வரலாறு previous year questions -1

Welcome to your வரலாறு

1. 1922 ஆம் ஆண்டு யார் சென்னை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ?

2. சைமன் கமிஷனை எதிர்த்து லாகூரில் ஊர்வலத்தை நடத்தியவர் யார் ?

3. சையது அகமதுகானால் தொடங்கப்பட்ட இயக்கம் எது ?

4. 1905ஆம் ஆண்டு வங்காளத்தை பிரித்தது யார் ?

5. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர்

6. இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவித்தவர் யார் ?

7. நேரு அறிக்கை கமிட்டியின் தலைவர் யார் ?

8. இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது ?

9. "மகாத்மா காந்தி தன்னுடைய வாரிசாகவும் அடுத்த தலைவராகவும் பண்டிட் நேருவின் பெயரைக் கூறினார். அந்தக் கணிப்பு சரியானது என்று நாம் உணர்ந்துள்ளோம்" என்று கூறியவர் யார் ?

10. நவீன இந்தியாவின் சிற்பி எனக் கருதப்படுபவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *