அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 10

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 10

1. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சுதந்திர உரிமையின் கீழ் வராது ?

2. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு அரசியலமைப்பு நிர்ணய சபை எடுத்துக் கொண்ட கால அளவு ?

3. பின்வரும் கூற்றுகளில் எது சரி ?

4. சட்டமேலவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ?

5. தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை ?

6. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை ?

7. எந்த குழுவின் அறிக்கை பஞ்சாயத்து ராஜ்ஜிய முறையின் மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது ?

8. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ?

9. மாநில ஆளுநரே நியமனம் செய்பவர் ?

10. மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *