வரலாறு PREVIOUS YEAR QUIZ – 7

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 7

1. மேவாரின் ராணா பிரதாப் சிங்கிற்க்கு எதிரான ஹால்திகாட் போரில் முகலாய ராணுவத்தை வழி நடத்தியவர் ?

2. தஞ்சாவூர் அரசர் சரபோஜி துணைப் படைத் திட்டத்தின் கீழ் பெற்ற ஓய்வூதியம் எத்தனை லட்சம் ?

3. செயிஷ்டகான் பூனாவில் முகாமிட்டிருந்த போது சிவாஜி ----- படைவீரர்களோடு பூனாவினுள் நுழைந்து மொகலாயப்படையை தாக்கினார் ?

4. புனிதத் தலமான மதுராவை கஜினி முகமது எந்த ஆண்டு சூறையாடினார் ?

5. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார் ?

6. 1801ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்குப் பின்னர் நிரந்தரமாக நாடு கடத்தப்பட எத்தனை பேர் தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்டனர் ?

7. 1857ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் கீழ்க்கண்ட எந்த பல்கலைக்கழக மாதிரியில் அமைக்கப்பட்டது ?

8. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் யார் ?

9. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானது எது / எவை ?

10. வங்காளத்திலிருந்து வெளிவந்த முதல் தாய்மொழி நாளிதழ் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *