வரலாறு PREVIOUS YEAR QUIZ – 2

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 2

1. 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) வழக்கம் இவரது ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப்பட்டது ?

2. எந்த ஐரோப்பிய நாடு தரங்கம்பாடியில் 1620 ஆம் ஆண்டு கோட்டையை கட்டியது ?

3. பின்வருவனவற்றுள் "நாகரீகத்தின் தொட்டிலாக" கருதப்படுபவை எது ?

4. சமூக இட ஒதுக்கீடுக் கொள்கை தொடர்பாக அடிப்படை உரிமையில் முதல் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தவர் ?

5. பாமினி அரசு எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது ?

6. எந்த ஆண்டு முதல் பேஷ்வாக்களின் ஆட்சி தொடங்கியது ?

7. ஷெர்ஷா சூர் ஆட்சிக் காலத்தில் எந்த துறையின் அமைச்சர் "திவானி அரிஸ்" என அழைக்கப்பட்டார் ?

8. "இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும்" என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் ?

9. பொருத்தமற்ற இணையை கண்டுபிடி :

10. பொருத்துக : 1. தனிநபர் சத்தியாகிரகம் - 1942 2. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் - 1940 3. காபினட் தூதுக்குழு - 1947 4. மௌன்ட்பேட்டன் திட்டம் - 1946.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *