வரலாறு PREVIOUS YEAR QUIZ – 13

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 13

1. தேசியத் தலைவர்களையும் அவர்களின் பத்திரிக்கைகளையும் பொருத்துக :

2. சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றி கூறும் கல்வெட்டு ?

3. ரிக் வேதத்தில் சப்த சிந்து எனப்படுவது ?

4. சிந்துவெளி நகரங்களில் மிகப்பெரியது ?

5. 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையை ஏற்படுத்தியவர் ?

6. காபினெட்தூதுக் குழு 1946 இல் இடம்பெற்ற பிரிட்டிஷ் அமைச்சரவையை சேர்ந்த மூன்று பேர் ?

7. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவன் ?

8. விஜயநகரை ஆட்சிசெய்த மரபுகளை வரிசைப்படுத்துக ?

9. முதல் பானிப்பட்போர் (1526) எந்த இருவருக்கு இடையில் நடைபெற்றது ?

10. தேவதானம் எனப்படுவது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *