Schedule – 5 Test
1. தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு—-?
1990 செப்டம்பர் 12
1992 அக்டோபர் 10
1993 அக்டோபர் 12.சரி
1995 அக்டோபர் 24
2. சென்னை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு —-?
1856
1857. சரி
1896
1885
3. மிஷினரி கல்லூரியை மிடில்டன் தொடங்கிய இடம்—-?
மதராஸ்
கல்கத்தா. சரி
பம்பாய்
பனாரஸ்
4. சக்கராதித்யர் என்ற பட்டப்பெயர் கொண்ட குப்த அரசர்—?
ஸ்கந்த குப்தர்
சமுத்திரகுப்தர்
குமாரகுப்தர்.சரி
இரண்டாம் சந்திரகுப்தர்
5. மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றிய நாள் —?
1919 ஏப்ரல் 18
1918 மே 27
1918 மார்ச் 17
1919 மார்ச் 18. சரி
6. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு—-?
இந்தியா.சரி
அமெரிக்கா
சுவிட்சர்லாந்து
கனடா
7. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு—?
1991
1993
1995. சரி
1998
8. இந்தியாவின் மக்கள் தொகையில் —— பழங்குடியின மக்கள் உள்ளனர்.
7.5%
6.8%
8.6%. சரி
5.8%
9. “காந்திகிராம கிராமிய கல்லூரி” ஏற்படுத்தப்பட்ட ஆண்டு —-?
1937
1956
1972
1975. சரி
10. எந்த ஆண்டு வார்தா கல்வி திட்டத்தை காந்தியடிகள் உருவாக்கினார்?
1920
1929
1937. சரி
1939
11. கூற்று 1: பாகியானின் பயணக் குறிப்புகளில் குப்தப் பேரரசின் சமூக,பொருளாதார, சமய நிலைகளை பற்றி குறிப்பிடுகிறது.
கூற்று 2: பாகியான் பிரம்மபுத்ரா சமவெளியை “பிராமணர்களின் பூமி (அ ) ஆரியர்களின் பூமி என்று கூறினார்.
இரண்டும் சரி
கூற்று 1சரி,2 தவறு. சரி
கூற்று 2 சரி,1தவறு
இரண்டும் தவறு
12. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்—-?
மும்பை
சென்னை
டெல்லி
ஹைதராபாத். சரி
13. முடியாட்சி நடத்தப்படும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு—–?
இங்கிலாந்து ஸ்பெயின்
வடகொரியா,சவுதி அரேபியா சோவியத் யூனியன்,சீனா
பூட்டான்,ஓமன்,கத்தார். சரி
14.சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி—-?
G.சுப்ரமணியம்
சீனிவாச சாஸ்திரி
T.முத்துசாமி. சரி
நடேசன்
15. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மொத்தம் எத்தனை சதவீதம்?
33%
67%
69%. சரி
50%
16. முதல் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு—-?
1986
1968. சரி
1990
1975
17. இடைநிலை கல்வி திட்டம் எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது?
9
10
11. சரி
7
18. அலகாபாத் தூண் கல்வெட்டு எந்த அரசரை பற்றி கூறுகிறது–?
முதலாம் சந்திரகுப்தர்
இரண்டாம் புலிகேசி
சமுத்திரகுப்தர். சரி
முதலாம் மகேந்திரவர்மன்
19. இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட ஆண்டு —?
1856
1857. சரி
1884
1972
20. முன்னாள் சோவியத் யூனியன் ——க்கு எடுத்துக்காட்டு.
முடியாட்சி
மக்களாட்சி
சிறு குழு ஆட்சி. சரி
மதகுருமார்கள் ஆட்சி
21. சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு–?
1916
1910
1912. சரி
1918
22. குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்—?
நரசிம்ம குப்தர்
குமார குப்தர்
விஷ்ணு குப்தர். சரி
ஸ்கந்த குப்தர்
23. புதிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்பட்ட ஆண்டு—?
1948
1968
1986
1992. சரி
24. மதராஸ் மாகாணத்தில் மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு இவருக்கு உண்டு —?
வில்லியம் பெண்டிங்
சர் தாமஸ் மன்றோ. சரி
மெக்காலே பிரபு
சார்லஸ் உட்
25. ஐ.நா சபை தொடங்கப்பட்ட ஆண்டு—?
1948 டிசம்பர் 10
1945 செப்டம்பர் 12
1946 நவம்பர் 15
1945 அக்டோபர் 24. சரி
26. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு —–ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
1881
1873
1872. சரி
1891
27. நாடாளுமன்ற அரசாங்க முறை நடத்தப்படும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு—-?
அமெரிக்கா,பிரான்ஸ்
இந்தியா,அமெரிக்கா இங்கிலாந்து,அமெரிக்கா இந்தியா, இங்கிலாந்து. சரி
28. ” பாரத மாதா சங்கம்” என்னும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு—-?
1902
1904. சரி
1903
1905
29. எவருடைய அவையில் நவரத்தினங்களாக அறிஞர்கள் அலங்கரித்தனர்?
ஸ்ரீகுப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர். சரி
சமுத்திர குப்தர்
30. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போஸ்கோ சட்டம் திருத்தப்பட்ட ஆண்டு—-?
2017
2018. சரி
2012
2013
31. முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிறுவிய தொடக்கப்பள்ளி—– என அழைக்கப்பட்டது.
உலோமா
சாலைகள்
மக்தப். சரி
மதரசா
32. பண்டைய ஆவணங்களை சேகரித்து அவற்றை தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்தவர் —–?
வீரப்ப நாயக்கர்
முதலாம் இராஜராஜன் இரண்டாம் சரபோஜி. சரி
முதலாம் இராஜேந்திரன்
33. இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து மும்பையில் தொடங்கப்பட்ட ஆண்டு—-?
1920
1921
1925. சரி
1927
34.1930 & 1931ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்ட தமிழர்—-?
ஜி.சுப்ரமணியன்
ராஜாஜி
பெரியார்
இரட்டைமலை சீனிவாசன். சரி
35. ” சுதேசமித்திரன்” என்ற இதழ் நாளிதழாக மாறிய ஆண்டு —-?
1891
1878
1898
1899. சரி
36. மக்களவைத் தேர்தலில் மொத்தம் இருந்த 489 இடங்களில் எத்தனை இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது?
356
394
383
364. சரி
37. மகாபாஷ்யம் என்ற நூலை எழுதியவர் —-?
பாணினி
சந்திரகோமியர்
காளிதாசர்
பதஞ்சலி. சரி
38. ஐ.நா சபை குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட ஆண்டு—–?
1948 டிசம்பர் 10
1978 நவம்பர் 14
1989 நவம்பர் 20. சரி
1979 செப்டம்பர் 20
39. பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு—–?
1948
1956. சரி
1964
1984
40. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட ஆண்டு—?
1926
1938
1929. சரி
1956
41. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை —–
NH 47A
NH 7A
NH 7.சரி
NH 25
42. அம்பேத்கர் எழுதிய “சாதி ஒழிப்பு” என்னும் நூலை பெரியார் தமிழில் பதிப்பித்த ஆண்டு —–?
1926
1936. சரி
1946
1916
43. குடியரசு “res public” எனும் —- மொழியை சொல்லிலிருந்து பெறப்பட்டது.
கிரேக்கம்
லத்தீன். சரி
சமஸ்கிருதம்
சீனா
44. நாணயங்களில் முதன் முதலாக இடம்பெற்ற குப்த அரசரின் வடிவம் எவருடையது–?
சமுத்திரகுப்தர்
சந்திரகுப்தர்
ஸ்ரீகுப்தர். சரி
ஸ்கந்த குப்தர்
45.” ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது, ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது” என்று கூறியவர்—?
நெல்சன் மண்டேலா
அம்பேத்கர்
ஜான் எஃப் கென்னடி. சரி
டி. கிளார்க்
46.1812 ல் டாக்டர் C.S.ஜான் என்பவர் தரங்கம்பாடியில் —— இலவசப் பள்ளிகளை நிறுவினார்?
16
20. சரி
25
30
47.1835ம் ஆண்டு ——-மேற்கத்திய கல்வி முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர்.
மெக்காலே பிரபு
சர்லஸ் உட்
வில்லியம் பெண்டிங். சரி
சர் தாமஸ் மன்றோ
48. தங்க நாற்கர சாலை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு—–?
1995
1998
1999. சரி
1997
49. எந்த அமைப்பின் முயற்சியால் “சித்திரவதை ஆனையம் “நிறுவப்பட்டது.? சென்னை மகாஜன சபை தென்னிந்திய நல உரிமை சங்கம்
தன்னாட்சி இயக்கம் சென்னைவாசிகள் சங்கம். சரி
50. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்—–?
டிசம்பர் 6,1946
நவம்பர் 26,1949. சரி
டிசம்பர் 9,1946
நவம்பர் 29,1949
51. குப்தர்கால நிலங்களின் வகைப்பாடுகளில் ‘கபதசரகா’ என்பது எந்நிலத்தை குறிக்கிறது?
குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்
காட்டு நிலங்கள்
தரிசு நிலங்கள்
மேய்ச்சல் நிலங்கள். சரி
52. கூற்று 1: மண்டேலா மற்றும் டி. கிளார்க் ஆகியோரது கடும் முயற்சியினால் இன ஒதுக்கல் கொள்கை ஒரு முடிவிற்கு வந்தது.
கூற்று 2:1993 ல் பல்லின பொதுத்தேர்தலில் மண்டேலா வெற்றி பெற்று அந்நாட்டின் தலைவரானார்
இரண்டும் சரி
கூற்று 1 சரி,2 தவறு. சரி
கூற்று 2 சரி,1 தவறு
இரண்டும் தவறு
53. இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கான முதல் கல்லூரி கோவாவில் தொடங்கப்பட்ட ஆண்டு—?
1575. சரி
1580
1675
1680
54. ஆங்கிலேய ஆட்சியின் போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்—?
அண்ணாமலை பல்கலைகழகம்
சென்னை பல்கலைக்கழகம். சரி
மதுரை பல்கலைக்கழகம்
பாரதியார் பல்கலைக்கழகம்
55. முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு —–ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
1871
1872
1881. சரி
1872
56. “கிலாபத் நாள்” கடைபிடிக்கப்பட்டது ——–
1920 ஏப்ரல் 16
1920 ஏப்ரல் 17. சரி
1920 ஏப்ரல் 18
1920 ஏப்ரல் 20
57.நேரடி மக்களாட்சி முறை நடத்தப்படும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு——
இந்தியா, இங்கிலாந்து
இங்கிலாந்து, பிரான்ஸ்
பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து. சரி
சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து
58. ஹரிசேனர் எந்த குப்த அரசரின் அவைக்களப் புலவர்?
ஸ்ரீகுப்தர்
சமுத்திரகுப்தர். சரி
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்ரீகுப்தர்
59. மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு —–?
2005
2006
2007. சரி
2008
60. டாக்டர் D.S கோத்தாரி தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு—-?
1962
1964. சரி
1968
1970
61.——- ஆட்சியில் திண்ணைப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.
பல்லவர்கள்
சோழர்கள்
பாண்டியர்கள்
நாயக்கர்கள். சரி
62. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலம் —?
புதுடெல்லி
உத்தரபிரதேசம்
பீகார். சரி
மகாராஷ்டிரா
63.1953ம் ஆண்டு நாட்டில் செயல்பட்டு வந்த —- பல்வேறு விமான நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தேசியமயமாக்கப்பட்டன.
5
8. சரி
12
15
64.——ல் “அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்” எனும் அமைப்பை எம்.சி.ராஜா உருவாக்கினார்.
1926
1927
1928. சரி
1929
65. அன்னிய அதிகாரத்தின் கட்டுப்பாடோ இடையூறோ இல்லாதிருப்பது —?
சமதர்மம்
சமயசார்பின்மை இறையாண்மை. சரி
மக்களாட்சி
66. ரத்னாவளி,நாகந்தா, பிரியதர்ஷிகா என்ற நூல்களை எழுதியவர்?
காளிதாசர்
விசாகதத்தர்
பாகியான்
ஹர்ஷர். சரி
67. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிகையில் ——- உறுப்புகள் உள்ளன.
25
30. சரி
35
40
68. மெக்காலேவின் குறிப்புகள் வெளியிடப்பட்ட ஆண்டு—–?
1813
1857
1835. சரி
1839
69. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் உழைக்கும் மக்கள் தொகையின் சதவீதம்——?
55.6
67.5
71.3
62.5. சரி
70.——ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சுயசரிதை “ஜீவிய சரித்திர சுருக்கம்” இயற்றப்பட்டது.
1931
1936
1939. சரி
1941
71. புதுடெல்லியில் உள்ள இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு—-?
1921
1923
1926
1927. சரி
72. மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்த குப்த அரசர்—–?
குமார குப்தர்
ஸ்கந்த குப்தர்
முதலாம் நரசிம்மகுப்தர். சரி
விஷ்ணு குப்தர்
73. மாநில மனித உரிமை ஆணையத்திற்கு ———-க்கு இணையான அதிகாரம் உண்டு.
மக்கள் நீதிமன்றம் உயர்நீதிமன்றம்
குற்றவியல் நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றம். சரி
74. தட்சசீலம் —–ல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.
1978
1980. சரி
1983
1987
75.——ல் இடைநிலை கல்வி அளவில் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
1962-1963
1963-1964
1964-1965. சரி
1965-1966
76. சாலைகளின் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள பகுதி —–?கேரளா
ஜம்மு காஷ்மீர். சரி
குஜராத்
சிக்கிம்
77. “பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலின் ஆசிரியர்.
முத்துலட்சுமி அம்மையார் பெரியார். சரி
அண்ணாதுரை
ராஜாஜி
78. “மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என்று கூறியவர் அம்பேத்கர்
ஜவஹர்லால் நேரு
ஆபிரகாம் லிங்கன். சரி
மகாத்மா காந்தி
79. குப்த பேரரசின் யானைப் படையின் தளபதியை எவ்வாறு அழைப்பர்?
மகாபாலாதிகிரிதா
பாலாதிகிரிதா
மகாபிலுபதி. சரி
ஒற்றர்கள்
80. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு—-?
20 நாட்கள்
30 நாட்கள். சரி
45 நாட்கள்
60 நாட்கள்
81. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ——- பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்தார்.
நாளந்தா
ஜகத்தாலா
விக்ரமசீலா
தட்சசீலம். சரி
82.உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை நிறைவேற்றப்பட்ட ஆண்டு —?
1989 நவம்பர் 20
1945 அக்டோபர் 24
1948 டிசம்பர் 10. சரி
1946 செப்டம்பர் 10
83. உள்ளூர் வாரிய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு—-?
1856
1882. சரி
1883
1887
84. இந்தியாவில் ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம்—-?
நாக்பூர்
சிக்கிம்
மேகாலயா. சரி அருணாச்சலபிரதேசம்
85. ஆங்கில அரசு “குழப்பவாத புரட்சிக் குற்றச் சட்டத்தை” இயற்றிய ஆண்டு—–?
1917
1918
1919. சரி
1920
86. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு—–?
1951
1920
1952. சரி
1956
87. டெல்லியில் ஒரு மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர்—–?
பால்பன்
முகமது கோரி
இல்துமிஷ். சரி
இப்ராஹிம் லோடி
88. இந்தியாவின் முதல் 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலைத்தொடர்பு சேவை எண் —–?
1089
1109
1098. சரி
1908
89. மதிய உணவு திட்டம்—–ல் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.
1975
1982. சரி
1985
1989
90. பொறியியல் துறையின் அதிசயமாக கருதப்படும் ரயில்வே—-?
வட மேற்கு ரயில்வே
கிழக்கு ரயில்வே
மேற்கு ரயில்வே
கொங்கன் ரயில்வே. சரி
91. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் சென்னையை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?
52
36
72
22. சரி
92. அதிபர் அரசாங்க முறை நடத்தப்படும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு—-?
இந்தியா,பிரான்ஸ்
அமெரிக்கா,பிரேசில்
அமெரிக்கா,இந்தியா
பிரான்ஸ்,அமெரிக்கா. சரி
93. சர் சார்லஸ் உட் கல்வி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு —-?
1852
1853
1854. சரி
1856
94. நெல்சன் மண்டேலாவை தென்னாபிரிக்க தலைவர் F. W. டி கிளார்க் —– ம் ஆண்டு விடுதலை செய்தார்.
1989
1990. சரி
1991
1994
95.—–ம் ஆண்டு வாக்கில் பள்ளிகளில் ஆங்கில பாடம் தவிர அனைத்து பாடங்களும் தமிழ் மொழியிலேயே கற்பிக்கப்பட்டன.
1935
1937
1938. சரி
1945
96. இந்தியாவில் வேலையில் பங்கேற்போர் விகிதம் —-?
53.25
25.51
39.79. சரி
65.53
97. பிராமணர் அல்லாதவர்களுக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம்—–?
1909
1919. சரி
1935
1945
98. மக்களவைக்கு இரு ஆங்கிலோ இந்தியர்களை நியமனம் செய்பவர்—–?
பிரதமர்
சபாநாயகர்
துணை குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர். சரி
99.——ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டய சட்டம் இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது.
1809
1812
1813. சரி
1821
100. பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு—?
1916
1920. சரி
1945
1937
*———*