வேதகால மக்களின் வாழ்க்கை முறை

வேதகால மக்களின் தொடக்க நிலை

ஆரியர்கள் வருகையால் வேத காலம் எனும் கால கட்டம் தொடங்கியது. இந்தியவரலாற்றில் வேதகாலத்தின் கால அளவு கி.மு 1500 – 600. வேதகாலத்தின் புவியியல் பரப்பு வட இந்தியா வேதகாலத்திற்கான சான்று வேதகால இலக்கியங்கள் வேதகாலத்தின் கால பகுதி இரும்பு காலம். வேதகால நாகரிகத்தின் இயல்பு கிராம நாகரிகம் என்பதிலிருந்து வேதகாலம் என்று பெயர்பெற்றது வேதங்கள். ஆரியர்களின் மொழி இந்தோ ஆரிய மொழி ஆரியர்கலிருந்து வந்தனர் மத்திய ஆசியா, ஆரியர்கள் எவ்வழியாக இந்தியா வந்தனர், கைபர் கனவாய் (இந்துகுஷ் மலைகள்) ஆரியர்களின் முதன்மை தொழில் கால்நடை மேய்ச்சல்.‌ ஆரியர்களின் வேளாண்முறை அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை. ஆரியர்கள் அடிப்படையில் எந்த சமுகத்தினர் ஆவர், மேய்ச்சல் சமுகத்தினர். ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம், பஞ்சாப். ரிக் வேத காலத்தில் பஞ்சாப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது சப்த சிந்து. ஆரியர்கள் முதலில் பகுதியில் குடியமர்ந்தனர், கங்கை சமவெளி. நான்கு வேதங்கள், பிராமணங்கள் ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியது , சுருதிகள். புனிதமானவை நிலையானவை கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை என கருதப்பட்டவை எது சுருதிகள்.‌ சுருதி என்பதன் பொருள் கேட்டல். சுருதிகள் எதன் வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துறைக்கபட்டன வாய்மொழி. ஆகமங்கள், தாந்திரீகங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் மத நூல்களை உள்ளடக்கியது எது ஸ்மிருதிகள். நிலையானவை அல்ல தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகுபவை எது ஸ்மிருதிகள். இதிகாசங்கள் யாவை, இராமயணம், மகாபாரதம்.‌புராணங்கள் யாவைசிவபுராணம், விஷ்னுபுராணம்.

ரிக் வேதத்தில் மக்களின் நிலை

நம் நாட்டின் தேசிய குறிக்கோள் வாய்மையே வெல்லும் (சத்யமே ஜெயதே) லிருந்து எடுக்கப்பட்டது உபநிடதம் வாய்மையே வெல்லும் என்ற வாக்கியம் எந்த உபநிடதத்தில் உள்ளது முண்டக உபநிடதம்
தொடக்க வேதகாலத்தின் கால அளவு கி.மு.1500 – 1000
பின்வேத காலத்தின் கால அளவு கி.மு.1000 – 600
வேதகால அரசியல் அடிப்படையாக கொண்டது?இரத்த உறவை வேதபண்பாடு இயல்பை கொண்டிருந்தது இரத்த உறவு வேதகால அரசியலின் அடிப்படை அலகு குலம் அல்லது விஷ் அல்லது குலா குலத்தின் தலைவர் யார் குலபதி பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து உருவாவது கிராமம் கிராமத்தின் தலைவர் யார் கிராமணி பல கிராமங்களை கொண்ட தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது விஷ்
குலத்தின் அல்லது விஷ்வாவின் தலைவர் யார் விஜயபதி பல விஷ்வாக்களை கொண்ட தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ஜனா
ஜனா(இனக்குழு)வின் தலைவர் யார் ராஜன் (அ) ஜனஸ்யகோபா
வேதகாலத்தில் பல ஜனாக்கள் அல்லது இனக்குழுக்கள் மட்ட உருவானவை ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள் வேதகாலத்தில் தனது இனக்குழுவை சேர்ந்தவர்களை பாதுகாப்பது யாருடைய முக்கிய பொறுப்பு ஆகும் ராஜன்
வேதகாலத்தின் இனகுழு மன்றங்கள் ஆன விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புக்கள் யாருடைய அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்பட்டது ராஜன்
வேதகாலத்தில் பழமையான இனக்குழு மன்றம் எது விதாதா வேதகாலத்தில் மூத்தோர்களை கொண்ட இனக்குழு மன்றம் எது சபா
வேதகாலத்தில் மக்களை கொண்ட இனக்குழு மன்றம் எது சமிதி வேதகாலத்தில் அரசர் தனக்கு உதவி செய்வதற்காக யாரை பணியில் அமர்த்திக் கொண்டார் புரோகிதர்.
வேதகாலத்தில் அரசரின் தலமை குரு யார் புரோகிதர்
வேதகாலத்தில் அரசியல், பொருளாதாரம், ராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசனுக்கு உதவி செய்பவர் யார் சேனானி
வேதகாலத்தில் படைத்தளபதியின் பெயர் சேனானி ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறியபோது தொடக்ககால குடியேற்றங்கள் மாற்றம் பெற்று உருவாயின பிரதேச அரசுகள்
வேதகாலத்தில் மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசனுக்கு கொடுத்து வந்த காணிக்கை அல்லது வரி எது பாலி வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது  1/6
குரு, பாஞ்சால, அயோத்தி, இந்திரப்பிரஸ்தம், மதுரா போன்ற நகரங்கள் உருவான காலம் வேதக்காலம்
வேதகால சமூகம் வழிச் சமூகமாகும் தந்தை
கருப்புநிற ஆரியர் அல்லாத மக்களை எவ்வாறு அழைத்தனர் தசயுக்கள், தாசர்கள் தொடுக்க வேதகால சமுதாயத்தில் எத்தனை பிரிவுகள் அல்லது வர்ணங்கள் இருந்தன மூன்று பின் வேதகால சமுதாயத்த்தில் எத்தனை பிரிவுகள் அல்லது வர்ணங்கள் இருந்தன நான்கு
தொடுக்க வேதகாலத்தில் மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் விஸ்
தொடுக்க வேதகாலத்தில் போர்வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் சத்ரியர்கள்
தொடுக்க வேதகாலத்தில் மதகுருமார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் பிராமணர்கள் பின் வேதகாலத்தில் நில உடமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் வைசியர் பின் வேதகாலத்தில் வேலை திறன் கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் வைசியர் வேதகால பொருளாதாரம் எதனை சார்ந்தது கால்நடை மேய்ச்சலும் வேளாண்மையும்
பழுப்பு, மஞ்சள் நிற மட்பாண்டங்கள் எக்காலத்தைச் சேர்ந்ததாகும் வேதகாலம் ஆரியர்களின் முதன்மையான வேளாண்மை பயிர் யவா (பார்லி) ரிக் வேதத்தில் குறிப்பிடப்படாத பயிர்கள் கோதுமை, பருத்தி
ஆரியர்களின் வேளான் சாகுபடி முறை இருபோகம் சாகுபடி எக்கால பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது பின் வேதகாலம் வேதகால மக்களின் வணிக முறை பண்டமாற்று முறை ஆகும்.

தமிழ்நாட்டில் சங்ககாலப் வாழ்க்கை முறை

வேதகால தங்க நாணயங்களின் பெயர் நிஷ்கா, சத்மனா வேதகால வெள்ளி நாணயங்களின் பெயர் கிருஷ்ணாலா
ரிக் வேதகால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் தங்கம், இரும்பு, செம்பு
ரிக் வேதகாலத்தில் தங்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது? ஹிரண்யா ரிக் வேதகாலத்தில் இரும்பு எவ்வாறு அழைக்கப்பட்டது சியாமா ரிக் வேதகாலத்தில் செம்பு எவ்வாறு அழைக்கப்பட்டது அயாஸ்
ரிக் வேதகால ஆரியர்கள் வழிபட்டக் கடவுள் இயற்கையை வழிபட்டனர்
ரிக் வேதகால ஆரியர்கள் நிலம் சார்ந்த கடவுளர் பெயர் பிருத்வி ரிக் வேதகால ஆரியர்கள் நெருப்பு சார்ந்த கடவுளர் பெயர் அக்னி
ரிக் வேதகால ஆரியர்கள் காற்று சார்ந்த கடவுளர் பெயர் வாயு ரிக் வேதகால ஆரியர்கள் மழை சார்ந்த கடவுளர் பெயர் வருணன் இந்திரனை வேதகால ஆரியர்கள் எக்கடவுளராக வணங்கினர் இடி ரிக் வேதகால ஆரியர்களின் பெண்கடவுள் பெயர் அதிதி (நித்தியக் கடவுள்), உஷா (விடியற்காலைத் தோற்றம்) ஆரியர்களின் வழிபாட்டு முறை வேத மந்திரங்களை பாராயணம் செய்வது
ஆரியர்களின் புனிதமான விலங்கு பசு வேதகாலத்தில் பிராஜா என்பது எதை குறிக்கின்றது குழந்தை
வேதகாலத்தில் தானா என்பதன் பொருள் செல்வம்
வேதகாலத்தில் கோவில்கள் இல்லை, சிலை வழிபாடும் வழகத்தில் இல்லை சரியா தவறா சரி ஆரியர்களின் கல்வி முறை குருகுலம் கல்வி முறை குருகுலம் என்பது எம்மொழி வார்த்தை சமஸ்கிருதம் குருகுல கல்வி முறையில் மாணவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் சிஷ்யர்கள்.வேதகாலத்தில்
மாணவர்கள் எந்த மரபில் பாடங்களை கற்றனர் வாய்மொழி மரபில் பின் வேதகாலத்தில் நான்கு ஆஸ்ரமங்கள் எதன் அடிப்படையில் உருவானது  வயதின் அடிப்படையில் பின் வேதகாலத்தில் ஆரியர்களின் வாழ்க்கையில் பிரம்மச்சரியம் என்பது எந்த நிலையை குறிப்பது மாணவ பருவம் பின் வேதகாலத்தில் ஆரியர்களின் வாழ்க்கையில் கிரகஸ்தம் என்பது எந்த நிலையை குறிப்பது திருமண வாழ்க்கை பின் வேதகாலத்தில் ஆரியர்கள் காடுகளுக்கு சென்று தவம் செய்யும் நிலை எவ்வாறு கூறப்படுகிறது வனப்பிரஸ்தம், பின் வேதகாலத்தில் ஆரியர்கள் மோட்சம் அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளும் நிலை எவ்வாறு கூறப்படுகிறது சன்னியாசம் வடஇந்தியாவின் தொடக்க கால வேதப் பண்பாடு இந்திய துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் நிலவிய பண்பாட்டோடு ஒத்துப்போகிறது செம்புக்கால, செம்புக்காலப் பண்பாடு என்பது செம்பும், கல்லும் இந்தியாவின் செம்புகாலப் பண்பாடு எந்த பண்பாடுடன் சமகாலத்தை சேர்ந்தது முதிர்ந்த நிலை ஹரப்பா ஆகும்.

வட இந்தியாவில் வேதகாலம்

வடஇந்தியாவின் பின் வேதகாலப் பண்பாடும், தென்னிந்தியாவின் பண்பாடும் சமகாலத்தை சேர்ந்தவை இரும்புகாலம்ப ண்டைய தமிழகத்தின் பெருங்காலம், காலத்தோடு ஒத்துப்போகிறது சங்ககாலத்திற்கு முந்திய காலம் கருப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்கள் எக்காலத்தைச் சேர்ந்ததாகும் பெருங்கற்காலம். இரும்புகாலத்தின் முடிவில் தோன்றிய பண்பாடு பெருங்கற்காலம் பெருங்கற்காலம் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது கிரேக்கம் மெகாலித் என்ற ஆங்கிலவார்த்தையின் தமிழ் வடிவம் பெரிய கல் ஆதிச்சநல்லூர் மாவட்டத்தில் உள்ளது தூத்துக்குடி தமிழ்நாட்டில் உள்ள பெருங்கற்கால மற்றும் இரும்புக்கால தொல்லியல் ஆய்விடங்கள்• ஆதிச்சநல்லூர் – தூத்துக்குடி மாவட்டம்• கீழடி – சிவகங்கை மாவட்டம்• பொருந்தல் – திண்டுக்கல் மாவட்டம்• பையம் பள்ளி – வேலூல் மாவட்டம்• கொடுமணல் – ஈரோடு மாவட்டம் பெருங்கற்கால தொல்லியல் ஆய்விடங்களில் கிடைக்கப்பெற்ற மட்பாண்டங்களில் எந்த மொழி எழுத்துக்கள் பொரிக்கப்பட்டுள்ளன தமிழ் – பாரமி 2017ம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை கதிரியக்க கார்பன் வயதுகணிப்பு முறையில் காலத்தை கணிக்க எந்த நாட்டிற்க்கு எந்த நிறுவனத்திற்க்கு மாதிரிகளை அனுப்பியது அமெரிக்கா, பீட்டா அனாலடிக் கீழடியில் கிடைக்கபெற்றுள்ள தொல்பொருள்களின் காலம்? கி.மு.200 ரோம் நாட்டை சேர்ந்த பழங்கால தொல் பொருட்கள் கிடைத்துள்ள இடம் கீழடி பெருங்கற்காலத்தில் இந்தியாவிற்க்கும் எந்த நாட்டிற்க்கும் இடையே வணிகத் தொடர்பு இருந்தற்கான சான்றுகள் கிடைக்கபெற்றுள்ளன ரோம். பெருங்கற்காலத்தில் இந்தியாவில் இருந்து ரோம் நாட்டிற்க்கு ஏற்றுமதி செய்யபட்டது எது எஃகு. இந்தியாவிற்க்கும் ரோம் நாட்டிற்க்கும் இடையே வணிக உறவு இருந்தற்கான சான்று எதில் குறிப்பிடபட்டுள்ளது பெரிப்பிளஸ் பெருங்கற்கால மக்களின் முக்கிய உணவு தானியம் ஆரசி, பெருங்கற்காலத்தில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் மையம்புள்ளி மையம்புள்ளியில் கிடைக்கப்பெற்றுள்ள தொல்பொருள்களின் பெருங்கற்கால பண்பாட்டின் காலம் கி.மு.1000 பதிற்றுபத்தில் இடம் பெற்றுள்ள ஊர் கொடுமணல் புதைக்குழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுக் கல் எக்காலத்தை சார்ந்தது பெருங்கற்காலம் புதிய கற்காலத்தின் கடை பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முறை முதுமக்கள் தாழிகள் (அல்லது) புதைப்பு முறை இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறம் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும் முறையின் பெயர் கற்திட்டைகள்.தமிழ்நாட்டில் கற்திட்டைகள் காணப்படும் இடங்கள் வீரராகவபுரம் – காஞ்சிபுரம் மாவட்டம் கும்மாளமருதுபட்டி – திண்டுக்கல் மாவட்டம் நரசிங்கம்பட்டி – மதுரை மாவட்டம்  என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது பிரட்டானிய மென்கிர் என்பதன் பொருள் நீளமான கல் இறந்தவர்களின் நினைவாக செங்குத்தாக நடப்படுவது நினைவுகல் (அ) நினைவு தூண் தமிழ் நாட்டில் நினைவு தூண்கள் காணப்படும் இடங்கள் சிங்கரிபாளையம் – திருப்பூர் மாவட்டம் வெம்பூர் – தேனி மாவட்டம் நரசிங்கம் பட்டி – மதுரை மாவட்டம் குமரிக்கல் பாளையம் – ஈரோடு மாவட்டம் கொடுமணல் – ஈரோடு மாவட்டம் இறந்துபோன வீரனின் நினைவை போற்றும் வகையில் நடப்படுவது நடுகற்கள் தமிழ் நாட்டில் நடுகற்கள் காணப்படும் இடங்கள் மானூர் – திண்டுக்கல் மாவட்டம் புலிமான் கோம்பை – திண்டுக்கல் மாவட்டம் வெள்ளாளன் கோட்டை – தூத்துக்குடி மாவட்டம் கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன. காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள் ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியது சுருதிகள் கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல கீழ்கண்டவற்றில் எந்ந ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது குலா < கிராமம் < விஷ் < ஜனா < ராஸ்டிரா வேதகாலத்தில் பெண்களின் நிலை தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது• குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்• குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் அறிந்திருக்கவில்லை• கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ள தடைகள் இல்லை• பெண்களுக்கு பெற்றோர்களிடம் இருந்து பெறும் சொத்துரிமை மறுக்கப்பட்டது.• பொது நிகழ்வுகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது• பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *