தமிழர் கலைகள் மற்றும் கலாச்சாரம்

தமிழர் கலைகள் ஒரு பார்வை

தமிழர் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த  உதவுகிறது கலைகள். மணிமேகலை காப்பியம் கலைகளை 64 எனக் குறிப்பிடுகிறது. ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் ஏய உணர்விக்கும் என் அம்மை எனக் குறிப்பிட்டவர். கம்பர். மனிதனின் வாழ்விற்கு பயன்படும் அனைத்துமே.‌கலைகள். அழகுக்கலைகளை ஐந்தாக வகைப்படுத்தியவர்.மயிலை சீனி வேங்கடசாமி.‌மயிலை சீனி வேங்கடசாமி கூறிய 5 அழகு கலைகள் யாவை கட்டடக்கலை சிற்பக்கலை ஓவியக்கலை இசைக்கலை காவியக் கலைதமிழக கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு எவை தமிழகத்திலுள்ள வீடு,மாளிகை, அரண்மனை, கோயில்கள் சங்ககாலம் தொட்டே முறையாக கட்டடங்களை அழகுற அமைப்பதற்கான.இருந்தன மனை நூல்கள்நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் என்று கூறியவர் இளங்கோவடிகள்‌.    சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள மண்டபம் மரத்தினால் கட்டப்பட்டது. சபாநாயகர். பொ.ஆ…… நூற்றாண்டுக்கு முற்பட்ட கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டிடங்களாக இருந்தன ஆறாம். பொன் வேய்ந்த கூரை கோயிலில் காணப்படுகிறது சிதம்பரம் நடராசர். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொன் கூரை வேய்ந்தவர்முதலாம் குலோத்துங்கன். செங்கல் கோயில் எங்கு காணப்படுகிறது அரியலூர். மண்டகப்பட்டு கோயில் காணப்படுகிறது குடைவரைக் கோயில். பெரிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட கோவில் எது குடைவரைக் கோயில்முதலில் குடைவரை கோவிலை அமைத்தவர் யார் முதலாம் மகேந்திரவர்மன். மண்டகப்பட்டு மாவட்டத்தில் உள்ளது விழுப்புரம்.மண்டகப்பட்டு குடைவரை கோயில் அமைக்கப்பட்ட நூற்றாண்டு.பொ.ஆ 7. முற்கால பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரை கோயில் எது பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயில். குடைவரைக்கோயில் வேறு பெயர் மண்டபக் கோயில்கள். பாறைகளை குடைந்து கோயில் அமைத்தால் அது கோயில் எனப்படும்.பாறைக் ஒரே கல்லால் ஆன கோயிலுக்குச் சென்று எது மாமல்லபுரத்தில் உள்ள மகிசாசுரமர்த்தினி கோயில் கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு என்று பெயர் கற்றளிகள். கற்றளிகள் ஏழாம் நூற்றாண்டில் காலத்தில் அமைக்கப்பட்டது நரசிம்மவர்மன் கற்றளிகள் காணப்படும் ஊர் எது காஞ்சிபுரம்,பனமலை எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய கட்டடங்கள் பெரும்பாலும் இருந்தன கற்றளிகள். இந்திய கோயில்கட்டடக்கலை என மூன்று வகைப்படும் நாகரம், வேசரம்,திராவிடம் சிகரம் சதுரமாக இருந்தால் அந்த விமானம் எனப்படும் நாகரம் சிகரம் வட்ட மாக இருந்தால் அந்த விமானம் எனப்படும் வேசரம். 

தமிழர் பண்பாடு

சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் எனப்படும் திராவிடம் வட இந்திய கட்டடக்கலைக்கு என்ற பெயர் நாகரம். இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பௌத்த சமய கட்டடக்கலைக்கு என்று பெயர் வேசரம். தென்னிந்தியக் கோயில் கட்டடக் கலை ஆகும் திராவிடம். திராவிட கட்டடக்கலை வடக்கே நதி முதல் தெற்கே வரை பரவியுள்ளது கிருஷ்ணா , குமரி புரி ஜெகன்நாதர் கோயில் கட்டடக்கலை எடுத்துக்காட்டாகும் திராவிட, திராவிட கட்டடக்கலை காணப்படும் நாடுகள் எவை இலங்கை, பர்மா,மலேசியா, கம்போடியா இந்துக் கோயில்களில் கர்ப்பக்கிரகம் என்னும் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டடக்கலையை என்பர் விமானம், விமானத்தைப் பொதுவாக என்பர் ஷடங்க விமானம் ஷடங்க விமானம் உறுப்புகளை கொண்டது அவை மனித உடலின் உறுப்புகளுடன் ஒப்பமையுடையவையாகும் அதிட்டானம்–பாதம் பித்திகால் விமானத்தின் மீது பெரும்பாலும் கலசம் மட்டும் இடம் பெற்றிருக்கும் ஒரேயொரு விமானங்கள் யார் காலத்தில் மிக உயரமாக அமைக்கப்பட்டது சோழர்கள், கோயில் உறுப்புகளில் மிக முக்கியமானதும் அழகுடையதுமாக விளங்குவது எது கோபுரம், கோபுரத்தின் உச்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடம் பெற்றிருக்கும் கலசங்கள் சாரங்கபாணி கோயில் எங்கு உள்ளது கும்பகோணம், கோயில்களில் கோபுரம் அமைக்கும் பணி யார் களத்தில் தொடங்கி யார் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது…..? பல்லவர், விஜயநகர மன்னர்கள் காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர் ராஜசிம்மன். முதன்முதலாக சிறு கோபுரம் யார் காலத்தில் அமைக்கப்பட்டது ராஜசிம்மன். விமானங்களை சிறியதாகவும் கோபுரங்களை பெரியதாகவும் யார் காலத்தில் அமைக்கப்பட்டது விஜயநகர மற்றும் நாயக்கர் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்க தொடங்கியவர் யார் கிருஷ்ணதேவராயர். 

தமிழர் மரபு வழி முறைகள்

ராஜகோபுரம் எங்கெங்கு காணப்படுகிறது காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர் 300, மண்டகப்பட்டு, பல்லாவரம்,மாமண்டூர், வல்லம்,மகேந்திரவாடி, சீயமங்கலம், தளவானூர்,திருச்சி ஆகிய பகுதிகளில் யார் காலத்து கோயில்கள் காணப்படுகிறது பல்லவர்கள், உள்ள குகைக் கோயிலில் வெளி முகப்பு முழுவதும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது சாளுவன்குப்பம், சாளுவன்குப்பம் தற்பொழுது என்று அழைக்கப்படுகிறது புலிக்குகை, காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார் ராஜசிம்மன், பல்லவர்கள் தமிழகத்தின் வட பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் தென்பகுதியை யார் ஆட்சி செய்தனர் பாண்டியர்கள், பாண்டியர்கால குடைவரைக் கோயில் காணப்படும் ஊர்கள் பிள்ளையார்பட்டி, மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், மகிபாலன்பட்டி, பிரான்மலை கழுகுமலையில் உள்ள கோயில் பாண்டியரது ஒற்றைக் கற்றளிக்கு சான்றாகும் வெட்டுவான், தென்னகத்து எல்லோரா என்றழைக்கப்படும் கோயில் எது வெட்டுவான் கோயில், திருப்பத்தூர் திருகற்றளிநாதர் கோயில் யார் காலத்து கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு பாண்டியர், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கோவிலை கட்டியவர் யார் விஜயாலய சோழன்.எந்தக் கோவிலின் வெளி சுவர் சதுர வடிவிலும் உற்சவர் வட்ட வடிவடிவிலும் உள்ளது நார்த்தமலை கோவில், காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏரளாமான கற் கோயில்களை கட்டியவர் யார் ஆதித்த சோழன் பிபிரம்மபுரீஸ்வரர்யில்,எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோயிலை கட்டியவர் யார் பராந்தக சோழன் தென்னகத்தின் மேரு என அழைக்கப்படும் கோயில் எது தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோயிலின் உயரம் அடி மற்றும் 13 அடுக்குகளைக் கொண்ட விமானத்தை கொண்டது 216, தஞ்சை பெரிய கோயிலின் முதல்வாசல் என்றும் இரண்டாம் ராஜராஜன் திருவாசல் என்றும் அழைக்கப்படுகிறது கேரளாந்தகன் திருவாசல்UNESCO விரிவாக்கம் தஞ்சை பெரிய கோயிலை யுனோஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து ஆண்டு 1987, தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் உள்ள எண்கோண வடிவிலான சிகரம் எத்தனை டன் எடை கொண்டது 80 மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில் எது…..? தஞ்சை பெரிய கோயில் (உயரம் 216 அடி) கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டியவர் யார்……? முதலாம் ராஜேந்திர சோழன்( உயரம் 170 அடி) திரிபுவனம் கம்பகரேசுவரர் கோயிலை கட்டியவர் யார்…..? மூன்றாம் குலோத்துங்க சோழன் (உயரம் 126 அடி) ஜலகண்டேஸ்வரர் கோயில் எங்கு காணப்படுகிறது வேலூர் தாயுமானவர் கோயில் எங்கு கட்டப்பட்டுள்ளது திருச்சி மலை மீது உள்ளது. 

தமிழர் கட்டிடக்கலை

100 கால் மண்டபம், ஆயிரம் கால் மண்டபம்,திருமலை நாயக்கர் மஹால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபம் ,மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம், திருச்சி மலை மீது கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் நாயனாரின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும் நாயக்கர் காலம், தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ள கோவில்கள் எது மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில்.நடுகல் பற்றிய குறிப்பு எந்தெந்த நூலில் காணப்படுகிறது தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு. நடுகல் என்பது போரில் வீரமரணடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி வைத்து வழிபடும் கல் நடுக்கல். இதன் வேறு பெயர் என்ன வீரக்கல் ,நினைவுகள் சங்க காலத்தில் மர சிற்பங்கள் அமைக்கப் பட்டதை மூலம் அறியலாம் பரிபாடல் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த சுதைச் சிற்பங்களை இந்திர விழாவில் மக்கள் கண்டுகளித்தனர் எனக் கூறும் நூல் மணிமேகலை சிற்பக் கலைஞரை “மண்ணீட்டாளர்” என அழைக்கும் வழக்கம் இருந்ததை கூறும் நூல் மணிமேகலை தமிழகத்தில் பெளத்த சமண சமயங்கள் பரவிய நூற்றாண்டு எது பொ.ஆ 3 முதல் பொ.ஆ 10 வரை பௌத்த சமயத்தினர் புத்தரை வணங்கினர். சமண சமயத்தினர் யாரை வணங்கினார்கள்அருகப்பெருமாள். சுதை என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்துக் கரும்புச்சாறு, வெல்லச்சாறு, நெல்லிக்காய் சாறு முதலியவற்றைக் கலந்து அரைத்து வச்சிரம் போல் செய்து அதைக் கொண்டு உருவங்கள் செய்வது சுதை என கூறியவர் அ.தட்சிணாமூர்த்தி.இயற்கை உருவங்களையும் கற்பனை உருவங்களையும் வடிப்பது எனப்படும் சிற்பக்கலை. சிற்பக்கலை இரு வகைப்படும்.அவை புடைப்புச்சிற்பங்கள், தனிச்சிற்பங்கள். புடைப்புச் சிற்பங்கள் முன்புறம் தெரியும்படி அமைக்கப்படும் முன்புறம் மற்றும் பின்புறம் முழுவதுமாக தெரியும்படி அமைக்கும் சிற்பங்கள் எனப்படும் தனிச்சிற்பம்.தமிழகத்தில் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலையை பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு உள்ளது மாமல்லபுரம். கல்லினால் சிற்பம் அமைக்கும் முறை பல்லவர் காலத்திலும் உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை யார் காலத்தில் தோன்றியது பிற்காலச் சோழர். உலோகங்களில் பிரதிமைகள் அமைக்கும் வழக்கம் யார் காலத்தில் தோன்றியது சோழர் காலத்தில். தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறு அமைப்பது பிரதிமைகள் எனப்படும். பிரதிமை உருவங்களில் பழமையானது எந்த அரசர் உருவங்கள் ஆகும் பல்லவ அரசர். பல்லவர் காலத்தில் வாயிற்காவலர்களை….. என்று அழைத்தனர் துவாரபாலகர்கள். தமிழகத்தில் காணப்படும் முதல் கற்சிற்பம் எது துவாரபாலகர். மாமல்லபுரத்தில் மண்டபத்தின் அருகில் 96 அடி அகலமும் 43 அடி உயரமும் கொண்ட பாறை உள்ளது. கோவர்த்தன மலை. நாமக்கலில் யாருடைய குடைவரைக் கோயில்கள் காணப்படுகிறது மகேந்திரவர்மன் கங்கை நதி பூமிக்கு வர தவம் செய்தவன் யார் பகீரதன் உலகின் மிகப்பெரிய நந்தி எங்கு காணப்படுகிறது ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில் லெபாஷி என்ற ஊரில்.இந்தியாவில் இரண்டாவது பெரிய நந்தி சிற்பம் எங்கு காணப்படுகிறது தஞ்சாவூர் பெரிய கோவில் தஞ்சாவூர் பெரிய கோவில் நந்தியின் உயரம் 12 அடி, நீளம் 19.5 அடி, அகலம் என்ன 8.25 அடி, தாராசுரம் கோயிலை கட்டியவர் யார் இரண்டாம் ராஜராஜன். தாராசுரம் கோயிலில் எத்தனை நாயன்மார்களின் சிற்பங்கள் காணப்படுகிறது. தமிழர்கள் உலகிற்கு வழங்கிய நன்கொடை செப்புத்திருமேனி எனக் கூறும் நூல் எது மதுரைக்காஞ்சி, குறுந்தொகை, பட்டினப்பாலை. யார் காலம் உலோக சிற்பங்கள் அல்லது செப்புத் திருமேனிகளின் பொற்காலம் சோழர் காலம்யார் காலத்து சிற்பங்களில் மூக்கு கூர்மையானதாகவும் வயிறு வட்டமாகவும் இருக்கும் மற்றும் மனித உருவ சிற்பங்களில் அணிகலன்கள் செதுக்கப்பட்டிருக்கும் விஜயநகரப் பேரரசு “ஓவ்வு” என்ற வினைச் சொல்லில் இருந்து தோன்றியது ஆகும் ஓவியம் ஓவியங்களுக்கு எதைக்கொண்டு வண்ணம் தீட்டினர் பச்சிலை சாறு செம்மண் விலங்குகளின் கொழுப்பு.வளைந்த கோடு, கோண கோடு,நேர்கோடு ஆகியவற்றைக் கொண்டு ஓவியம் எழுதப்பட்டன இவ்வாறான கோட்டோவியங்களுக்கு புனையா ஓவியம் என்ற பெயர். இதனை என்றும் அழைப்பர் வரிவடிவ ஓவியம் முதன்முதலாக வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தி கிடைக்கிறது நெடுநல்வாடை ஓவியம் வரைவோரை வேறு எவ்வாறு அழைப்பார்கள். ஓவியன்,கண்ணுள் வினைஞர், கைவினைஞர், ஓவிய வல்லோன்,ஓவியப் புலவன் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் என்ன வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன கருப்பு சிவப்பு மக்கள் கூட்டத்தை காட்டும் ஓவியம் பிரதிமை என அழைக்கப்படுகிறது. தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது படிமை சித்திரகாரப்புலி என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார் மகேந்திரவர்மன் சித்தன்னவாசல் ஓவியங்கள் பொது ஆண்டு ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது .இது சமணர் காலத்து ஓவியம். சித்தனவாசல் எந்த மாவட்டத்தில் உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *