வரலாறு PREVIOUS YEAR QUIZ – 19

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 19

1. பின்வருவனவற்றை கவனத்தில் கொள்க :

2. கீழ்க்கண்டவைகளில் எந்த இணை தவறானது :

3. மானூர் கல்வெட்டு ------- நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகிறது ?

4. காயல் துறைமுகத்திற்கு இரு முறை வருகை தந்தவர் யார் ?

5. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலம் ?

6. முதன்முதலாக எப்பொழுது லூத்தரன் சமய பரப்பாளர்கள் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்தனர் ?

7. "ரசகங்காதரா" என்ற நூலை எழுதியவர் யார் ?

8. கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி :

9. 1817இல் டேவிட்ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தா இந்து கல்லூரியை நிறுவியவர் யார் ?

10. காந்தியின் அரசியல் குருவாகக் கருதப்பட்டவர் யார் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *