புவிபுறச் செயல்முறைகள்
புவியின் செயல்பாடுகளில் பின்வருவனவற்றுள் சரியானதை தேர்ந்தெடுக புவி பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாக காரணம் புவியின் அக மற்றும் புறச்செயல்முறைகள்.
புறச்செயல்முறைகள் சூரிய சக்தி மற்றும் புவி ஈர்ப்பு விசையால் இயக்கப்படுகின்றன.
அகச்செயல்முறைகள் புவியின் உட்புற வெப்பத்தால் இயக்கப்படுகின்றன. அனைத்தும் சரி வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன இச்செயல்பாட்டை என அழைக்கின்றோம் வானிலை சிதைவு என்பது வானிலை சிதைவுக்குட்பட்ட பாறைத்துகள்கள் மிக அதிக அளவில் புவியீர்ப்பு விசையினால் கீழ்நோக்கி சரிகின்ற செயலாகும் பருப்பொருள் அசைவு அல்லது பருப்பொருள் சிதைவுப பருப்பொருள்அசைவு அல்லது பருப்பொருள் சிதைவு ஆகியவற்றிற்கு உதாரணம் பாறைவீழ்ச்சி, கற்குவியல் வீழ்ச்சி, சேறுவழிதல், நிலச்சரிவு பாறைகள் சிதைவடைவதைக் கட்டுப்படுத்தும் காரணிகள் வெப்பம், பாறையின் அமைப்பு, நிலச்சரிவு மற்றும் தாவரங்கள் வானிலை சிதைவு மூன்று வகைப்படும் அவை யாவை இயற்பியல் சிதைவு, இரசாயனச் சிதைவு, உயிரினச் சிதைவு இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைப்படுவது என அழைக்கப்படுகிறது இயற்பியல் சிதைவு இயற்பியல் சிதைவின் வகைகள் யாவை பாறை உரிதல், பாறை பிரிந்துடைதல் மற்றும் சிறுத்துகள்களாக சிதைவுறுதல் வெப்பம் மற்றும் குளிர்ச்சியான மாறுபாடு காரணமாக உருண்டையான பாறைகளின் மேற்பரப்பு வெங்காயத் தோள் போன்று அடுக்கடுக்காக உரியும் நிகழ்வு எனப்படும் பாறை உரிதல் பாறை உரிதலின் வகைகள் பாறை மேல் தகடு உள்ள, பாறை நொறுங்குதல். காணப்படும் இடங்களில் பாறைகள் சிறுத்துகள்களாக சிதைவுறுதல் அதிகம் நடைபெறுகிறது படிவுப்பாறைகள்.பாறைகள் பகலில் விரிவடைந்து இரவில் சுருங்கி இணைப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு சிதைவுறுகின்றன. இச்செயலை என அழைக்கிறோம் பாறை பிரிந்துடைதல் சிதைவடைந்த நுண்ணிய பாறைத்துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் கலவையே என அழைக்கப்படுகிறது மண் பாறைகளில் இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உடைவது எனப்படுகிறது இரசாயன சிதைவு ரசாயன சிதைவு ஏற்படுவதற்கு காரணம் ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் சரியான இணையை தேர்ந்தெடுக்க ஆக்ஸிகரணம் – பாறைகளில் உள்ள இரும்புத்தாது வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து இரும்பு ஆக்சஸடாக மாறுவது.கார்பனாக்கம் – வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் அமிலமாக மாறுவது.கார்பனாக்கம் காரணமாக குகைகள் உருவாகின்றன.கரைதல் – பாதைகளில் உள்ள கரையும் தன்மை கொண்ட பாறைத்துகள்கள் நீரில் கரையும் செயல்.நீர்க்கொள்ளல் – ஈரப்பத காலநிலை உள்ள பிரதேசங்களில் நீர்க்கொள்ளல் அதிகம் நடைபெறுகிறது. பாறைக்குள் இருக்கும் தாதுக்கள் தண்ணீரை எடுத்துக்கொண்டு பருத்து பெருகி சிதைவுறும் செயலே நீர் கொள்ளல் எனப்படும்.அனைத்தும் சரியே. விலங்கினங்கள் மற்றும் மனித செயற்பாடுகளினால் பாறைகள் சிதைவுறுதல் எனப்படும் உயிரினச்சிதைவு. ஆறுகள், நிலத்தடி நீர், காற்று, பனியாறுகள் மற்றும் கடலலைகள் பூவியின் மேற்பரப்பை சமப்படுத்தும் செயலே எனப்படும் சமன்படுத்துதல் செயல்முறை (Gradation).நில வாட்டம் அமைக்கும் செயல்முறைகள் இரண்டு செயல்பாடுகளை கொண்டது அவை அரிப்பினால் சிதைவுறுதல், படிவுகளினால் நிரப்பப்படுதல்.நிலத்தின் மேற்பரப்பை தேய்வுறச் செய்தல் எனப்படும் அரிப்பினால் சமப்படுத்துதல்.
இயற்கை காரணிகள்
தக்கஇயற்கைக் காரணிகளால் நிலத்தோற்றங்களை உருவாக்குதல் எனப்படு படிவுகளினால் நிரப்பப்படுதல். சமன்படுத்துதல் அமைக்கும் செயல்முறைகள் அரித்தல் + கடத்துதல் +படியவைத்தல் சமன்படுத்துதல் அமைக்கும் செயல்முறைகளை ஏற்படுத்தும் முக்கியக் காரணி ஆறுகள் ஆறுகள் தோன்றுமிடம் எனவும் கடலுடன் கலக்கும் இடம் எனவும் அழைக்கப்படும் ஆற்றின் பிறப்பிடம், முகத்துவாரம். ஆற்றின் முதன்மை செயல்கள் அரித்தல், கடத்துதல், படியவைத்தல். ஆறு பாய்ந்து செல்லும் அதன் பாதை என அழைக்கப்படுகிறது ஆற்றின் போக்கு. ஆற்றின் போக்கு மூன்று நிலைகளாக பிரிக்கப்படுகிறது இளநிலை, முதுநிலை, மூப்பு நிலை. ஆற்றின் இளநிலையில் முதன்மை செயலாக உள்ளது அடித்தல். இளநிலையில் ஆறுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள். V வடிவ பள்ளத்தாக்குகள், மலையிடுக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள், இணைந்த கிளைக்குன்றுகள் துள்ளல், குடக்குழிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள்.முதிர் நிலையில் ஆறுகள் அடைகின்றன சமவெளி முதிர்நிலையின் முதன்மை செயல் கடத்துதல் முதிர்நிலையில் உருவாகும் நிலத்தோற்றங்கள் வண்டல் விசிறிகள், வெள்ளைச் சமவெளிகள், ஆற்று வளைவுகள், குருட்டு ஆறுகள்.இளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருள்கள்யில் படிய வைக்கப்படுகின்றன தாழ்நில சமவெளிகள்.மூப்பு நிலையின் முதன்மை செயல் படிய வைத்தல். மூப்பு நிலையின் நிலத்தோற்றங்கள் டெல்டாக்கள், ஓத பொங்கு முகங்கள்.முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சித்தர்களும் ஆகும். துணை ஆறுகள் (பவானி ஆறு)முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் ஆறுகள் கிளை ஆறு (கொள்ளிடம் ஆறு).கடினப் பாறைகள் உள்ள மலைப்பகுதிகள் வழியாக ஆறுகள் பாய்ந்து செல்லும்போது செங்குத்தான பக்கங்களைக் கொண்ட பள்ளத்தாக்குகளை உருவாகின்றன இவை எனப்படுகின்ற மலையிடுக்கு. செங்குத்து சரிவைக் கொண்ட மலையிடுகுகள் பல நூறு கிலோமீட்டருக்கு நீண்டு காணப்பட்டால் அவை எனப்படுகிறது. குறுகிய பள்ளத்தாக்கு.எந்த ஆறு இமயமலையில் மலை இடுக்குகளை உருவாக்குகின்றது சிந்து மற்றும் பிரமபுத்திரா. குறுகிய பள்ளத்தாக்கிற்கு எடுத்துக்காட்டூ கொலராடோ ஆற்றினால் உருவாக்கப்பட்ட கிராண்ட் கேன்யான்.நீர்வீழ்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது. கடினப் பாறைகள் மேல் அடுக்கிலும், மென் பாறைகள் கீழ் அடுக்கிலும் கிடையாக அமைந்திருந்தது.கீழ் அடுக்கில் உள்ள மென் பாறைகள் நீரினால் விரைவில் அழிக்கப்பட்டு மேல் அடுக்கில் உள்ள அழிக்கப்படாத கடினப் பாறைகள் நீண்டு ஆற்றின் போக்கில் நீர்வீழ்ச்சி ஏற்படுகிறது.நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகமாக இருக்கும் போது அது விழும் இடத்தில் உள்ள பாறைகளை அழித்து பள்ளம் போன்ற அமைப்பை ஏற்படுத்துவது எனப்படும் வீழ்ச்சிக்குடைவு ஆழம் குறைவான பகுதிகளில் வேகமாக செல்லும் ஆற்று நீர் எனப்படும். துள்ளல் ஆற்றின் செங்குத்தான அரித்தல் செய்கையால் மலைகளில் உருவாக்கப்படும் ஆழமான மற்றும் அகலமான நிலை தோற்றமே ஆகும். V வடிவ பள்ளத்தாக்கு ஆற்றின் படுகையில் செங்குத்தாக குடையப்பட்ட உருளை வடிவப்பள்ளங்களே எனப்படுகிறது. குடக்குடைவு உலகின் மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி(உயரம் 979 மீட்டர்).ஆறுகளில் படிவுகள் அதிகரிப்பதால் அதன் வேகம் குறைந்து ஆறுகள் வளைந்து செல்கின்றன இவ்வளைவு எனப்படுகின்றன. ஆற்று வளைவுகள் குருட்டு ஆறு பற்றி சரியானவற்றை தேர்ந்தெடுக. ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாக்கி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சியளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது. அனைத்தும் சரி. உலகின் பெரிய குருட்டு ஆறு அமெரிக்காவின் அர்க்கன்சாஸ் பகுதியில் உள்ள சிக்காட் ஏரி.
ஆசியாவின் முக்கிய ஆறுகள் மற்றும் ஏரிகள்
ஆசியாவில் உள்ள மிகப் பெரிய நன்னீர் குருட்டாறு பிஹாரில் உள்ள கண்வர் ஏரி.ஆறுகளால் கடத்தி வரப்பட்ட பொருள்கள் மலையடிவாரத்தில் விசிறி போன்ற வடிவத்தில் படியவைக்கப் படுகின்றது இப்படிவுகளே எனப்படுகிறது வண்டல் விசிறி.ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் கரைகளில் பதிய வைக்கப்படும் மென்மையான படிவுகளால் உருவாகின்றன வெள்ளை சமவெளி. ஆறுகள் தொடர்ந்து ஆற்றின் கரைகளில் படிவுகளை பதடியவைத்து கரைகளை உயர படுத்துகின்றது. இவ்வாறு உருவான நிலை தோற்றம் எனப்படுகிறது உயர் அணை.ஆறு கடலில் சேரும் இடங்களில் உருவாகுவது ஓதப்பொங்கு முகம்.டெல்டா பற்றி சரியானவற்றை தேர்ந்தெடுக ஆற்றின் முகத்துவாரத்தில் படிவுகள் முக்கோண வடிவில் படிய வைக்கப் படுகின்றன. இவ்வாறு முக்கோண வடிவில் படிவுகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் டெல்டா என அழைக்கப்படுகிறது. டெல்டாக்களில் உள்ள வண்டல் படிவுகள் மென்மையானதாகவும், தாதுக்கள் நிறைந்த தாகவும் காணப்படும். உதாரணம் காவிரி டெல்டா தமிழ்நாடு. அனைத்தும் சரியே .உலகின் மிகப்பெரிய டெல்டா கங்கை பிரம்மபுத்திரா டெல்டா. (∆) என்ற கிரேக்க எழுத்து நைல் நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் படிவுகள் போன்று இருப்பதால் இவ்வகை படிவுகள் என்ற பெயர் வந்தது டெல்டா. புவியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளின் துவாரங்கள் மற்றும் விரிசல்கள் வழியாக நீர் உட்புகுந்து நிலத்தடியில் சேகரிக்கப் பட்ட நீர் எனப்படுகிறது நிலத்தடி நீர். எவ்வாறு நிலத்தடி நீர் புவியின் மேற்பரப்பை மீண்டும் வந்தடைகிறது ஊற்று, கொதி நீர் ஊற்று, வெப்ப நீரூற்று, கிணறு, குளம், ஆர்டீசியன் கிணறு. உலகின் சிறந்த வெப்ப நீரூற்று அமெரிக்காவில் உள்ள வியாமிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் ஓல்டு பெய்த்புல் .சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலத்தடி நீர், நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பல்வேறு விதமான நிலத்தோற்றங்கள் ஏற்படுத்துகின்றன இவையே எனப்படுகின்றன சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள். மேற்கு ஸ்லோவேனியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலதோற்றம் சுமார் 480 கிலோமீட்டர் நீளத்திருக்கும் 80 கிலோமீட்டர் அகலத்திற்கும் பரப்விக் காணப்படும். இந்நிலதோற்றம் ஸ்லாவிக் மொழியில் ‘கார்ஸ்ட்’ என அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சுண்ணாம்பு பிரதேச நிலதோற்றம் எங்கு உள்ளது கிரேட் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் அமைந்துள்ள நல்லர்பார். உலகில் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் காணப்படும் இடங்கள் தெற்கு பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ, கியூபா, மத்திய நியூகினியா, இலங்கை மற்றும் மியான்மர். இந்தியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள் மேற்கு பீகார் – குப்ததாம் குகைகள். உத்தரகாண்ட் – ராபர்ட் குகை மற்றும் தப்கேஷ்வர் கோவில் மத்திய பிரதேசம் – பச்மாரி மலைகள் பாண்டவர் குகைகள் சத்தீஸ்கர் (பஸ்தர்) – குடும்பம் குகைகள் ஆந்திரப் பிரதேசம் (விசாகப்பட்டினம்) – போரா குகைகள் அனைத்தும் சரி டெர்ரா ரோசா, லேப்பீஸ், உறிஞ்சித்துளை, மழை நீரால் கரைந்து உண்டான குடைவு, டோலின், யுவாலா, போல்ஜே, குகைகள் மற்றும் அடிநிலக் குகை போன்றவை தோன்ற காரணம் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் கார்பன் டை ஆக்சைடு கலந்த மழை நீர் விழுவதால். டெர்ரா ரோசா இத்தாலிய மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது செம்மண் செம்மன் சிகப்பு நிறமாக காணப்படுவதற்கு அதிலுள்ள காரணமாகும். இரும்பு ஆக்சைடு கரடுமுரடாக உள்ள சுண்ணாம்புப் பாறைகள்யிடையே நிலத்தடி நீர் நெளிந்து ஓடும்போது நீண்ட அரிப்புக் குடைவுகள் ஏற்படுகின்றன. இக்குடைவுகள் என்று அழைக்கப்படுகின்றன லேபிஸ். சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்கள் எனப்படுகின்றன. உறிஞ்சி துளைகள். உறிஞ்சு துளைகள் ஆழம் சராசரியாக வரை காணப்படும் 3 முதல் 9 மீட்டர். உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை எங்கு உள்ளது…? சீனாவில் உள்ள சைனோசை ஜியான்காங் 2172 அடி ஆழம்.
புவியியல் மாற்றங்கள் மற்றும் விளைவுகள்
அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸில் எத்தனை உறிஞ்சு துளைகள் உள்ளன 15000. கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் எனப்படுகிறது குகை. குகைகளிலும், அடி நிலக் குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் என அழைக்கப்படுகின்றன ஸ்பீலியோதெம்ஸ். அழித்ததால் உருவாகும் நிலத்தோற்றங்கள் யாவை சர்க்கு, அரெட்டு, மேட்டர்ஹார்ன், U வடிவ பள்ளத்தாக்கு, தொங்கு பள்ளத்தாக்கு, பனியாறுகுடா சரியான வழியில் தேர்ந்தெடுக்க பனியாறுகள் மலைகளின் செங்குத்தான பக்கச் சுவர்களை அழிப்பதால் ஏற்படும் பள்ளங்கள் நாற்காலி போன்ற வடிவம் உடைய சேர்க்கும் எனப்படும். இரு சர்க்குகள் எதிர் பக்கங்களில் அமையும்போது அதன் பின் மற்றும் பக்கச்சுவர்கள் அரிக்கப்பட்டு கத்தி முனை போன்ற கூடிய வடிவத்துடன் காட்சியளிப்பது அரெட்டு எனப்படும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணையும்போது கூரிய பக்கங்களை உடைய சிகரம் போன்ற பிரமிடு வடிவம் தோன்றுவது மேட்டர்ஹார்ன் எனப்படும். ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் வழியே பனியாறுகள் நகரும்போது அப்பள்ளத்தாக்குகள் மேலும் ஆழமாகவும் அகலமாகவும் அரிக்கப்படுவதால் U வடிவ பள்ளத்தாக்கு உருவாக்கப்படுகின்றன. முதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.