அணுக்கரு இயற்பியல் மற்றும் மூலக்கூறு

 அணுக்கரு இயற்பியல் மற்றும் மூலக்க

பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க முடியாத அலகுகள் எனக் கருதியவர் யார் ஹிபோபொடமஸ் டெமாகிரிட்டஸ் சரி ஜான் டால்டன், ஜே.ஜே. தாம்சன், தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதியவர் யார் டெமாகிரிட்டஸ் ஆ)சாட்விக், ஜான் டால்டன் சரி ஜே.ஜே. தாம்சன், கேத்தோடு கதிர்களைக் கண்டறிந்தவர் யார் ஜே.ஜே. தாம்சன் சரி சாட்விக் ரூதர்போர்டு, கோல்ட்ஸ் டீன்னோடுகதிர்களை கண்டறிந்தவர் யார் அ)ஜே.ஜே. தாம்சன்ஆ) சாட்விக் இ)ரூதர்போர்டுஈ) கோல்ட்ஸ்டீன் சரி ஆனோடு கதிர்களுக்கு புரோட்டான்கள் எனப் பெயரிட்டவர் யார் அ)மேரி கியூரிஆ) சாட்விக் இ)ரூதர்போர்டு சரி மோஸ்லே இயற்கைத் தனிமங்களின் உட்கருக்கள் சிதைவடைந்து அதிக நிலைப்புத்தன்மையுடைய உட்கருக்களாக மாறும்போது வெளியிடப்படும் கதிர்வீச்சுக்கள் யாவை ஆல்பா, பீட்டா, காமா, இம்முன்று கதிர்களும் சரி இயற்கை கதிரியக்கத் தனிமங்களனின் சிறப்பு அம்சம் யாது. தன்னிச்சையாக கதிர்வீச்சுக்ளை வெளியிடுவது சரி. புரோட்டான்களைத் தாக்குவதனால் உண்டாவது, ஆற்றல் மட்டத்தினை தாக்குவதனால் உண்டாவது நியூட்ரான்களைத் தாக்குவதனால் வெளியிடுவது கதிரியக்கத்தனிமத்தின் அணு எண் எவ்வாறு இருக்கும். அணுஎண் 6ஐ விட அதிகமாக இருக்கும், அணுஎண் 83ஐ விட அதிகமாக இருக்கும். சரி அணுஎண் 82 ஐ லிட அதிகமாக இருப்பது அணுஎண் 80ஐ விட குறைவாக இருக்கும் கதிரியக்க தனிமங்களுக்கு எடுத்துக்காட்டு தருக, கால்சியம் தங்கம் லித்தியம், ரேடியம் சரி, அணுஎண் 83ஐ விட குறைவாக உள்ள இரண்டுதனிமங்கள் யாவை. டெக்னிட்டியம் மற்றும் புரோத்மியம் சரி புளுட்டோனியம் மற்றும் கியூரியம், ஆக்டினம் மற்றும் அமர்சியம் அமர்சியம் மற்றும் கியூரியம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுளள கதிரியக்கப் பொருட்கள் எத்தனை, 29 சரி, 28, 32, 38, துண்டப்பட்ட கதிரியக்கத்தின மற்றொரு பெயர் என்ன. மனிதர்களால் உருவாக்கப்படும் கதிரியக்கம், செயற்கைக் கதிரியக்கம்A மற்றும் B சரி சரிB மட்டும் சரி)எறிதுகள் விடுதுகள் சார்ந்த கட்டுப்படுத்தக்கூடிய கதிரியக்கம் எது 

செயற்கை கதிரியக்கம்
இயற்கைக் கதிரியக்கம்

செயற்கை கதிரியக்கத்தின் போது உமிழப்படும் துகள்கள் யாவைை  நியூட்ரான் பாசிட்ரான்
இரண்டும் சரி, எதுவுமில்லை
கதிரியக்கத்தின் தொன்மையான அலகு யா  பெக்கெரல், ராண்ட்ஜன் கியூரி சரி
ரேடான் ஒரு கிராம் ரேடியம் 226 ஏற்படுத்தும் சிதைவிற்குச் சமமான கியூரியின் அளவுயாதுு .
3.7 x 10 10 சரி, 4.6 x 1010
6.7 x 1010,  5.8 x 1010 கதிரியக்கப்பொருளானது ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் செறிவின் அளவு 10ன் அடுக்கு 6 எனில் அது எவ்வாறு வரையறுக்கப்படுகிற
ஒரு கியூரி ஒரு ௹தர்போர்டு (Rd) சரி ஒரு பெக்கொரல், ஒரு ராண்ட்ஜன் சரியான வற்றை தேர்ந்தெடுத்து எழுதுக,
1.கதிரியக்கத்தின் பன்னாட்டு அலகு பெக்கொரல் ஆகும்.
2,ராண்ட்ஜன் என்பது காமா மற்றும் எக்ஸ் கதிர்கள் வெளியிடும் கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகு ஆகும்.
3.பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத்தாதுவிலிருந்து யுரேனியத்தை கண்டறிந்த ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத்
4.நேர்மின் சுமையைக்கொண்ட வை ஆல்பா கதிர்கள் ஆகும்.(அனைத்தும் சரி) ஆல்பாக்கதிர்களின் பண்புகளில் தவறானதை தேர்ந்தெடுக்க
இதன் அயனியாக்கும் திறன் பீட்டா மற்றும் காமா கதிர்களை விட அதிகம்.
மிக அதிகமான ஊடுருவும் திறன் கொண்டது,(தவறு)
ஃப்ளமிங் இடக்கை விதிப்படி மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கடையும்.
ஒளியின் திசைவேகத்தில் 1\10 முதல் 1\120 மடங்கு வரையிலான திசைவேகத்தில் செல்லும்.
20) பீட்டா கதிர்களின் பண்புகளில் சரியானதை தேர்ந்தெடுக்க
இதன் அயனியாக்கும் திறன் காமா கதிர்களை விட அதிகம்.
மிக அதிகமான ஊடுருவும் திறன் கொண்டது,(சரி) ஃப்ளமிங் இடக்கை விதிப்படி மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கடையும்.ஒளியின் திசைவேகத்தில் 1\10 முதல் 1\120 மடங்கு வரையிலான திசைவேகத்தில் செல்லும்.
21)மின்சுமையற்ற ,மிகக் குறைந்த அயனியாக்கும் திறன் பெற்ற ,அதிக ஊடுருவும் திறன் கொண்ட.மின் மற்றும் காந்தபுலங்களால் விலகலடையாதஒளியின் திசைவேகத்தில் செல்லக்லகூடிய கதிர்கள் எதுு  ஆல்பாக் கதிர்கள்
பீட்டா கதிர்கள் காமாக்கதிர்கள் சரி எலக்ட்ரான்கள்் )கதிரியக்க இடம்பெயர்வு விதியை விளக்கியவர் யார் சாடி மற்றும் பஜன் சரி ஜான் மேயர், மார்ட்டின் கிலாபிரா, எவருமில்லை
கதிரியக்கத்தனிமம் ஒன்று ஆல்பா துகளை வெளியிடும் போது உருவாகும்் ,
புதிய உட்கருவில் ஏற்படும் மாற்றம்  நிறைஎண்ணில் 3ம் அணுஎண்ணில் 6ம் அதிகமாகும்.
நிறைஎண்ணில்2ம் அணுஎண்ணில் 4ம் அதிகமாகும்,
நிறைஎண்ணில் நான்கும் அணுஎண்ணில் இரண்டும் குறையும் சரி எந்த மாற்றமும் நிகழாது கதிரியக்கத்தனிமம் ஒன்று பீட்டா துகளை உமிழும் போது உருவாகும் புதிய
உட்கருவில் ஏற்படும் மாற்றம் யா து நிறைஎண் மாறாது ஆனால் அணு எண்ணில் ஒன்று அதிகமாகும். சரிி , அணுஎண் மாறாது நிறைஎண்ணில் 2 அதிகமாகும்் , அணுஎண்ணில் மட்டும் 2 அதிகமாகும்.
எந்த மாற்றமும் நிகழாது, அணுக்கரு பிளவினைக் கண்டறிந்த அறிஞர்கள் யாவர்
சார்லஸ் மற்றும் பாயில்
பாயில் மற்றும் ராபட்
ஆட்டோ ஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மன் சரி
அவகேட்ரா மற்றும் ஹதீஸ்
அணுக்கரு பிளவின் போது வெளிப்படும் ஆற்றலின் சராசரி அளவு யாதுு 3.2×10-11 சரி
3,2 x10-20,  5.4 x 10-15,  7.4 x10-81
அணுக்கரு பிளவுக்கு உட்படும் தனிமங்கள் யாவை. யுரேனியம்235, புளுட்டோனியம் 239புளுடோனியம் 241
அனைத்தும் சரி சரி அணுக்கரு வினையில் தோன்றும்புதிய தனிமத்தின்உட்கருவானது எதனால் அறியப்படுகிறது?
நிறைஎண்ணால்
அணுஎண்ணால் சரி
அயனியாக்கும் ஆற்றலால்
எலக்ரான் உட்கவரும் தன்மையால் எந்த தொடர்வினையில், உட்கவரும் பொருட்களைக் கொண்டு வெளிவரும்
நியூட்டான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினைக்கு அனுமதிக்கப்படுகிறதுு
கட்டுப்பாடான தொடர்வினை சரி
கட்டுப்பாடற்ற தொடர்வினை
கூட்டு வினைை , தனிவினை

எந்தவகைத் தொடர்வினையில் எண்ணற்ற எலக்ட்ரான்களின் பெருக்கமும் அதன் காரணமாகப் பிளவும் , இதன் காரணமாக அணு குண்டு வெடித்தல் நடைபெறுகின்றன.
கட்டுப்பாடான தொடர்வினை
கட்டுப்பாடற்ற தொடர்வினை சரி
இரண்டும் சரி,  இரண்டும தவறு
பின்வருவனவற்றுள் சரியானதை தேர்ந்தெடுக்கஅணுக்கரு பிளபுக்கு உட்படும்பொருளின் நிறையானது, ஒரு குறிப்பிட்ட நிறை மதிப்பிற்குச் சமமாக இருக்க, வேண்டும். மாறுநிலை நிறை அதன் சூழல் , அடர்த்தி மற்றும் பிளவுக்கு உட்படும் பொருளின் அளவு ஆகியவற்றைச் சார்ந்தது.
இது குறைமாறுநிலை மற்றும் மீமாறுநிலை நிறை என இருவகைப்படும்.
தொடர்வினைநிகழ்வதற்கு அணுக்கரு பிளவினால் உருவாகும் நியூட்ரான்களின் உற்பத்தி இழப்பை விட அதிகமாக இருக்க வேண்டும்,(அனைத்தும் சரி) ஜப்பானில் உள்ள ஹிரோசிமா மற்றும் நாகசாகி பகுதிகளில் எந்த ஆண்டு
அணுகுண்டுகள் வீசப்பட்டன  1945 சரிி , 1948 1935 1939

அணுக்கரு இயற்பியலில் சிறய துகள்களின்ஆற்றலை அளவிடும் அலகு

எலக்ட்ரான் லோல்ட் சரி, மோல்
கிராம் மோல்,  ஜீல்
பின்வருவனவற்றில்தவறானவற்றைக் குறிப்பிடுக. 1MeV = 10 6 eV
100Ev= 1.602×10 -17, 1eV=1.602×10- 19
1Ev=1.062×10 24 தவறானது
அணுக்கரு பிளவின்போது வெளியேற்றப்படும் சராசரி ஆற்றல் 200 MeV மிக லேசான இரு அணு உட்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருவினை
உருவாக்கும் நிகழ்வுஎவ்வாறு அழைக்கப் படுகிறது. அணுக்கரு பிள, அணுக்கரு இணைவு சரி
எலக்ரான் மாற்றம்் அயனியாதல்ஹைட்ரஜனின் ஐசோடோப்பு யாது  டியூட்ரியம்
சோடி, பொட்டாசியம் இவற்றுள் எதுவமில்லை அணுக்கரு இணைவின் போது வெளியாகும் சராசரி ஆற்றல் எவ்வளவு.
3.814 x1012 அணுக்கரு இணைவின் போது உருவாகும் சேய் உட்கருவின் நிறைக்கும்
தாய் உட்கருவின் நிறைக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது குறைவழு
நிறைவழு சரி, 200 MeV
100MeV,  நிறை ஆற்றல் சமன்பாட்டை முன்மொழிந்தவர் யா  ஐன்ஸ்டீன் சரி,  லாரன்ஸ்
ராபர்ட் ஹீ, ராபர்ட் மேயர்
நிறைஆற்றல் சமன்பாட்டிற்கான தொடர்பு யாது  E=mc2 சரி
F=ma,  V= IR, Q=MR, வெற்றிடத்தில் திசைவேகத்தின் மதிப்பு யாது .
3 x 108 மீ\வி சரி, 3 X 10 7 மீ. \வி
6X10 10 மீ\வி,  3X10 11 மீவி
இரண்டாவது உலகப்போரின் போது ஹிரோசிமா நகரில் வீசப்பட்ட யுரேனியத்தை உள்ளகமாகக்கொண்ட துப்பாக்கியை ஒத்த அணு குண்டின் பெயர் என்ன
பிக் பாய்் , லிட்டில் பாய் சரி
பேட் பாய்், லக்கிபாய் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் யாதுு .
லிட்டில் பாய், பேட் பாய் சரி
இன்ச்பா, கிளின்ட் பாய்
பேட் பாய் எந்த தனிமத்தை உள்ளகமாகக் கொண்டது
புளுட்டோனியம். சரி, பொலோனிய ஆஸ்மியம்
டைடேனிய, அணுக்கரு இணைவின் நிபந்தனைகளில்கீழ்க்கண்டவற்றுள் தவறானது யாது
107 முதல் 10 9 K என்ற மிக உயர்ந்த வெப்பநிலையிலும் உயர் அழுத்தம் தேவை,
இரண்டு அக்கருக்களும் நேர்மின் சுமைக் கொண்டிருப்பதால் ஒத்த மின்னுட்டத்திற்கான விலக்கு விசை ஏற்படுகிறது.
உயர்வெப்பநிலையின் காரணமாக அணுக் கருக்களிடையே ஏற்படும் விலக்கு விசையானது தவிர்க்கப்படு கிறதில்லை ( தவறானது).
சூரியன் மற்றும் விண்மீன்களின் உள்ளடுக்கில் அணுக்கரு இணைவு ஏற்படுகிறது.
அணுக்கரு இணைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுவது எது
ஹைட்ரஜன் குண்டு சரி
பட்டா, அணுகுண்டு ஏதுமில்லை அணுக்கரு இணைவின் போது வெளியிடப்படும் துகள்கள்யாவை. ஆல்பாக் கதிர்கள், பாசிட்ரான்கள் நியூட்டிரினோக்கள் இவையனைத்தும் மனித ஜீன்களைத் து ண்டி மரபியல் மாற்றத்தை உண்டாக்குவது எது அணுக்கரு பிளவு அணுக்கரு இணைவு அயனிப்பிணைப்பு சகப்பிணைப்பு சூரியனில் ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் அளவு யாது 3 . 8 X1026 ஜீல் சரி, 9.8 x1024 ஜீல் 4.8 x 10 33 ஜீல், 7.3 x10 24ஜீல், சூரியனின் கதிர்பூமியை அடையும் போது ஒரு வினாடியில் ஓரலகுப் பரப்பில் இதன் மதிப்பு யாது. 3.6 கிலோஜீல் 1. 4 கிலோ ஜீல் சரி 1. 7 கிலோ ஜீல், 1. 6 கிலோஜீல் பயிர் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப் எது. P 32 சரி, I131 Na 24 He4, பின்வருவனவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடுத்து எழுது ,கதிரியக்க சோடியம் -24 இதயத்தை சீராகச்செயல்பட வைக்கிறது. தோல் நோய்ச் சிகிச்சையில் கதிரியக்கப் பாஸ்பரஸ்-32 பயன்படுகிறது.ரத்தச்சோகையை அடையாளம் காண பயன்படும ஐசோடோப்பு இரும்பு .59 முன்கழுத்துக் கழலையை குணப்படுதத உதவும் ஐசோடோப்பு அயோடின்131 அனைத்தும் சரி தோல் புற்றுநோயை க் குணப்படுதும் ஐசோடோப்புகளின் குறியீடுகள் யாவை. Ca40, Au 198, I131,Co60 சரி வானு ர்தியில் எடுத்துச் செல்லப்படும் வெடி பொருள்களைக் கண்டறியப் பயன்படும் ஐசோடோப்பு எது தங்கம்- 198 கலிபோர்னியம்- 252 சரி, பாஸ்பரஸ் -32, கனநீர் D2O தொழிற்சாலைகளில் புகையை உணரும் கண்டுணர்வியாகப் பயன்படும் ஐசோடோப்பு எது?அமர்சியம் -241 சரி, கோபால்ட் -60 அயோடின் 131, கலிபோர்னியம்- 252 படிமப் பொருட்களின் வயதினைக்காணப் பயன்படும் ஐசோடோப்பு எது. கதிரியக்க அயோடின், காமாக்கதிர்கள் கதிரியக்க கார்பன் சரி கதிரியக்க சோடியம், பூமியின் வயது என்ன?5.54 x 107 ஆண்டுகள், 7.04 x 109 ஆண்டுகள், 1 .94 x 108 ஆண்டுகள் 4.54 x 109 ஆண்டுகள் சரி கதிரியக்கப் பாதிப்பின் பாதுகாப்பு அளவு எவ்வளவு 20 மில்லி சிவர்ட்\ ஓர் ஆண்டு சரி50 மில்லி சிவர்ட்\ஆண்டு70 மில்லி சிவர்ட் \ஆண்டு சரியான இணையைக் கண்டறிக100 ராண்ட்ஜன் — ரத்தப் புற்றுநோய்600 ராண்ட்ஜன்– இறப்புடோசி மீட்டர் – கதிர்வீச்சின் அளவை கண்டறியும் சாதனம்காரீய ம் — கதிர்வீச்சு தடுப்பு (அனைத்தும் சரி) முதல் அணுக்கரு உலை எங்கு ஏற்படுத்தப் பட்டது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் (1942) இந்தியாவில் உள்ள கல்கத்தா நகரில் (1942) சிங்கப்பூரில் தாய்லாந்தில் பொருத்துக, எரிபொருள் – யுரேனியம் தணிப்பான் – கிராபைட் மற்றும் கனநீர் கட்டுப்படுத்தும் கழி – போரான் மற்றும் காட்மியம் தடுப்புச்சுவர் – காரீயம் (அனைத்தும் சரி) இந்திய அணுசக்தி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ள இடம் யாது. மும்பை சரி டெல்லி ககல்கத்தா இடாநகர்) இந்திய அணுசக்தி ஆய்வகத்தின் முதல் தலைவர் யார் ஜஹாங்கிர் சிங் ஹோ மி ஜஹாங்கிர் பாபா சரி முகமது பின் காசிம் அப்துல் ஹமீது இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எங்குள்ளது கல்பாக்கம் துர்க்காபூர், தாராப்பூர் சரி, கூடங்குளம் தமிழ்நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் எங்குள்ளது. கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் சரி, கூனங்குளம் மற்றும் நெய்வேலி, மேலுர் மற்றும் பாபநாசம், கயத்தாறு மற்றும் ஆரல்வாய்மொழி அணுக்கரு உலை சம்பந்தமான தவறானதை கண்டுபிடிக்கவும் சைரஸ் துருவா பூர்ணிமாகயா தவறான

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *