Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 9
1. பாம்பேவில் எந்த ஆண்டு கிலாபத் குழு ஏற்படுத்தப்பட்டது ?
2. வ.உ. சிதம்பரனார் ----- என்ற நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார் ?
3. வைஸ்ராய்களின் பெயர்களை ஆண்டுகளோடு இணைக்க ?
4. யார் முதன் முதலில் நிதித் துறை நிர்வாகத்தின் 'அதிகார பரவலாக்கல் கொள்கையை' புகுத்தினார் ?
5. சுல்தானிய ஆங்கிலேயர் எனக் கருதப்படுபவர் யார் ?
6. நீதிக் கட்சியின் பிரதிநிதியாக வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார் ?
7. பொருத்துக :
8. கீழ்க்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக :
9. கீழ் தரப்பட்டுள்ள நான்கில் எந்த புத்த நூல் 'சகோதரிகளின் பாடல்கள்' ?
10. சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தானியாக் கிடங்கு அமைந்துள்ள இடம் ?