தமிழர்களின் வாழ்க்கை முறை
தமிழ்நாட்டில் தொல்குடியினர் நெருப்பு மூட்ட- முங்கிலையும், உழவுசெய்ய- பன்றியையும், நோய் தீர்க்க எதை பயன்படுத்தினர் கீழாநெல்லி, மலைவேம்பு பெண்கள் பகட்டான வாழ்வை விரும்பாமல், எளிமையும் உயரமுள்ள வாழ்வையே விரும்பினார் என்பதை கூறும் நூல் பெரும் பாணாற்றுப்படை நெல்லையும், முல்லையின் அரும்புகளையும் கொண்டு பெரிய காவலையுடைய ஊரின் நன்மைக்காக நற்சொல் கேட்கின்ற முதிய பெண்களைப் பற்றி கூறும் நூல் முல்லைப்பாட்டு திருமண விழாக்களை முதிய பெண்கள் தலைமையேற்று நடத்திய கூறும் நூல் அகநானூறு நெய்யை விற்றுப் எதை ஈடாக பெற்றனர் பசும்பொன்பால் தரும் எறுமையையும், நற் பசுவையும் ஈடாக வாங்கும் பெண்ணை பற்றி கூறும் நூல் பெரும்பாணாற்றுப்படை பெண்களைப் பற்றி அடைமொழி கூறும் நூல்கள் எவை எவை செம்முது பெண்டிர்-நற்றிணை, செம்முது பெண்டு-புறநானூறு, செம்முதுச் செவிலியர்-நெடுநல்வாடை, முதுசெம்பெண்டிர்- அகநானூறு, பெருமுது பெண்டிர்- முல்லைப்பாட்டு, முதுவாய்ப் பெண்டிர், முதுவாய்ப்பெண்டு- அகநானூறு, பேரில் பெண்டு- புறநானூறு,தொன்முதுபெண்டிர்- மதுரைக்காஞ்சி பொது நன்மைகளை செய்யும் பெண்களை “பொதுசெய் பெண்டிர்” என கூறும் நூல் அகநானூறு பரிசில் வாழ்வை விடவும் தன் மானம் பெரிது என்று அதியமானிடம் அவ்வை கூறுவதாக கூறும் நூல் எது புறநானூறு“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”என்றவர் அவ்வையர்“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என புறநானூறு பாடலைப் பாடியவர் பொன்முடியார் தொல்குடியினர் எதை வணங்கினர் இயற்கையை புலவர்களுக்கும், சமயத் தலைவர்களுக்கும், பாணர் களுக்கும் கொடை அளித்தவர்கள் யார் கிழார்,வேளிர்,வேந்தர். ஆநிரையைக் கவர்வது வெட்சி, ஆநிரையை மீட்பது கரந்தை.
திணை நில மக்களின் கலாச்சாரம்
தொல்குடி சமூகத்தில் எது செல்வமாக கருதப்பட்டது. மாடுதொல்குடி சமூகத்தில் போரில் ஈடுபட்ட வீரர்கள் பயன்படுத்திய கருவிகள் எது வில், வேல்,வாள்போரில் வேல்,வில், வாள் பயன்படுத்தினார்கள் என்பதை எந்த தொடர் மூலம் அறியலாம் ‘வல்வில் மறவர்’, ‘நெடுவேல் காளை’.நடுகல் வழிபாடு பற்றி கூறும் நூல்கள் எது தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை. தொல்காப்பியம் கல் எடுக்கும் நிகழ்வை எத்தனை வகையாக வகைப்படுத்தியுள்ளது. காட்சி,கால்கோள், நீர்ப்படை,நடுகல், பெரும்படை,வாழ்த்து உருவ வழிபாடு தோன்ற எந்த வழிபாடு காரணமாயிற்று நடுகல் போரின் மூலம் வந்த பொருளை அனைவரோடும் பகிர்ந்துகொள்வது என்பதும் தொல்குடி மக்களின் ஒரு வாழ்வியல் விழுமியமாக இருந்தது இது எனப்பட்டது பாதீடு தமக்குக் கிடைத்தப் பொருளை அனைவரோடும் பங்கிட்டு வாழ்வது எனலாம் விருந்தோம்பல் வறுமையற்ற ஒருவன் விருந்தினரின் பசியை போக்க தன் வாளையே விற்று பசியைப் போக்கினான் எனக் கூறும் நூல் புறநானூறு விருந்தினரின் மனம் கோணாமல் எவ்வாறு விருந்தளிக்க வேண்டும் என கூறும் நூல் பொருநராற்றுப்படை, விருந்தோம்பல் என்பதின் அடிப்படை எது பசி போக்கல் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் எனக்கூறுவது திருக்குறள் மூத்தோரான அறிவுடையோரின் நட்பை விரும்பி ஏற்க வேண்டும் என்கிறது, திருக்குறள் முதியவர் வேடம் பூண்டு தீர்ப்பு வழங்கியவர் யார், கரிகால் சோழன் காக்கைக்கும் சோறிட வேண்டும் எனக் கூறும் நூல் நற்றிணை உப்பு வணிகரான உமணர்கள் தன் குழந்தையைப் போல் குழந்தைகளை வளர்த்தனர் எனக் கூறும் நூல் சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப் படை ஆசிரியர் யார், பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் கூட்டுழைப்பில் பெற்ற உணவைச் சமமாக பகிர்ந்து வந்தனர் எனக் கூறும் நூல் பெரும் பாணாற்றுப்படை முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் எனக் கூறும் நூல் பட்டினப்பாலை நரையின்றி நெடுநாள் வாழ்ந்த புறநானூற்றுப் புலவர் யார் பிசிராந்தையார் 1854 இல் அமெரிக்க அதிபராக இருந்தவர் யார், பிராங்க்லின் பியர்ஸ் பிராங்க்லின் பியர்சுக்கு செவ்விந்திய தலைவரான யார் சூழலியம் பேணும் கடிதத்தின் ஒளிக்கீற்றுகள் என்பதை எழுதியவர் யார், சியாட்டில்
சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொல் விழுமியங்கள்
பிராங்க்லின் ஆபியர்ஸின் காலம், 1804-1869 அமெரிக்காவில் எந்த மாநிலத்தில் சீயட்டில் உள்ளது, வாஷிங்டன் பூமி மனிதனுக்கு உரிமையானதன்று பூமிகுறியவன் மனிதன் என்பதை கூறியவர் யார் சியட்டில் காட்டில் உரிமை என்ற நூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றவர் யார் மகாசுவேதா தேவிமகாசுவேதா தேவியின் காலம் என்ன, 1926 – 2016 மகாசுவேதா தேவியின் காட்டில் உரிமை என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார், சு.கிருஷ்ணமூர்த்தி இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் எனக் கூறும் புறநானூறு பாடல் உணர்த்தும் கருத்து என்ன, அமிழ்தமாயினும் பகிர்ந்துண்ணும் பண்பு சிறுவனான கரிகால் வளவன், முதிய வேடம் பூண்டு தீர்ப்பு வழங்கியதை மக்கள் ஏற்றுக் கொள்ளக் காரணம் முதியவர்கள் கூறும் தீர்ப்பு, எப்போதும் சரியானதாகவே இருக்கும்‘ மூங்கிலின் உரசலிலும் கற்களின் உராய்விலும் நெருப்பு மூட்டக் கற்றனர்’ இக்கூற்று தொல்குடியினரின்.வெளிப்படுத்துகிறது, பகுத்தறியும் திறன்‘ நடுகல் வழிபாடு’ யாருக்காக உருவாக்கப்பட்டது போரில் வீரமரணம் அடைந்தோர்‘ எத்திசைச செலினும் அத்திசை சோறே’ யார் யாரிடம் கூறினார் ஔவையார் அதியமானிடம் தொல்குடியினர் இயற்கையை வழிபடக் காரணங்கள் எவை .இடி,மின்னல்,மழை மீது ஏற்பட்ட அச்சம் வெள்ளம்,காட்டுத்தீ, நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அழிவு அச்சமூட்டும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் எண்ணம். எந்த ஆண்டில் இந்தியா(17 மில்லியன்) சர்வதேச இடப்பெயர்வில் மிகப்பெரிய நாடாக உள்ளது. சரியானவற்றை தேர்ந்தெடு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லத்தீன், அமெரிக்கா, கரீபியன் போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா குறிப்பாக மேற்கு ஆசியாவில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக புலம் பெறுகின்றார்கள். இரண்டும் சரி (சரி) 1950-ல் உலகின் மக்கள்தொகையில் சதவீதம் நகர மக்கள் எந்த ஆண்டில் வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்புற மக்கள் தொகை ஊரக மக்கள் தொகையைவிட அதிகமானது. 2007 பொருத்துக.(நகர மக்கள் தொகை%) வட அமெரிக்கா—-82% லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள்—–81% ஐரோப்பா——74% ஓசியானியா——68% ஆசியா——50% ஆப்பிரிக்கா——43% 2050-ல் நகர மக்கள் தொகை எத்தனை சதவீதமாக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. 78% என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கு இடையே நடைபெறும் ஒரு வகையான மக்கள் தொகை நகர்வாகும். நகரமயமாதல் இடப்பெயர்வு(சரி) உலகமயமாதல் இடம்பெயர்தல்கான காரணிகள் எத்தனை வகைப்படும். இடம் பெயர்தலுக்கான காரணிகள் எவை. சாதகமான காரணிகள் பாதகமான காரணிகள் இரண்டும் சரி(சரி) எந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏஜியன் கடலுக்கு அருகில் பல நகரங்கள் காணப்பட்டன. நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை என கூறுவர்.
நகரமயமாதலுதற்கான காரணங்கள்
உலகமயமாதல், தாராளமயமாதல், நகரமயமாதல் (சரி) நகரமயமாதலுக்கான காரணங்கள் எவை இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி உறக்கத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல் ஊரகப் பகுதிகளை நகர்புறங்களாக மறுசீரமைப்பு செய்தல் அனைத்தும் சரி (சரி) எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை எவ்வகை இடம்பெயர்வுக்கான காரணிகளாகும். பொருளாதார காரணங்கள் சூழியல் அல்லது இயற்கை காரணங்கள் (சரி) அரசியல் காரணங்கள் பொருத்துக.( அதிக மக்கள் தொகை கொண்ட உலகின் ஐந்து மாநகரங்கள்) டோக்கியோ (ஜப்பான்)——-37 மில்லியன் புதுடெல்லி (இந்தியா)——29 மில்லியன் சாங்காய் (சீனா)——26 மில்லியன் மெக்சிகோ நகரம்(மெக்சிகோ) -22 மில்லியன்சா பாலோ (பிரேசில்)—–22 மில்லியன் சரியானவற்றை தேர்ந்தெடு. சாதகமான காரணிகள் என்பது ஓரிடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகளாகும். இது இழு காரணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.பாதகமான காரணிகள் என்பது மக்களை தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற செய்வதாகும். இது உந்து காரணிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இரண்டும் சரி(சரி) இடம்பெயர்வின் அளவு மற்றும் திசைகளை எவ்வகை காரணிகள் தீர்மானிக்கின்றன.பொருளாதார காரணிகள் (சரி) சமூக மற்றும் பண்பாட்டு காரணிகள் அரசியல் காரணிகள் இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா நாடுகளில் 2018-2050 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் உலக நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சி எத்தனை சதவீதத்தை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 38% பொருத்துக (2018-2050 இல் எதிர்பார்க்கப்படும் நகர்புற மக்கள் தொகை) இந்தியா 416 மில்லியன் சீனா-255 மில்லியன் நைஜீரியா 159 மில்லியன் திருமணத்திற்குப் பின் இடம்பெயர்வு மற்றும் புனித யாத்திரைகளுடன் இடம்பெயர்வு எவ்வகை காரணங்களினால் ஏற்படுகிறது. அரசியல் காரணம் சமூகப் பண்பாட்டு காரணங்கள் (சரி) பொருளாதார காரணங்கள் ஒரு நாட்டின் எல்லைக்குள் நீங்களும் மக்களின் இடப்பெயர்வு என அழைக்கப்படுகிறது. பருவகால இடம்பெயர்வு கட்டாய இடம்பெயர்வு உள்நாட்டு இடம்பெயர்வு (சரி) சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுதுக இடைக்காலம் என்பது பதினோராம் நூற்றாண்டிற்குப் பிந்தைய காலத்தைக் குறிக்கிறது. இக் காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடல் கடந்து வணிகம் அதிகரித்தது. நவீன காலம் என்பது பதினேழாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இது நகரமயமாதலின் மூன்றாம் கட்ட வளர்ச்சியை குறிக்கிறது. இரண்டும் சரி (சரி) பொருத்துக (நாட்டின் மொத்த மக்கள்தொகை) ஆப்பிரிக்கா—–12,56,258, ஆசியா——-45,04,428 ஐரோப்பா—-7,42,074, லத்தீன், அமெரிக்கா, கரீபியன்——6,45,593 வட அமெரிக்கா—–3,61,208 ஓசியானியா—–40,691, நூற்றாண்டில் உருவான தொழிற்புரட்சி நகரங்கள் மற்றும் மாநகரங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தியது.மந்தை இடமாற்றம் என்பது மக்கள் கால் நடையுடன் இடம்பெயர்தல் ஆகும். இது எவ்வகையான இடம்பெயர்வு. கட்டாய இடம்பெயர்வு உள்நாட்டு இடம்பெயர்வு பருவகால இடம்பெயர்வு (சரி) அதிக மக்கள் தொகை ஒரு காரணியாகவும், குறைவான மக்கள்தொகை காரணியாகவும் கருதப்படுகிறது. உந்து, இழு(சரி) இழு, உந்து கூற்று: அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் என்பது பின்தங்கிய நாடுகளை சார்ந்த தொழிற்திறன் கொண்ட மக்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை தேடி வளர்ந்த நாடுகளுக்கு செல்கின்றனர். காரணம்: இதனால் பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைகின்றன. இது அறிவுசார் வெளியேற்ற விளைவு என அழைக்கப்படுகிறது. கூற்று சரி. காரணம் தவறு காரணம் சரி. கூற்று காரணம் இரண்டும் சரி (சரி) பொருத்துக (சர்வதேச அளவில் புலம் பெயர்ந்தோர்) ஆப்பிரிக்கா—-36,266 ஆசியா——1,05,684 ஐரோப்பா—-61,191 லத்தின், அமெரிக்கா, கரீபியன்—-37,720 வட அமெரிக்கா—-4,413 ஓசியானியா—-1,880 நகர மக்கள் தொகை சதவீதத்தில் உலக சராசரி. புவியின் உள்ளமைப்பை…….. பழத்தோடு ஒப்பிடலாம் புவி அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் புவிக்கோளம். அடுக்குகளாக காணப்படும் விக்கோளத்தின் மூன்று அடுக்குகள் எவை.புவி மேலோடு, கவசம், புவிக்கரு.புவி மேலோடு பற்றி சரியானதை கூறுக.அனைத்தும் சரி.புவியின் வெளிப்புற அடுக்கு மேலோடு எனப்படும்.அடர்த்தி 5 முதல் 30 கிலோமீட்டர் வரை உள்ளது. கண்டபகுதியில் அடர்வு 35km ஆகவும் கடற்தளங்களில் 5km ஆகவும் உள்ளது. கண்டத்தின் மேலோடு பருமன் அதிகமாக இருந்தாலும் கடலின் அடர்வை விட குறைவு என்பதால் மிதக்கிறது.கடலின் மேற்பரப்பு என்ற அடற்பாறையால் ஆனது..பசால்ட் பூமி நீல நிறக்கோள். இது பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.கண்டத்தின் மேற்பகுதி என்ற இரு தாதுக்களால் ஆனது. இதனை என்றும் அழைக்கலாம்.கடல் தரைப்பகுதி…. என்ற இரு தாதுக்களால் ஆனது. இதனை என்றும் அழைக்கலாம்.