Welcome to your அரசியலமைப்பு PREVIOUS YEAR QUIZ - 13
1. எந்த அரசியலமைப்பு விதி ஏழு அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு உறுதி செய்கிறது ?
2. எந்த அரசியல் சட்ட விதிப்படி ஆளுநர் சட்டமன்றம் கூடாத போது இடைக்கால சட்டங்களை இயற்றலாம் ?
3. பஞ்சாயத்து இராஜ்ஜியம் துவக்கி வைக்கப்பட்ட ஆண்டு ?
4. அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவர் ?
5. சட்டங்களின் உயிர் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு ?
6. சமூக இட ஒதிக்கீட்டுக் கொள்கை தொடர்பாக அடிப்படை உரிமையில் முதல் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் ?
7. லோக் அயுக்தா அமைப்பை முதன்முதலாக நடைமுறைக்கு கொண்டு வந்த மாநிலம் ?
8. முகவுரையின் நோக்க தீர்மானத்தை யார் கொண்டு வந்தது ?
9. பொருத்துக :
10. அரசு பணியாளர்களுக்கு எந்த சரத்து அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது ?