அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 14

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 14

1. கீழ்வரும் எந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தனித்தனியாக கொண்டு வந்து பெரும்பான்மை வாக்கு பெற வேண்டும் ?

2. புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் ?

3. கூட்டாட்சி அரசாங்க முறைக்கு எது சிறப்பு அம்சமில்லை ?

4. தகவல் அறியும் உரிமை சட்டப்படி எத்தனை நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் ?

5. கீழ்க்கண்டவற்றுள் நிதி சம்பந்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் எந்த விதியுடன் தொடர்பு கொண்டது ?

6. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது ?

7. இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் பெண் வழக்கறிஞர் ?

8. முதலாவது இந்திய தொழில் நுட்ப கழகம் துவங்கப்பட்ட இடம் ?

9. தமிழ்நாட்டின் எம்மாவட்டம் 'கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொட்டில்' என அழைக்கப்படுகின்றது ?

10. மாநில ஆளுநரை நியமனம் செய்பவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *