Schedule – 6

Schedule – 6

1. ஜவ்வாது மலையில் ——-ம் ஆண்டு காவலூர் வானியல் தொலைநோக்கி மையம் தொடங்கப்பட்டது.
1965
1969
1967. சரி
1962

2. பூடானில் ஏற்பட்ட வரலாற்று மாற்றத்தில் குடியரசு தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை கொண்டுவந்தவர் —–?
இரண்டாம் அரசர்
மூன்றாம் அரசர்
நான்காம் அரசர்
ஐந்தாம் அரசர். சரி

3. புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது இந்தியா எந்த ஆண்டு குடியுரிமையை வழங்கியது?
1961
1962. சரி
1965
1967

4. ” கடவுளின் தூதர்” என்று தன்னை அறிவித்துக் கொண்டவர் —-?
சிந்து
கணு
பிர்சா முண்டா. சரி
பீர் சிங்

5. சதியை ஒழிக்க முயன்ற முகலாய மன்னர் —–?
பாபர்
ஷாஜகான்
அக்பர். சரி
அவுரங்கசீப்

6. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு —–?
1757. சரி
1764
1801
1857

7. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் மற்றும் ஆண்டு—?
திருவாரூர் 1999
விழுப்புரம் 2015
ராமநாதபுரம் 1989. சரி
காஞ்சிபுரம் 1989

8. இந்திய அரசமைப்பு சட்டத்தில் ஒற்றை ஆட்சி முறையின் அம்சங்களில் வேறுபட்டது—-?
அவசரகால ஏற்பாடுகள்
அகில இந்திய சேவைகள் சுதந்திரமான நீதித்துறை. சரி பலமான மத்திய அரசு

9. இந்தியாவில் எத்தனை வழிமுறைகளில் குடியுரிமை பெறலாம்?
3
4
5. சரி
6

10.கூற்று: இந்திய வரலாற்றில் முதல் முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனி உரிமையை கோரியது.
காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையை கையாண்டனர்.
கூற்று சரி,காரணம் தவறு
கூற்று,காரணம் இரண்டுமே சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
கூற்று காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை. சரி
கூற்று தவறு காரணம் சரி

11.1890களில் பூனாவில் ஏராளமான பெண் பள்ளிகளை நிறுவியவர் —?
பெதுன்
லேடி ஹார்டிங்
டி.கே. கார்வே. சரி
ராஜாராம் மோகன்ராய்

12. ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் 1687 இல் அதன் தலைமையகத்தினை ——–லிருந்து பம்பாய்க்கு மாற்றியது.
கல்கத்தா
லக்னோ
சூரத். சரி
மதராஸ்

13. மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆண்டு—-?
1947
1956. சரி
1969
1965

14. பாராளுமன்ற ஆட்சி முறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர்—— ஆவார்.
சபாநாயகர்
பிரதமர். சரி
உள்துறை அமைச்சர்
எதிர்கட்சி தலைவர்

15.ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவனுக்கு வழங்கப்படுவது —–?
இயல்புரிமை
குடியுரிமை. சரி
நாட்டுரிமை
பிறப்புரிமை

16. சிராஜ்-உத்-தௌலாவிற்கு பிறகு வங்காளத்தின் புதிய நவாபாக நியமிக்கப்பட்டவர் —-?
நோவா மியான்
டுடு மியான்
மீர் ஜாபர். சரி
ஹாஜி ஷரியத்துல்லா

17. மதராஸ் தேவதாசி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு —–?
அக்டோபர் 8,1946
செப்டம்பர் 9,1947
அக்டோபர் 9,1947. சரி
செப்டம்பர் 19,1946

18. சிக்கிம் ஆட்சியாளர்களிடமிருந்து 1835 இல் கைப்பற்றப்பட்ட பகுதி—? டார்ஜிலிங். சரி
டேராடூன்
நைனிடால்
சிம்லா

19. தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு——மி. மீ ஆகும்.
908.5
950.8
908.5
958.5. சரி

20.சட்டமன்ற உறவுகளின் பிரிவுகள் ——?
245 முதல் 255. சரி
256 முதல் 263
268 முதல் 294
265 முதல் 275

21. குடியுரிமை எத்தனை வகைப்படும்?
2. சரி
3
4
5

22. கோல் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு —-?
1830-1831
1831-1832. சரி
1832-1833
1834-1835

23.——– அவர்களின் முயற்சியால் விதவை மறுமணச் சட்டம் 1856ல் இயற்றப்பட்டது.
முத்துலட்சுமி ரெட்டி
ராஜாராம் மோகன் ராய் வித்யாசாகர். சரி
வில்லியம் பெண்டிங்

24. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இருப்புப் பாதை அமைத்த ஆண்டு—–?
1835
1849
1857
1853. சரி

25. எந்த நதியின் நீர் செந்நிற தோற்றத்துடன் காணப்படுகிறது? தென்பெண்ணை
பாலாறு
தாமிரபரணி. சரி
வைகை

26. ஏப்ரல் புரட்சி நடைபெற்ற நாடு —-?
பூடான்
மியான்மர்
நேபாளம். சரி
வங்காளதேசம்

27. வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது?
1
2. சரி
3
5

28.1827 வஹாபி கிளர்ச்சிக்கு தலைமை ஏற்றவர் ——?
நோவா மியான்
டுடு மியான்
டிடு மீர். சரி
ஹாஜி

29.1829ல் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தவர்—–?
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
பெண்டிங் பிரபு. சரி
கானிங் பிரபு

30. தீப்பாறைகள் சிதைவடைதல் மூலம் உருவாகும் மண் —-?
வண்டல் மண்
செம்மண்
சரளை மண்
கரிசல் மண். சரி

31. சென்னை சட்டமன்றத்திற்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு —–?
1927
1928
1929. சரி
1930

32. தக்காண கலவரங்கள் நடைபெற்ற ஆண்டு —–?
1872 ஜூன்
1875 மே. சரி
1879 ஏப்ரல்
1880 ஜூன்

33. இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்?
5 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
7 ஆண்டுகள். சரி
3 ஆண்டுகள்

34. மாநில துறை பட்டியலில் வேறுபட்டது —–?
காவல்துறை
விவசாயம்
உள்ளாட்சி அமைப்புகள்
பாதுகாப்பு துறை. சரி

35. வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் என சேர்த்து அழைக்கப்பட்ட நகரம் ——?
மதராஸ். சரி
பம்பாய்
சூரத்
கல்கத்தா

36. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள இடம் மற்றும் ஆண்டு—–?
திருநெல்வேலி 1976
ஈரோடு 2008
கோயம்புத்தூர் 1976. சரி
விருதுநகர் 1988

37. ராஜாராம் மோகன்ராயின் முயற்சியால் சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு —–?
1819
1829. சரி
1856
1882

38. கூற்று 1: இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலை மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்
கூற்று 2: சுயராஜ்யம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே தீவிரவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
இரண்டும் சரி
கூற்று 1 சரி,இரண்டு தவறு
கூற்று 1 தவறு, இரண்டு சரி
இரண்டும் தவறு. சரி

39. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு —–?
1954
1955. சரி
1956
1957

40. மத்திய பட்டியல் மற்றும் மாநில பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கை —-?
100,52
100,61. சரி
61,100
52,47

41.கூர்க்கர்களுடன் நடைபெற்ற போரில் ——— நிறுவப்பட்டது.
டார்ஜிலிங்
நைனிடால்
சிம்லா. சரி
டேராடூன்

42. மதராஸ் மாகாணம் —– ஆண்டு சி.என். அண்ணாதுரை அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1967, ஜனவரி 14
1969, ஜனவரி 14. சரி
1969, ஜனவரி 15
1968, ஜனவரி 15

43. விவேகவர்தினி பத்திரிக்கையை வெளியிட்டவர் —–?
கந்துகூரி வீரேசலிங்கம் பந்தலு. சரி
ராஜாகாந்த் தேப்
பி. எம். மலபாரி
கோபால கிருஷ்ண கோகலே

44. இண்டிகோ கிளர்ச்சி ——-ம் ஆண்டு தொடங்கியது.
1857
1859. சரி
1860
1858

45. மீரட்டில் இருந்து டெல்லி செங்கோட்டை நோக்கி ஒரு குழுவாக சிப்பாய்கள் அணிவகுத்து சென்ற ஆண்டு —–?
1857 மார்ச் 29
1857 ஏப்ரல் 10
1857 மே 11. சரி
1857 மார்ச் 15

46. இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் இந்திய பூர்வீக குடிகள் ஆவார் —–?
PIO. சரி
NRI
OCI
அனைத்தும்

47. மொத்த தேசிய மகிழ்ச்சி எனும் பதத்தை பூட்டானின் நான்காம் அரசரான ஜிக்மே சிங்கியே ——ல் உருவாக்கப்பட்டது.
1970. சரி
1972
1975
1976

48.1887ல் இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கியவர்—-?
ராஜாகாந்த் தேப்
பி. எம்.மலபாரி
கோபால கிருஷ்ண கோகலே
எம். ஜி.ரானடே. சரி

49. சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு—–?
1907
1908. சரி
1909
1913

50. பிரவாசி பாரதிய தினம் ——?
ஜனவரி 9. சரி
பிப்ரவரி 8
ஜனவரி 12
மார்ச் 15

51.PIO முறை OCI ல் இணைக்கப்பட்ட ஆண்டு —–?
2013 ஜனவரி 9
2014 மார்ச் 9
2015 ஜனவரி 9. சரி
2016 மார்ச் 9

52. அதிபர் மக்களாட்சியை நடைமுறையில் கொண்டுள்ள நாடுகளில் வேறுபட்டது —–?
இலங்கை
பிரேசில்
அமெரிக்கா
இந்தியா. சரி

53. நிலத்தடி நீர் வளத்தின் அடிப்படையில் தமிழகம் —— மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
356
358
350
385. சரி

54.மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு ——?
1688
1661
1639. சரி
1690

55. கோபால கிருஷ்ண கோகலே இந்திய ஊழியர் சங்கத்தை துவங்கியவர் ——?
1904
1905. சரி
1906
1908

56. வங்க பிரிவினை அறிவிக்கப்பட்ட ஆண்டு ——?
1905 அக்டோபர் 16
1757 ஜூன் 23
1885 டிசம்பர் 28
1905 ஜூலை 19. சரி

57. குடியுரிமை பற்றிய பகுதி மற்றும் சரத்து —–?
பகுதி II, சரத்து 5-10
பகுதி III, சரத்து 6-11
பகுதி IV, சரத்து 5-8
பகுதி II, சரத்து 5-11. சரி

58. இப்போது பூட்டான் ஒரு ——- நாடாகும்.
முடியாட்சி
கூட்டாட்சி
அதிபர் மக்களாட்சி
நாடாளுமன்ற மக்களாட்சி. சரி

59. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளின் பரப்பளவு ——ச.கி.
1266
1782.சரி
22507
19459

60. மதராஸ் ஆனது சென்னை என மாற்றப்பட்ட நாள்—–?
ஆகஸ்ட் 15,1996
நவம்பர் 1,1996
ஜூலை 17,1996. சரி
ஜனவரி 14,1996

61.1889ல் இந்து விதவைகளுக்கான சாரதா சதன் அமைப்பை நிறுவியவர்——?
முத்துலட்சுமி ரெட்டி
எஸ்.தர்மாம்பாள்
ருக்மணி பாய்
பண்டித ராமாபாய். சரி

62. ஹாஜி ஷரியதுல்லா ஃபராசி இயக்கத்தை தொடங்கிய ஆண்டு—–?
1817
1818. சரி
1819
1820

63.2004 டிசம்பர் 3 வெளிநாட்டில் பிறந்து இந்திய தூதரகத்தில் பதிவு செய்வதன் மூலம் பெறக்கூடிய உரிமை ——?
இயல்பு குடியுரிமை
பதிவு செய்தல் குடியுரிமை வம்சாவழி குடியுரிமை. சரி
பிறப்பால் குடியுரிமை

64.256 முதல் 263 வரை உள்ள சட்ட பிரிவுகள் குறிப்பிடுவது—–?
சட்ட மன்ற உறவுகள்
நிர்வாக உறவுகள். சரி
நிதி உறவுகள்
மத்திய மாநில உறவுகள்

65.”ரீகர்” என்று அழைக்கப்படும் மண் ——?
வண்டல் மண்
செம்மண்
கரிசல் மண். சரி
சரளை மண்

66. புனித ஜார்ஜ் கோட்டை —–ம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது.
1773
1774. சரி
1775
1776

67. தேசிய கல்வி கொள்கை நிறைவேற்றப்பட்ட ஆண்டு —–?
1982
1983
1986. சரி
1991

68.”குண்ட்கட்டி” என்ற முறையில் விவசாயம் செய்வதில் பெயர் பெற்றவர்கள் ——-?
கோல் இனமக்கள்
சாந்தலர்கள்
முண்டா மக்கள். சரி
வஹாபி இனமக்கள்

69. பூர்வீகம் பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் முறை —— எனப்படும்.
இயல்புரிமை
பிறப்புரிமை
குடியுரிமை
நாட்டுரிமை. சரி

70. பூட்டான் அரசின் அரசமைப்பில் இடம் பெற்றுள்ள மொத்த தேசிய மகிழ்ச்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு —–?
16 ஜூன் 2008
15 ஜனவரி 2007
18 ஜூலை 2008. சரி
16 ஜூலை 2008

71. கல்வராயன் மலை அமைந்துள்ள மாவட்டம் ——?சேலம்
வேலூர்
பெரம்பலூர்
விழுப்புரம். சரி

72. தமிழ்நாடு ——-கிலோமீட்டர் நீளமுடன் இந்தியாவின் மூன்றாவது நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.
1067
1087
1076. சரி
1706

73. ஆங்கிலேயர்கள் தங்களின் புதிய கோட்டைகள் மற்றும் குடியேற்றங்களை —–என வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.
சென்னபட்டணம்
மதராஸ் மாகாணம்
மதராஸ பட்டினம். சரி
வணிக நகரம்

74. கல்கத்தாவில் கிறிஸ்துவ அமைப்புகள் பெண் சிறார் சங்கத்தை அமைத்த ஆண்டு —–?
1817
1818
1819. சரி
1820

75. பழங்குடியினர் கிளர்ச்சிகளில் மிக முக்கியமானதாக அறியப்படுவது —–?
கோல் கிளர்ச்சி
சாந்தலர்கள் கிளர்ச்சி
வஹாபி கிளர்ச்சி
உலுகுலன் கிளர்ச்சி. சரி

76. இந்தியாவில் எத்தனை வழிமுறைகளில் குடியுரிமையை இழக்க முடியும்?
2
3. சரி
4
5

77. பொது பட்டியலில் உள்ள துறைகளில் வேறுபட்டது —–?
செய்தித்தாள்
மக்கள்தொகை கட்டுப்பாடு உள்ளாட்சி அமைப்புகள். சரி புத்தகங்கள் மற்றும் அச்சகங்கள்

78. தமிழ்நாட்டின் கிழக்குக் கோடி —–?
வேதாரண்யம்
தனுஷ்கோடி
கோடியக்கரை. சரி
தூத்துக்குடி

79. மாகாணங்களில் இரட்டை ஆட்சியை கொண்டு வந்த இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு—–?
1909
1919. சரி
1935
1947

80. புனித வில்லியம் கோட்டை எங்குள்ளது ——?
பம்பாய்
சென்னை
கல்கத்தா. சரி
பனாரஸ்

81. சதியில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பானது என்று வில்லியம் பெண்டிங் 1829 டிசம்பர் 4ல் விதிமுறை —— என்ற சட்டத்தை நிறைவேற்றினார்.
XV
XVI
XVII.சரி
XVIII

82. சிறுமிகளுக்கான தொடக்க பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தொடங்க பரிந்துரைத்த குழு ——?
சார்லஸ் உட் அறிக்கை-1854
ஹண்டர் குழு -1880
சார்லஸ் உட் அறிக்கை -1852
ஹண்டர் குழு-1882. சரி

83.1857ம் ஆண்டு ஆட்சியின் போது ஹிந்துஸ்தானத்தின் மாமன்னராக பதவி ஏற்றவர்——? நானாசாகிப்
இரண்டாம் பாஜிராவ்
இரண்டாம் பகதூர்ஷா. சரி
ஜான்சிராணி லட்சுமிபாய்

84.1950 ஜனவரி 26 முதல் ——– முன்னர் வெளிநாட்டில் பிறந்து இருந்தாலும் அவரின் தந்தை இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவழி குடியுரிமையை பெற தகுதியானவர்.
1978 ஜூலை 1
1987 ஜூலை 1
1992 டிசம்பர் 10. சரி
2004 டிசம்பர் 3

85. நிதி உறவுகளை குறிக்கும் சட்டப்பிரிவுகள்——?
245-255
256-263
264-284
268-294. சரி

86. செங்குபதி மற்றும் சிறுவாணி நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ள மாவட்டம் ——?
சேலம்
கோயம்புத்தூர். சரி
திருப்பூர்
திருநெல்வேலி

87.மூன்று மாகாணங்களில் —– ஆண்டு பட்டய சட்டத்தின்படி நகராட்சி நிர்வாகம் நிறுவப்பட்டது.
1773
1793. சரி
1813
1833

88. பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைய துவங்கிய ஆண்டு —–?
1880. சரி
1882
1889
1896

89.1854ம் ஆண்டு வாக்கில் பல இடங்களில் சமூக கொள்ளை நடவடிக்கைகள் —— என்பவரின் தலைமையில் நடந்தன.
சித்து
கணு
பிர்சா முண்டா
பீர் சிங். சரி

90. இரட்டை குடியுரிமை உள்ள நாடுகள்—-?
அமெரிக்கா
இந்தியா
ஜெர்மனி
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து. சரி

91.அமெரிக்க அதிபர் வாக்காளர் மன்றத்தினால் —– ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
3
4. சரி
5
6

92. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியில் உள்ள மலை —-?
ஆனைமலை
பழனிமலை. சரி
வேம்படிசோலை
ஏலக்காய் மலை

93. தமிழ்நாடு இந்தியாவின் ——- பெரிய மாநிலம்.
6
9
11. சரி
13

94. ஆங்கிலேயர்கள் 1612ல் தொழிற்சாலை அமைத்த இடம் —-?
கல்கத்தா
முசிறி
சூரத். சரி
பம்பாய்

95. சாந்தலர்கள் வசமிருந்த பகுதிகளை ஒழுங்கு முறைப்படுத்துவது பற்றிய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு —–?
1853
1855. சரி
1857
1860

96.—–ல் மத்திய சட்டப்பேரவையில் ராய் சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமணம் மசோதா கொண்டு வரப்பட்டது.
1920
1930. சரி
1940
1945

97. ஆங்கிலேயருக்கு மதராச பட்டினத்தை மானியமாக வழங்கியவர் —-?
ஸ்ரீரங்க ராயலு
வெங்கடபதி ராயலு
சென்னப்ப நாயக்கர்
தமர்லா வெங்கடபதி. சரி

98. கோயம்புத்தூர் பீடபூமி ——ஆறு மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது
நொய்யல்
அமராவதி
தாமிரபரணி
மோயர். சரி

99. மதராசபட்டினத்தை தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் என கூறியவர் —-?
இரண்டாம் சார்லஸ்
பிரான்சிஸ் டே. சரி
ஆரம் கான்
முதலாம் ஜான்

100.களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மலை—–?
ஆனைமலை
ஏலக்காய் மலை
பொதிகை மலை. சரி
நீலகிரி மலை

*———*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *