வரலாறு PREVIOUS YEAR QUIZ – 14

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 14

1. எந்த வருடம் ஈ.வே. இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார் ?

2. கீழே கொடுக்கப்பட்டவற்றை வாசித்து, சரியான விடையை தேர்ந்தெடு.

3. 'நவீன வங்காள தேசத்தின் பைபிள்' என அழைக்கப்படுவது ?

4. "நான் ஒரு இந்திய டமார சேவல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான் எழுப்பிக் கொண்டே இருப்பேன். அப்பொழுதுதான் அவர்கள் எழுந்து தங்கள் தாய் நாட்டிற்காக பாடுபடுவார்கள்...... இதுவே எனது பணி" என்று கூறியவர் யார் ?

5. ஆர்.சி. மஜூம்தாரின் கூற்றுப்படி 1857ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணம் ?

6. தலைக்கோட்டைப் போர் நடைப்பெற்ற வருடம் ?

7. 'சிவாஜியின் வாரிசு' என அங்கீகரிக்கப்பட்டவர் யார் ?

8. சிந்து சமவெளி எழுத்து முறை என்பது ?

9. பின்வரும் ஆண்டு சட்டங்களையும் தொடர்புள்ள நிகழ்வுகளையும் இணைக்க :

10. பின்வருவனவற்றை காலவரிசைப்படி அடுக்குக :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *