அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ – 12

Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 12

1. முன்னால் அதிகாரியுடனான (Ex-officio) ராஜ்ய சபா தலைவர் யார் ?

2. பட்டியல் I மற்றும் பட்டியல் II தேர்வு செய்து பொருத்துக :

3. கருத்து (A) : இந்திய குடியரசுத் தலைவர் அரசின் செயலாட்சித்துறை தலைவராவார். காரணம் (R) : அவர் ராணுவத்தின் முப்படைத் தளபதி ஆவார்.

4. மக்களவையில் அவையை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை என்பது ?

5. அணு ஆயுத தடை ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு ?

6. நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை எத்தனை ?

7. எத்தகைய முறையில் அரசாங்கத்தில் வாக்காளர்கள் மறைமுகமாக பங்கேற்கிறார்கள் ?

8. சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு எது ?

9. இரு கட்சிமுறை உள்ள நாடு ?

10. ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பவர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *