அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 18

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 18

1. கீழ்க்கண்டவற்றுள் எது அறிவுறுத்தல் கருவி என்று அழைக்கப்படுகிறது ?

2. சிங்வி குழு பரிந்துரையின் முக்கிய கருவானது ?

3. தேசிய பெண்கள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு ?

4. மத்திய கண்காணிப்பு ஆணையம் கீழ்க்கண்ட குழுவில் எதனுடன் தொடர்புடையது ?

5. கண்டோன்மென்ட் வாரியத்தின் தலைவர் யாரால் நியமனம் செய்யப்படுகிறது ?

6. உள்ளாட்சி அரசாங்கத்தில் SC மற்றும் ST களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டும் என எந்த குழு பரிந்துரை செய்தது ?

7. அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் ?

8. நிதி தேவைக்காக மக்களவையில் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தி பொது நிதியிலிருந்து அனைத்து செலவுகளையும் செய்வது ?

9. அவசரநிலை பிரகடனம் செயல்பாட்டில் இருக்கும் போது மாநில பட்டியல் அதிகாரத்தை பாராளுமன்றம் சட்டமாக்கலாம் என்று கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு விதி கூறுகிறது ?

10. கீழ்க்கண்டவற்றுள் எந்த சட்டவிதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படுத்துதல் மேலும் காடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பற்றி கூறுகிறது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *