தமிழ்நாட்டில் முக்கிய திருவிழாக்கள்

முன்னுரை

கோயில்களில் நாள்தோறும் வழிபாடுகள் நடந்தாலும் ஆண்டிற்கு ஒருமுறை சிறப்பு வழிபாடு நடைபெறும் அதுவே என்று அழைக்கப்படுகிறது திருவிழா மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகம் எனக் கூறும் நூல் தொல்காப்பியம் பாலைநில மக்களின் தெய்வம் கொற்றவை. குறிஞ்சி- மாயோன் ,முல்லை- சேயோன், மருதம்- இந்திரன், நெய்தல் வருணன் மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி.குறிஞ்சி நிலப்பகுதியில் வேலன் வெறியாட்டு விழா நடைபெறுகிறது என்ற செய்தியினை கூறும் நூல் திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை.

குறிஞ்சி மக்களின் முக்கிய விழாக்கள்

குறிஞ்சி நிலக் கடவுள் என பல பெயர்களில் அறியப்படுகிறார் சேயோன்,முருகன், வேலன்
வேலன் வெறியாட்டு விழா நடைபெறும் இடம் எது வெறியாடுகளம்
வேலன் வெறியாட்டு விழா பற்றி கூறும் நூல் பரிபாடல்
வேலன் வெறியாட்டு விழாவில் எந்த கொடி நடப்பட்டிருக்கும் சேவல் கொடி குறிஞ்சி நிலமக்கள் தொண்டகப் பறை இசைக்க நடனம் ஆடுபவர் இதுவே எனப்படும். குன்றக் குரவை கூத்து காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை. .முல்லை நில மக்களின் தொழில் என்ன கால்நடை வளர்ப்பு
முல்லை நில மக்கள் பால் சுரக்கும் மரமான வேப்பமரத்தை தாய் தெய்வமாக வழிபட்டதை கூறும் நூல் அகநானூறு
முல்லை நில மக்களின் கால்நடைகளையும் காப்பவர் கருப்பசாமி. ஆயர்குல மக்களுக்கு துன்பம் நேராமல் காக்கும் திருமாலை குரவைக் கூத்தாடி வழிபட்டனர் இவ்வழிபாடு ஆய்ச்சியர் குரவை
இந்திரவிழா எந்த நிலத்தில் நடைபெற்ற பசி,பிணி,பகை போக்க இந்திரனை வழிபட்டனர்.இது இந்திர விழா எனப்படும். இந்திர விழாவின் வேறு பெயர் என்ன சாந்தி பெருவிழா, தீவகச் சாந்தி
சிலப்பதிகாரத்தில் இந்திரவிழாவூரெடுத்த காதை, மணிமேகலையில் விழாவறைகாதையில் எந்த விழாநடைபெற்றது பற்றி கூறுகிறது இந்திர விழா இந்திர விழா 28 நாள் நடைபெறும்.இந்திர விழா நடக்கும் நாளை முடிவு செய்பவர்கள் யார் சமயக் கணக்கர், காலம் கணிப்போர், சான்றோர்கள்,ஐம்பெரும் குழுவினர், என்பேராயத்தினர்.
புகார் நகரில் இந்திர விழா நடைபெற்ற செய்தியைக் கூறும் நூல் எது சிலப்பதிகாரம்
இந்திர விழாவில் மக்கள் எதைக்கொண்டு நகரை அலங்கரித்தனர் வாழை,கரும்பு,கமுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி.
புகார் நகரில் மட்டுமல்ல மதுரையிலும் இந்திரவிழா நடைபெற்றதாக கூறும் செப்பேடு எது சின்னமனூர்ச் செப்பேடு
தொடித்தோட் செம்பியன்னால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திர விழா, விருந்தாட்டுவிழா ஆகிய பெயர்களில் நடைப்பெறும் என கூறும் நூல் மணிமேகலை
முந்நீர் விழா, நாவாய் விழா எந்த நிலத்தில் நடைபெறும் நெய்தல்
நெய்தல் விழாவை பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, கரிகாலனின் முன்னோர் நாவாய் திருவிழாவை கொண்டாடிய செய்தியைக் கூறும் நூல் புறநானூறு
நீர் கடவுள்.

முல்லை நில மக்களின் முக்கிய விழாக்கள்

கொற்றம் என்றால் வெற்றி என்பது பொருள்.வெற்றியைத் தருபவர் என்ற பொருளில். என்னும் பெண் தெய்வத்தை வழிப்பட்டனர் கொற்றவை சிலப்பதிகாரத்தில் என்ற தெய்வம் ஏற்ப்பட்ட பெண்ணிற்குக் கொற்றவையின் கோலம் புனையப்பட்டது சாலினி
போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனின் உடலை அடக்கம் செய்யும் முன் அவன் பயன்படுத்திய பொருள்களை புதைத்தனர். பிறகு அவ்விடத்தில் ஒரு கல் நட்டப்பட்டது அந்த கல் நடுகல் சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு பத்தினிக் கோட்டம் அமைக்க பட்டதை கூறும் கதை நாடுகாண் காதை கண்ணகிக்காக பத்தினி வழிபாடு கொண்டாடும் நாடு எது இலங்கை மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்பர்.இது என்றழைக்கப்படுகிறது. மார்கழி நோன்பு திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் ஆண்டாள்
திருவெம்பாவை என்ற நூலை இயற்றியவர் மாணிக்கவாசகர்
உழவர் பெருமக்கள் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக எந்த திருவிழாவைக் கொண்டாடுகிண்றனர் பொங்கல்
ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படும் பண்டிகை எது.
போகிப் பண்டிகை உழவர் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதைத்தப் பயிர்களை எந்த மாதம் அறுவடை செய்வர் தை
முதல் விளைச்சலை கதிரவனுக்குக் காணிக்கையாகப் படைப்பதே திருவிழா ஆகும் பொங்கல் மாட்டுப் பொங்கல் அன்று மாலையில் நடைபெறும் விழா எது ஜல்லிக்கட்டு விழா அல்லது மஞ்சுவிரட்டு
ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கிறது என்றவர் யார் வள்ளுவர் சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடப்படும் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா எது மதுரை சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் தொடங்கி எத்தனை நாள் நடைபெறும் பத்து நாள்ஆடி மாதத்தில் பெய்யும் தென் மேற்குப் பருவ மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே என்று கூறுவர் ஆடிப்பெருக்கு ஆடிப்பெருக்கு ஆடி மாதம் எந்த நாளன்று கொண்டாடப்படுகிறது பதினெட்டாம் நாள் மாசி மாதத்தில் குரு, சிம்ம ராசியில் இருக்கும்போது, மக நட்சத்திரமும் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளே மாசிமகம்12 ராசிகளையும் குரு கடந்து வர எத்தனை ஆண்டுகள் ஆகும். 12 ஆண்டுகள் மாசிமகம் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 12 ஆண்டுக்கு தென்னகத்தின் கும்பமேளா என்று இதனை அழைப்பர் கும்பகோணம் மாசிமகம் சைவர்கள் எந்த கடவுளை வணங்குவார்கள் சிவன் மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது மாசி மாதம் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை எந்த பெயரில் கொண்டாடுகின்றனர் கணேஷ் சதுர்த்தி தீபத் திருவிழா எந்த மாதத்தில் நடைபெறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் தீபத் திருவிழா கார்த்திகை மாதம் எந்த மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை திருவாதிரை திருவிழா ஆண்டு தோறும் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா மிக சிறப்பாக எங்கெங்கு கொண்டாடப்படுகிறது. சிதம்பரம்,மதுரை, திருவாலங்காடு, உத்திரகோசமங்கை, திருக்கழுக்குன்றம், திருமுல்லைவாயில் திருவாதிரை நாளன்று சிவபெருமானுக்கு எதை படைத்து வணங்குவர். களி சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகள் எங்கு எங்கு உள்ளது.பொற்சபை-சிதம்பரம்- நடராஜர் கோயில்வெள்ளி சபை-மதுரை- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்3.இரத்தின சபை- திருவாலங்காடு- வடராண்யேசுவரர் கோயில்4. தாமிரசபை- திருநெல்வேலி- நெல்லையப்பர் கோயில்5.சித்திர சபை- குற்றாலம்- குற்றாலநாதர் கோயில் வைணவர்கள் எந்த கடவுளை வணங்குவார்கள் திருமால் வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதம் வளர்பிறையில் எந்த நாள் கொண்டாடப்படுகிறது பதினோராம் நாள். எந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது திருவரங்கம் அரங்கநாதர் ஆலயம் திருமாலின் பிறந்தநாளான ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் விழா எது திருவோணம் ஓணம் பண்டிகையின் போது வீட்டின் முற்றத்தில் பல வண்ண பூக்களால் பெரிய கோலம் போட்டு அதை வரவேற்பர். இதை என்றழைப்பர் அத்தப்பூ ஓணம் பண்டிகை பற்றிய செய்திகளைக் கூறும் நூல்கள் எவை மதுரைக்காஞ்சி, தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம்.

 தீபாவளி பண்டிகை

ஒவ்வோராண்டும் எந்த மாதத்தில் அமாவாசைக்கு முதல்நாள் கொண்டாடப்படுகிறது ஐப்பசி தீபாவளி என்றால் என்ன பொருள் தீபங்களின் வரிசை நரகாசுரனை கொன்றவர் யார் திருமால் வட இந்தியாவில் தீபாவளியை திருநாளாகக் கொண்டாடுகிறார்கள் தீப ஒளித் மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகியோரைப் போற்றி வணங்கும் விழாவே. திருவிழா நவராத்திரி நவராத்திரி என்பதற்கு என்று பொருள் ஒன்பது இரவுகள் நவராத்திரி திருவிழா எந்த மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகிறது புரட்டாசி நவராத்திரியின் பத்தாம் நாள் எந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறு விஜயதசமி விஜயதசமி என்றால் என்ன பொருள். வெற்றியைத் தருகின்ற நாள்.மாரியம்மனுக்கான தல விருட்சம் மரம் எது. வேப்பமரம் எந்த மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா குறிப்பிடத்தக்கதாகும் ஈரோடு மாவட்டம் ஆடிப்பூரம் சிவத்தலங்களில் அம்மனுக்கும் மற்றும் இவ்விழா கொண்டாடப்படுகிறது திருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும் நாட்டார் தெய்வங்கள் கிராம மக்களால் வணங்கப்படுபவை ஆகும். இவை சிறு தெய்வங்கள் மற்றும் என்று அழைக்கப்படுகிறது கிராம தேவதைகள். பொன்னியம்மன், போத்திராஜா, அண்ணமார், அய்யனார், காத்தவராயன், நாடியம்மன், கருப்பசாமி, சுடலைமாடன், இசக்கிஅம்மன் போன்ற தெய்வங்களை மக்கள், தெய்வங்கள் என்று கருதுவர் நாட்டார், தமிழ் கடவுள் முருகன். முருகனை வணங்கும் விழாவே கந்த சஷ்டி விழா, கந்த சஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் எந்த மாதம் வளர்பிறை ஆறாம் நாள் கொண்டாடப்படுகிறது…..? ஐப்பசி மாதம் முருகனின் திருமண நாளில் கொண்டாடப்படும் விழா எது, பங்குனி உத்திரம் ஆடிக்கிருத்திகை விழா எங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது திருத்தணி முருகனுக்குரிய ஆறுபடைவீடுகள் எது, திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய் திருவாவினன்குடி (எ) பழனி திருவரங்கம் (எ) சுவாமிமலை திருத்தணி அல்லது குன்றுதோறாடல் பழமுதிர்ச்சோலை தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறும் இறுதி நாளில் நடைபெறும் தேரோட்டம் தேரில் பெரிய கயிறுகள் இணைக்கப்படும் அவற்றை வடம் என்று கூறுவர்.இவ்வடத்தை பற்றி இழுத்துச் செல்வதை என்பர் வடம் பிடித்தல் ஆசியாவிலேயே மிக உயரமான தேர் எது (இது 96 அடி உயரமும் 350 டன் எடையும் கொண்டது) திருவாரூர் தியாகராஜப் பெருமாள் கோயில் தேர் கீழை நாடுகளின் லூர்து நகர்” என அழைக்கப்படுவது எது…..? வேளாங்கண்ணி இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு எந்த நாட்டில் பெத்தலகேம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் ஏசு பெருமான் பிறந்தார் இஸ்ரேல் இயேசு பெருமான் பிறந்த நாள் எப்போது கொண்டாடப்படுகிறது .டிசம்பர் 25 ஏசு பெருமானின் இறந்த நாளை…..கருதி வழிபடுகின்றனர்…..? புனித வெள்ளியாக இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த மூன்றாவது நாளைப்….. என்பர். புனித ஞாயிறு இஸ்லாமியர்களின் முதல் மாதம். மொகரம் என்ற மாதம் இஸ்லாமியர்கள் எந்த பண்டிகையைப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்‌மொகரம் ரம்ஜான் பண்டிகையை ஈகைத்திருநாள் அல்லது …… என்று அழைப்பர் ஈத் பெருநாள் ஈத் என்பதன் பொருள் தடுத்து விடுதல் ரமலான் பண்டிகைக்கு முன்னர் இஸ்லாமியர்கள் எத்தனை நாள் நோன்பு இருக்கின்றனர் 30 நாள் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் 12வது மாதமான என்ற மாதத்தில் வருகிறது துல்ஹஜ் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாத வர்கள்…… கொடுத்த பக்ரீத் தொழுகை செய்வார்கள் குர்பானி மகாவீரர்,பொ.ஆ.மு 546 இல் வைசாலி நாட்டில் என்னும் இடத்தில் பிறந்தார் குண்டாகிராமம் மகாவீரர் பிறந்த நாளையாகக் கொண்டாடப்படுகிறது மகாவீர் ஜெயந்தி சமண சமயத்தில் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர் சமண சமதத்தில் இரு பிரிவுகள் உண்டு. அவை திகம்பரர், சுவேதம்ரமர் திசைகளையே ஆடையாக அணிந்தவர் யார் திகம்பரர் வெண்ணிற ஆடை அணிந்தவர் யார் சுவேதம்பரர் புத்த பூர்ணிமா எந்த மாதம் பெளதர்களால் கொண்டாடப்படுகிறது வைகாசி மாதம் புத்தர் நேபாள நாட்டில் கபிலவஸ்துவிலுள்ள…..என்னும் கிராமத்தில் பிறந்தார் லும்பினி புத்த பூர்ணிமா எங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது….? பீகாரில் உள்ள புத்த கயாவில், உத்தரபிரதேசத்தில் உள்ள சாரநாத்திலும் இந்தியாவை தவிர வேறு எந்தெந்த நாடுகளில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது நேபாளம்,இலங்கை, தாய்லாந்து. புத்த பெருமானின் புனித நன்னாள் பற்றிய செய்தி எந்த காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது மணிமேகலை மணிமேகலையிடம் ஆபுத்திரன், அமுதசுரபியை பற்றி கூறியவர் யார் தீவதிலகை குருநானக் பிறந்த நாளை குருநானக் ஜெயந்தியாக கொண்டாடுபவர்கள் சீக்கியர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *