அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 20

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 20

1. ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு ?

2. முதல் பொது தேர்தலுக்கு (1952) பிறகு எத்தனை கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டன ?

3. பின்வரும் விதிகளில் எது புதிய மாநிலத்தை உருவாக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை அளிக்கிறது ?

4. பாராளுமன்றத்தில் நிர்வாக தீர்ப்பாய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ?

5. மனித உரிமைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எது சரியானது ?

6. முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்தவர் ?

7. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக இரண்டு தேர்தல் ஆணையாளர்களை குடியரசுத் தலைவர் முதன்முதலில் நியமித்த ஆண்டு ?

8. இந்திய அரசியலமைப்பு விதி 148 விவாதிப்பது ?

9. இந்திய அரசியலமைப்பின் 243 C விதி வலியுறுத்துவது ?

10. இந்தியாவில் முதல் மாநகராட்சி எது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *