நிலத்தோற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம்

நிலத்தோற்றங்கள் பற்றி ஒரு பார்வை

புவியின் மேற்பரப்பில் பல இடங்களில் ஏற்படும் உயர்நிலப் பகுதிகள் மற்றும் தாழ்வு பகுதிகள் செயல்முறைகளால் ஏற்படுகின்றன அகச்செயல்முறை( சரி) புறச்செயல்முறை பாறைச் சிதைவு, அரித்தல் புவிப்பரப்பில் தொடர்ந்து ஏற்படும் அரித்தல் மற்றும் மறு கட்டமைத்தல் ஆகியன எந்த செயல் முறைகளால் ஏற்படுகின்றன. அகச்செயல்முறை புறச்செயல்முறை(சரி )பாறைச் சிதைவு அரித்தல் உயர் நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ் நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர் நிலங்களாகவும் மாற்றுவதற்கு என்று பெயர்.படிய வைத்தல் பதிய வைத்தல் சமப்படுத்துதல்(சரி )நிலப்பரப்பானது, எந்த இரு செயல்முறைகள் மூலம் தொடர்ந்து தேய்மானத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. பாறைச் சிதைவு அரித்தல் அக, புறச் செயல்முறை புவி மேற்பரப்பில் பாறைகள் உடைந்து மற்றும் சிறுசிறு கற்களாகவும், துகள்களாகவும் சிதறுவது என்ன.பாறைச் சிதைவு (சரி)அரித்தல் பனி சிதைவு நீர், காற்று,பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை என்று கூறுவர். அரித்தல் (சரி ) பாறைச் சிதைவு புவியின் மேற்பரப்பில் பலதரப்பட்ட நிலத்தோற்றங்கள் தோற்றுவிக்க காரணமான செயல்முறைகள் அரித்தல் படிதல் அக,புறச் செயல்முறை ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றும் இடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஓடுகின்ற நீர் என்று அழைக்கப்படுகிறது. ஆறு (சரி ) நீர்வீழ்ச்சி ஆற்று வளைவு டெல்டாசரியானதை தேர்ந்தெடுக. பொதுவாக ஆறுகள், ஒரு மலையில் இருந்தோ அல்லது குன்றிலிருந்தோ உற்பத்தியாகின்றன. ஆறு தோன்றும் இடம் ஆற்றின் பிறப்பிடம் எனப்படும். ஆறு ஒரு ஏரியிலோ, கடலிலோ அல்லது ஒரு பேராழியிலோ கலக்குமிடம் ஆற்று முகத்துவாரம் எனப்படும்.அனைத்தும் சரி ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்தப் பள்ளத்தாக்கு குறுகிய படுக்கை உடையதாக வடிவில் காணப்படும்.‘S’ வடிவில்‘V’ வடிவில் (சரி )‘W’ வடிவில் சரியானதை தேர்ந்தெடு. ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஓர் நீரோடை அல்லது ஓர் ஆறு- துணையாறு எனப்படும். 

முக்கிய நீர்வீழ்ச்சிகள்

ஒரு முதன்மை ஆற்றில் இருந்து பிரிந்து மற்றும் விலகிச்செல்லும் ஓர் ஆறு- கிளையாறு எனப்படும்.நீரானது ஒரு செங்குத்து பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி என்று கூறலாம் அனைத்தும் சரி தென் அமெரிக்காவிலுள்ள வெனிசுலா நாட்டில் காணப்படும் நீர்வீழ்ச்சி உயரமான நீர்வீழ்ச்சியாகும்.நயாகரா விக்டோரியா ஏஞ்சல்(சரி )வட அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எல்லையில் உள்ள நீர்வீழ்ச்சி எது. ஏஞ்சல் நயாகரா (சரி ) விக்டோரியா ஆப்பிரிக்காவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாவே நாடுகளின் எல்லையில் உள்ள நீர்வீழ்ச்சி எது. ஏஞ்சல் நயாகரா விக்டோரியா(சரி )ஆறு ஒரு சமவெளி பகுதியையோ அல்லது மலை அடிவாரப் பகுதியையோ அடையும்போது ஏற்படுத்தும் படிவுகள் வண்டல் விசிறிகள் என்கிறோம். உட்பாய்த் தேக்கம் (சரி )ஆற்று வளைவுகள் குதிரைக் குளம்பு ஏரி ஆறானது சமவெளிப் பகுதியை அடையும்போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் என்கிறோம். ஆற்று வளைவுகள்(சரி) உட்பாய்த் தேக்கம் குதிரைக் குளம்பு ஏரி தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்று பகுதியில் காணப்படுவது எது.உட்பாய்த் தேக்கம் ஆற்று வளைவுகள்(சரி)  குதிரை குளம்பு ஏரி ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே எனப்படுகிறது குதிரை குளம்பு ஏரி(சரி டார்ன் ஏரி என்ற இடத்தில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில் ஆற்று வளைவு என்ற சொல் ஏற்பட்டது. காரணம், இந்த ஆறு அதிக திருப்பங்கள் உடனும் மற்றும் அதிக வளைவு களுடனும் ஓடுகின்றது. ஆசியா மைனர் துருக்கி 1 அல்லது 2 (சரி ) ஒவ்வொரு கிளையாறுகளும் தனிப்பட்ட முகத்துவாரங்களை உருவாக்குகின்றன. அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து. எனப்படும் கழிமுகப்பகுதியை ஏற்படுத்துகின்றன. டெல்டா (சரி ) கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச்சிறந்த உற்பத்தி நிலங்களாகும் இவற்றிற்கு எடுத்துக்காட்டு. காவேரி டெல்டா கங்கை டெல்டா மிசிசிபி டெல்டா அனைத்தும். 

மலை மற்றும் பள்ளத்தாக்குகள்

கண்டப் பனியாறு– அண்டார்டிகா, கிரீன்லாந்து மலை (அ) பள்ளத்தாக்கு பனியாறு– இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைச்சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் எனப்படும். கண்டப் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு மலை பனியாறு பனியாறு(சரி )பனியாறுகளால் பாறைகளின் மீது ஏற்படுத்தும் கை நாற்காலி போன்ற பள்ளத்தாக்கு எனப்படும். மொரைன்கள் அரெட்டுகள் சர்க்குகள் (சரி )ஸ்காட்லாந்தில் உள்ள கார்ரி மற்றும் ஜெர்மனியில் உள்ள கார் ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டு மொரைன்கள், அரெட்டுகள் சர்க்குகள் (சரி )பனி உருகும் போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் என்று அழைக்கப்படுகிறது. குதிரை குளம்பு ஏரி டார்ன் ஏரி அரெட்டுகள் மொரைன்கள் அடுத்தடுத்த இரண்டு சாக்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும் போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச்சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றமடைகின்றன. இம்முகடுகள், என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன. மொரைன்கள், அரெட்டுகள்(சரி ) சர்க்குகள் பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஏற்படும் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் மூலம் உருவாகும் பள்ளத்தாக்கு எது ‘U’ வடிவ (சரி)‘ V’ வடிவ ‘S’ வடிவ‘ P’ வடிவ பனியாற்றினால் கடத்தப்படும் பெரிய மற்றும் சிறிய மணல் மற்றும் வண்டல் ஆகியன படிய வைக்கப்படுகின்றன. இவை பனியாற்று என்று அழைக்கப்படுகிறது. மொரைன்கள்(சரி), அரெட்டுகள் சர்க்குகள், காளான் வடிவ பாறைகளை…. பகுதிகளில் காண முடியும். சமவெளி பாலைவனம்(சரி )துருவப் பகுதிகடற்கரை தென் அமெரிக்காவில் கலஹாரி பாலைவனத்தில் காணப்படுவது எது. காளான் பாறைகள், மணல் குன்றுகள் காற்றரிப்புத் தனிக் குன்றுகள்(சரி )மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் அதிகமாக காணப்படும் நாடு எது. சீனா(சரி )இந்தியா ஜப்பான் ரஷ்யா வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் பாலைவனத்திலிருந்து கடத்தப் பட்டவையாகும்.கோபி பாலைவனம்(சரி தார் பாலைவனம், சஹாரா பாலைவனம் கடலோர எல்லை என்பது கடல் நீரும், நிலமும் சந்திக்கின்ற இடமாகும்.இது என்று அழைக்கப்படுகிறது. கடற்கரை(சரி )மணல் திட்டுகள் கடல் தூண்கள் கடற் குகைகள் கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை எனப்படும். கடல் ஓங்கல்(சரி ) கடற்கரைகள் கடற் குகைகள் கடல் தூண்கள் கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று களை தோற்றுவிக்கின்றது.கடல் வளைவு(சரி )கடற் குகை கடல் தூண் மணல்திட்டு கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப் பகுதி எனப்படும். கடற்கரை(சரி ) கடல் வளைவு மணல்திட்டு

கடல் தூண்கள், மணல் திட்டுகள்

ஏறக்குறைய கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு எனப்படுகின்றன. மணல் திட்டுகள் (சரி ) கடல் தூண்கள் பாறை திட்டுகள் சரியானதை தேர்ந்தெடுக உலகிலேயே மிக நீளமான கடற்கரை அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் தெற்கில் காணப்படும் மியாமி கடற்கரை ஆகும். இரண்டாவது நீண்ட கடற்கரை சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை ஆகும் இரண்டும் சரி கடற்கரையிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்த்தேக்கம் எனப்படும். காயல்கள், உப்பங்கழிகள் 1 அல்லது 2 (சரி ) பொருத்துக ( காயல்கள் அல்லது உப்பங்கழிகளுக்கு எடுத்துக்காட்டு) ஒடிசா- சிலிக்கா ஏரி தமிழ்நாடு-பழவேற்காடு ஏரி கேரளா- வேம்பநாடு ஏரி ஆறு, பனியாறு, காற்று மற்றும் கடல் அலைகள் ஆகியன முதன்மை செயல்முறைகள் ஆகும். அகச் செயல்முறை புறச் செயல்முறை(சரி ) பாலைவனத்தில் அரித்தல் மற்றும் படிதலை ஏற்படுத்தும் முதன்மைக் காரணி எது…?காற்று(சரி ) நிலம் நீர் மலை அடிவாரத்தில் ஆறுகளால் படிய வைக்கப்படும் வண்டல் படிவுகள் ஆகும். வீழ்ச்சி குளம் வண்டல் விசிறி(சரி ) வெள்ளச் சமவெளி டெல்டா குற்றால நீர்வீழ்ச்சி ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது. காவேரி பெண்ணாறு, சிற்றாறு(சரி ) வைகை பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று இது. கடல் ஓங்கல், கடல் வளைவுகள் கடல் தூண், கடற்கரை(சரி )பொருத்துக பாறை உடைத்தல் மற்றும் நொறுங்குதல்- பாறைச் சிதைவுகள், கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள்- குதிரை குளம்பு ஏரி. நகரும் ஒரு பெரும் பனக்குவியல்- பனியாறுகள். பிறை வடிவ மணல்மேடுகள்- பிறை வடிவ மணற்குன்றுகள். கூற்று(அ) முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாகின்றன. காரணம்(க) கடல் பகுதியை ஆறு அடையும்போது ஆற்றின் வேகம் குறையும். (அ) மற்றும்(க ) இரண்டும் சரி செய்யப்பட்டது. பொருத்துக: (வளிமண்டல கூட்டமைப்பு ) நைட்ரஜன் — 78% ஆக்சிஜன் — 21%,  ஆர்கான் — 0.93% கார்பன் டை ஆக்சைடு — 0.03% நியான் — 0.0018% ஹீலியம் — 0.0005% ஓசோன் — 0.00006% ஹைட்ரஜன் — 0.00005% சரியானதை தேர்ந்தெடு கிரிப்டான், செனான் மற்றும் மீத்தேன் ஆகியவை வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றன .வளிமண்டலத்தில் நீராவியும் (0-0.4%) காணப்படுகிறது.வானிலை நிகழ்வுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக நீராவி உள்ளது. அனைத்தும் சரியானவை. டேனியல் ரூதர்ஃபோர்டு பொ.ஆ 1772 ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் வாயு உள்ளது என்பதை கண்டறிந்தார் நைட்ரஜன் ஜோசப் பிரிஸ்ட்லி பொ.ஆ 1774 ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் வாயு உள்ளது என்பதை கண்டறிந்தார். ஆக்சிஜன் வளிமண்டலம் ஐந்து அடுக்குகளாகக் காணப்படுகின்றது. கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசிரியர்கள் ஆகாயோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை….என்னும் சொல் குறிக்கிறது. விடை யவணம் சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும் இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல்,குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.*B.எரித்ரியன் கடலின் பெரிப்ளஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது. C.இந்தியாவில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன;நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. D.சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும். சேரர்கள் காவிரிப் பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும் .மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.C.தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன்,நிகமா ஆகிய சொற்கள் வணிகர்ளில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.*D.உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்;அவர்கள் வணிகத்துக்மகாக மாட்டுவண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *