினார் ?

4. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :

5. சிப்பாய் கலகம் 10-05-1857 இல் எங்கு வெடித்தது ?

6. பிரிட்டிஷ் அரசு 1639 இல் சென்னையை குத்தகைக்கு யாரிடமிருந்து பெற்றது ?

7. "இந்தியாவின் வறுமை" என்ற புத்தகத்தை முதன் முதலில் எழுதிய இந்திய முதல் பொருளாதார நிபுணர் யார் ?

8. கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் மலைவாழ் மக்களின் காலங்களை சார்ந்தவை. இதில் எது தவறான இணை என்று குறிப்பிடுக :

9. பொருத்துக :

10. வேலூர் கழகம் நடைபெற்ற ஆண்டு ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *