பேரியல் பொருளாதாரம்
“பேரியல் பொருளாதாரம் என்பது உண்மைகள் மற்றும் கோட்பாடுகளை ஒருங்கிணைப்பது பற்றியதே” என்று கூறியவர்
ரேக்னர் பிர்ஸ்ச், டான் புஸ், பிஸ்சார் டான் புஸ், பிஸ்ஸார், ஸ்டார்டிஸ்.சரி கீன்ஸ், பிஸ்ஸார், ஸ்டார்டிஸ் ரேக்னர் பிர்ஸ்ச், கீன்ஸ், பிஸ்ஸார் பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர் J.M.கீன்ஸ் ரேக்னர் பிர்ஸ்ச். சரி ஆடம் ஸ்மித் கார்ல் மார்க்ஸ் சிறிய(Micro) மற்றும் பெரிய(Macro) என்னும் பதங்களை 1933ல் உருவாக்கியவர் டான் புஸ் J.M.கீன்ஸ் ரேக்னர் பிர்ஸ்ச்.சரிஸ் டார்டிஸ் 1936ம் ஆண்டு வெளியிட்ட “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” என்ற நூலில் பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவத்தை பற்றி குறிப்பிட்டவர் ஆடம் ஸ்மித் ரேக்னர் பிர்ஸ்ச் ஜான் மேனாரட் கீன்ஸ்.சரி டான் புஸ் நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித் கார்ல் மார்க்ஸ் J.M.கீன்ஸ். சரி, J.R.ஹிக்ஸ் உலக மகாமந்த( World Great Depression) காலத்தில் பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை வழங்கியவர். A.J.பிரவுன், J.R.ஹிக்ஸ், J.M.கீன்ஸ்.சரி, ரேக்னர் பிர்ஸ்ச் எந்த மொழியில் உள்ள ‘Makros’ என்ற சொல்லிலிருந்து ‘Macro’ என்ற சொல் பெறப்பட்டது. லத்தீன், கிரேக்கம்.சரி, எகிப்து சீனா, பேரியல் பொருளாதாரத்தை எனவும் அழைப்பர் நுண்ணியல் பொருளாதாரம் வருவாய் கோட்பாடு.சரி அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு சமத்துவ பொருளாதாரம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும். வாணிபச் சுழற்சி பணவீக்கம்.சரி, பணவாட்டம்
பொருளாதாரக் கொள்கைகள்
பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை ” மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது” என்று வரையறுத்தவர். J.M.கீன்ஸ்
A.J.பிரவுன்.சரி, J.R.ஹிக்ஸ், ரேக்னர் பிர்ஸ், நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே பொருளாதார அமைப்பு” என கூறியவர் ஆடம் ஸ்மித் A.J.பிரவுன் J.R.ஹிக்ஸ். சரி பிஸ்சார் ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகள் உற்பத்தி மற்றும் பகிர்வு உற்பத்தி மற்றும் வளர்ச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு.சரி தேவை மற்றும் அளிப்பு ஆனது உற்பத்தி மற்றும் நுகர்வு பணிகளுக்கு உதவுகின்றன தேவை, வளங்கள் மூலதனம் பகிர்வுப் பணி.சரி முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் வேறுபட்டது. போக்குவரத்து வங்கிப்பணி, கல்வி.சரி விளம்பரம், முக்கிய பொருளாதார மற்ற நடவடிக்கைகளில் வேறுபட்டது. ஆரோக்கியம் ஆட்சிமுறை நெறிப்படுத்துதல் அரசின் கொள்கை. சரி பொருளாதார அமைப்பு முறை முக்கிய வகைகளைக் கொண்டுள்ளது. பொருளாதார அமைப்பு முறைகளில் வேறுபட்டது. முதலாளித்துவ பொருளாதாரம் சமத்துவ பொருளாதாரம். சமூக பொருளாதாரம்.சரி கலப்பு பொருளாதாரம் உலகத்துவம் என்ற பதத்தை உருவாக்கியவர் மற்றும் ஆண்டு J.R.ஹிக்ஸ் 1998 A.J.பிரவுன் 1997 மேன்பிரட்டிஸ்டீகர் 2002.சரி ரேக்னர் பிர்ஸ்ச் 2005 எதனை விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவம் என்று குறிப்பிடுவர். முதலாளித்துவம் உலகத்துவம்.சரி தனிநபர் பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம் தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ள பொருளாதாரம் தனியார் பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரம். சரிசமத்துவ பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம் எந்த பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு சுதந்திரம் இல்லை முதலாளித்துவ பொருளாதாரம் சமத்துவ பொருளாதாரம்.சரி நிலையான பொருளாதாரம் திறந்தவெளி பொருளாதாரம் முதலாளித்துவம் சமத்துவம் ஆகிய இரண்டின் இயல்புகளையும் உள்ளடக்கிய பொருளாதாரம் இயங்கும் பொருளாதாரம் பெரிய பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம் .சரிசமத்துவ பொருளாதாரம் முதலாளித்துவத்தின் தந்தை J.M.கீன்ஸ் ஆடம் ஸ்மித்.சரி கார்ல் மார்க்ஸ், கல்பர்ட்சன், முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணமான நாடுகள் USA, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஜப்பான், அனைத்தும் சரி.சரி முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுகின்றன தங்க விதி தனிநபர் லாபம், அதிக லாபம் தரும் பொருட்களை உற்பத்தி செய்வது, உச்ச லாபம். சரி முழு அதிகாரம் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இதயம் என்று கூறப்படுகின்ற முறை அதிக லாபம் முறை விலை இயங்கு முறை.சரி போட்டியில் சுதந்திரம் இலாப நோக்கம் சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் சொத்துக்கள் இல்லாதவர்கள் என பிரிக்கப்பட்டுள்ள சமுதாயம் ஏற்றத்தாழ்வு முதலாளித்துவம்.சரி கலப்பு சமத்துவம் பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் இருக்கின்றனர்,இதனால் எந்த நிலை அதிகரிக்கிறது சமத்துவ நிலை பொருளாதார மந்த நிலை பொருளாதார சமனற்ற நிலை.சரி வறுமை நிலை அதிக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் கொண்டு செல்வது இலாப நோக்குடன் உற்பத்தி தடையில்லா சந்தை முறை.சரி தானாக இயங்குதல் பொருளாதார வளர்ச்சியற்ற நிலை சமத்துவத்தின் தந்தை யார் J.M.கீன்ஸ் ஆடம் ஸ்மித் கார்ல் மார்க்ஸ். சரி, மில்டன் பிரிட்மன் என்பது மொத்த திட்டமிடுதல்,பொது உடமை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் கட்டுப்பாடு ஆகிய முறைகளை குறிப்பிடுகிறது. முதலாளித்துவம் தனியார் மற்றும் அரசுச மத்துவம்.சரி இயங்கும் பொருளாதாரம் திட்டமிட்ட பொருளாதாரம் அல்லது கட்டளை பொருளாதாரம் என்று அறியப்படுவது முதலாளித்துவ பொருளாதாரம் சமத்துவ பொருளாதாரம். சரி
கலப்பு பொருளாதாரம் நவீன பொருளாதாரம்
அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும்
உச்ச லாபம், முழு சுதந்திரம்
பொதுநலம். சரி, வளர்ச்சி சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமான நாடுகள்ரஷ்யா, சீனாவியட்நாம் போலந்து, கியூபாஅனைத்தும் சரிதனியார் சொத்துரிமை மற்றும் வாரிசு சொத்துரிமை நடைமுறையில் இல்லாத பொருளாதாரம் நவீன பொருளாதாரம் திறந்தவெளி பொருளாதாரம் சமத்துவ பொருளாதாரம். சரி கலப்பு பொருளாதாரம். தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காக பணியாற்றும் பொருளாதாரம் நிலையான பொருளாதாரம் பெரிய பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம்.சரி சமத்துவ பொருளாதாரம். கலப்பு பொருளாதாரத்திற்கு உதாரணமான நாடுகள் இந்தியா இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் அனைத்தும் சரி. சரி பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறை. மைய திட்டமிடல், சமூக நலன் போட்டி இல்லாமை, சமத்துவம், விலை இயக்க முறை, அரசின் தலையீடு.சரி அரசின் கொள்கைகள், சுதந்திரமும் கட்டுப்பாடும். பொதுத் தேவைகளும் தனியாரின் தேவைகளும் சந்திக்கும் பொருளாதாரம். முதலாளித்துவப் பொருளாதாரம், சமத்துவ பொருளாதாரம், கலப்பு பொருளாதாரம்.சரி, நவீன பொருளாதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில்( Point of Time) கணக்கிடப்படும் பொருட்களின் அளவினை குறிப்பதாகும். அளவு அளிப்பு, இருப்பு.சரி, மூலதனம் என்பதை ஒரு குறிப்பிட்ட காலகட்ட அளவில்( Period of Time ) கணக்கிடப்படுவது ஆகும். மூலதனம், இருப்பு, ஓட்டம்.சரி அளிப்பு, இருப்பு மாறிலிகளுக்கு எடுத்துக்காட்டு, பண அளிப்பு, மூலதனம், வேலை இல்லாமை அளவு, வெளிநாட்டு மாற்று இருப்பு, அனைத்தும் சரி. சரி ஓட்ட மாறிலிகளுக்கு எடுத்துக்காட்டு தேசிய வருவாய், ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடு, உற்பத்தி, நுகர்வு, அனைத்தும் சரி. சரி பொருளாதார மாதிரிகளின் வகைகள், அளிப்பு – தேவை b – ஓட்டம் மாதிரிகள் ஸ்மித் மாதிரிகள் அனைத்தும் சரி. சரி இருதுறை பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் விற்பனை ஆகவும் வருவாய் மற்றும் பொருட்கள் ஆகவும் காணப்படும் சமம், உண்மை ஓட்டம் பண ஓட்டம், வட்ட ஓட்டம் சமம், வட்ட ஓட்டம்.சரி, வட்ட ஓட்டம், உண்மை ஓட்டம், உள் வட்டமானது காரணி விலை மற்றும் பொருள் விலையை குறிக்கும் ஆகவும் காணப்படுகிறது. வட்ட ஓட்டம் இருப்பு, உண்மை ஓட்டம், பண ஓட்டம்.சரி இருதுறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை எவ்வாறு குறிப்பிடலாம்(Y- வருவாய், I- முதலீடு, C- நுகர்வு)C=Y+II=Y-CY=C+I.சரி Y+C=I மூன்று துறை பொருளாதாரத்தினை எவ்வாறு குறிப்பிடலாம்(Y- வருவாய், C- நுகர்வுச் செலவு, I- முதலீட்டுச் செலவு, G- அரசின் செலவு)+C=I+ GY=C+I-G C=I+G+Y Y=C+I+G.சரி.நிஜவாழ்க்கையில், துறை பொருளாதாரம் காணப்படுகிறது. நான் துறை பொருளாதாரத்தினை எவ்வாறு குறிப்பிடலாம் C=I+G+(X-M) Y=C-G+I-(X-M )Y=C+I+G+(X-M).சரிI=Y-C+(X-M)-G
மாதிரி வினாக்கள்
பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
சொத்து மற்றும் நலமும்
உற்பத்தி மற்றும் நுகர்வு தேவையும் மற்றும் அளிப்பும் நுண்ணியல் மற்றும் பேரியல்.சரி” மேக்ரோ”(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார். ஆடம் ஸ்மித் ஜே. எம். கீன்ஸ் ராக்னர் பிரிக்ஸ்.சரி காரல் மார்க்ஸ்” நவீன பேரியல் பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார் ஆடம் ஸ்மித் ஜே. எம்.கீன்ஸ். சரிராக்னர் பிரிக்ஸ், காரல் மார்க்ஸ் பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது. விலை கோட்பாடு வருவாய் கோட்பாடு. சரி அங்காடி கோட்பாடு நுண்ணியல் கோட்பாடு பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு. தனிநபர்கள் நிறுவனங்கள் நாடு மொத்தங்கள்.சரி ஜே. எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக நாடுகளின் செல்வம்பொதுக் கோட்பாடு. சரிமூலதனம், பொதுநிதி பொதுவான விலையின் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து ஆகும். மொத்த விலைக் குறியீடு வாணிபச் சூழல், பணவீக்கம். சரி தேசிய வருவாய் பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தை குறிப்பிடுக .அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது. தடைகளை முறியடிப்பது வளர்ச்சியை அடைவது. மேலே கூறப்பட்ட அனைத்தும்.சரி ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக. உற்பத்தி மற்றும் பகிர்வும் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் உற்பத்தி மற்றும் நுகர்வு.சரி உற்பத்தி மற்றும் சந்தையிடுகை ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது. உற்பத்தி துறை நுகர்வு துறை அரசு துறை மேலே கூறப்பட்ட அனைத்தும்.சரி எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது. முதலாளித்துவ அமைப்பு.சரி சமத்துவ அமைப்பு உலகமய அமைப்பு கலப்பு பொருளாதார அமைப்பு பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற பொருளாதார அமைப்பு ஆகும். முதலாளித்துவ அமைப்பு, உலகமயத்துவ அமைப்பு, கலப்பு பொருளாதாரம் அமைப்பு , சமத்துவ பொருளாதார அமைப்பு. சரி முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார். ஆடம் ஸ்மித். சரி, காரல் மார்க்ஸ் தக்கேரி, ஜே. எம். கீன்ஸ் முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு ஆகும். ரஷ்யா, அமெரிக்கா. சரி, இந்தியா, சீனா, சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி, ஜே. எம். கீன்ஸ், காரல் மார்க்ஸ். சரி, ஆடம் ஸ்மித், சாமுவேல்சன் தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் ஆகும். முதலாளித்துவ பொருளாதாரம் சமத்துவ பொருளாதாரம் உலகமயத்துவ பொருளாதாரம் கலப்புப் பொருளாதாரம்.சரி ஒரு குறிப்பிட்ட காலத்தில்(Point of time) குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும் பதம் ஆகும்.உற்பத்தி இருப்பு. சரி, மாறிலி, ஓட்டம் கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி. பண அளிப்பு சொத்துக்கள், வருவாய். சரி வெளிநாட்டுச் செலாவணி இருப்பு, இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக. குடும்பங்களும் நிறுவனங்களும்.சரி, தனியார் மற்றும் பொதுத்துறை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் துறைகள் நிறுவனங்களும் அரசும் திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் வட்ட ஓட்ட மாதிரி என்பது ஆகும். இரு துறை மாதிரி முத்திரை மாதிரி நான்கு துறை மாதிரி சரி மேல் சொல்லப்பட்ட அனைத்தும்.