Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 11
1. பழைய காலத்தில் கலிங்கம் என்பது தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது ?
2. சங்க காலத்தில் தென்னிந்தியாவில் ரோமானியர்களுடன் முக்கிய வர்த்தக உறவுகளையும் அகஸ்டசிற்கு கோயிலை கட்டிய நகரம் ?
3. தவறான கூற்றை சுட்டிக்காட்டு :
4. தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சாபாவினை தோற்றுவித்தவர் யார் ?
5. 'கீதா ரகசியம்' எனும் நூலின் ஆசிரியர் யார் ?
6. சிருங்கேரி சாரதா கோவிலுக்கு சாரதா தெய்வத்தின் உருவச்சிலையை அமைப்பதற்கு உதவிய முஸ்லிம் மன்னரின் பெயர் என்ன ?
7. 'இந்தியாவின் பிஸ்மார்க்' - சர்தார் வல்லபாய் படேல் என்று கூறியவர் ?
8. 'சத்தியசோதக் இயக்கத்தை' ஆரம்பித்தவர் ?
9. 'செர்வன்ட்ஸ் ஆப் இந்தியா' எனும் இதழின் முதல் ஆசிரியராக இருந்தவர் ?
10. புத்தமத நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது ?