அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 7

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 7

1. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் "அடிப்படைக் கூறுகள்" எனும் கோட்பாடு எந்த வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது ?

2. பொருத்துக : 1. T.M.A. பாய் VS கர்நாடக அரசு ( 2003 ) - கைதுக்கு எதிரான பாதுகாப்பு 2. விசாகா VS ராஜஸ்தான் அரசு ( 1997 ) - மத சுதந்திரத்திற்கான உரிமை 3. கோபாலன் VS மெட்ராஸ் அரசு ( 1950 ) - வாழ்வு மற்றும் சுதந்திர பாதுகாப்பு 4. கோபால கிருஷ்ணன் நாயர் VS கேரள அரசு ( 2005 ) - சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கும் உரிமை.

3. பாராளுமன்ற அரசாங்க முறை என பொருள் அளிப்பது ?

4. இந்திய அரசியலமைப்பின் பகுதி XIV-A தொடர்புடைய விபரம்

5. கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை ?

6. N.B. காரே VS இந்திய தேர்தல் ஆணையம் எனும் வழக்கு எதனோடு தொடர்புடையது ?

7. "வீரப்ப மொய்லி" தலைமையிலான ஆணையம் தொடர்புடைய விவகாரம் ?

8. கீழ்கண்டவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை ?

9. சட்டத்தின் ஆட்சி என்று கருத்தாக்கம் உணர்த்துவது ? 1. தன்னிச்சையான அதிகாரம் என்பது இல்லாமலிருப்பது 2. பாராளுமன்றத்தின் மேலதிகாரத்தை 3. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை.

10. கட்சித்தாவல் தடை சட்டம் ----- சட்டத் திருத்தத்தினால் ஏற்பட்டது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *