வரலாறு PREVIOUS YEAR QUIZ – 8

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 8

1. பிர்சா முண்டா முன்னின்று நடத்திய புரட்சி நடைபெற்ற இடம் ?

2. கருத்து : மாபில்லா சமூகத்தினர் கொரில்லாப் போரை கையிலெடுத்துக் கொண்டனர் ஆட்சியாளர்களுக்கும் அருகாமையிலிருந்த இந்துக்களுக்கும் தாங்கொனா வகையில் கொடூரமாக கொடுமை செய்தனர். காரணம் : 'சுத்தி' இயக்கம் ஸ்ரத்தானந்தா தலைமையில் இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டது.

3. இராஜாஜி அவர்கள் எந்த நோக்கத்துடன் சுதந்திர கட்சியினை துவக்கி மீண்டும் அரசியலுக்கு வந்தார் ?

4. எந்த ஆண்டில் B.R. அம்பேத்கார் புத்த மதத்தை தழுவினார் ?

5. கீழ்கண்டவைகளில் எவை சரியாக பொருந்தி உள்ளது ?

6. கீழ்கண்டவைகளில் சரியானது எது ?

7. வித்தல்லசுவாமி கோயிலை கட்டியவர்

8. கீழ்க்கண்ட துறைமுகங்களுள் குப்தர்களின் காலத்தில் வட இந்தியாவில் வாணிபம் நடந்த துறைமுகம் எது ?

9. மௌரியர்கள் ஆட்சி காலத்தில் சுங்கவரி எவ்வளவு என நிர்ணயிக்கப்பட்டது ?

10. இந்திய தேசிய காங்கிரஸ்சின் முதல் கட்டம் எவ்வாறு குறிப்பிடப்பட்டது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *