பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

நாட்டின் பொருளாதாரம் பற்றிய ஓர் ஆய்வு

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பதே அதன் என்று அறியப்படுகிறது. பொருளாதார மேம்பாடு
வாழ்க்கைத் தரத்தில் மேம்பாட்டை குறிப்பது உயர்ந்த வருவாய் , தரமான கல்வி பொருளாதார மேம்பாடு என்பது அனைத்து துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி. ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு ஆகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி.
நிகரன் நாட்டு உற்பத்தி தேசிய உற்பத்தியின் அளவாக கருதப்படுகிறது உண்மை
நிகர நாட்டு உற்பத்தி ஆக கருதப்படுகிறது. நாட்டு வருமானம் நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு ஆகும்.
தனிநபர் வருமானம் நாடுகளின் மேம்பாட்டை அளவிடுவதற்கு மிக முக்கியமான காரணி. வருமானம்
பொருளாதார மேம்பாட்டின் குறியீடாக கருதப்படுகிறது. நாட்டு வருமானம் நாட்டின் தலா வருமானம் கணக்கிட வேண்டும்.

தலா வருமானம் கணக்கிடல்

நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள் தொகையால் வகுக்க வேண்டும்.
சராசரி வருவாய் என்று அழைக்கப்படுகிறது. தலா வருமானம் அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. அமெரிக்க டாலரில் பொருத்துக.
( G-8 நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் அமெரிக்க டாலரில்) இங்கிலாந்து _40,03,000 ரஷ்யா. _10,63,000
கனடா. _47,66,000 பிரெஞ்சு _42,42,000 அமெரிக்க
ஐக்கிய நாடுகள்_61,69,000 இத்தாலி. _33,73,000 ஜப்பான். _40,06,000 ஜெர்மனி. _47,54,000
பொருத்துக. (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்)) (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் அமெரிக்க டாலரில்)
ஆப்கானிஸ்தான்_610.24
பங்களாதேஷ்_1,66,000 பூடான். _3,22,000 இந்தியா. _1,99,000
மாலத்தீவுகள் _1,32,000
நேபாளம். _882.93 பாகிஸ்தான் _
பொருந்தாது இலங்கை. _4,05,000
பொருத்துக (பிரிக்ஸ் நாடுகள்)
(மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் அமெரிக்க டாலரில்) (2018) பிரேசில். _10,51,000
ரஷ்யா. _10,63,000 இந்தியா. _1,99,000 சீனா. _9,38,000
தென் ஆப்பிரிக்கா_6,29,000 பொருத்துக( உலக வங்கியின் அறிக்கையின்படி நாடுகளின் வருமான அளவீடுகளின் வகைப்பாடு (2017_18)) நாடுகளின் தலாவ வகைகள்வருமானம் அமெரிக்க டாலரில் குறைந்த வருவாய். _. <1005 குறைந்த. நடுத்தர வருவாய். _1006_3955 உயர்தர நடுத்தர வருவாய் _ 3956 _12,235 உயர்ந்த வருவாய். _. >12,235 வாங்கும் திறன் சாப்பாட்டின் நுட்பம் என்பது இருநாடுகளின் இரண்டு நாணயங்களுக்கு இடையேயான பரிமாற்றம் அந்தந்த நாடுகளில் உள்ள இரண்டு நாணயங்களின் … வெளிப்படுத்த தேவை என்று மதிப்பிட உதவுகிறது.

வாங்கும் திறன் சமநிலையில் இந்தியாவின் நிலை

துல்லியமான வாங்கும் திறன். வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இந்தியா முதல் இரண்டு பொருளாதார நாடுகள் சீனா , அமெரிக்கா எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசியமாகும். மனித வளங்கள்
உற்பத்தி துறையில் பயன்படுத்தக்கூடிய மனித வளங்களை கொண்டிருக்கும் மக்களையே என்ற சொல் குறிக்கிறது. மனிதவள மேம்பாடு என்பது மனிதனின் உடல் திறன் மற்றும் சுகாதார திறன்களை மூலம் மேம்படுத்துவது ஆகும். கல்வி மனித வளத்தில் மற்றும் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம். கல்வி, உடல்நலம் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு எண் என்றால் ஆயுட்காலம் சராசரி கல்வியறிவு + வயதுவந்தோர் கல்வி அறிவு வீதம் வாழ்க்கைத்தரம் (மொத்த நாட்டு வருமானம், தலா வருமானம், வாங்கும் திறன் சமநிலை)
d. அனைத்தும் சரி இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு பொறுப்பாகும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
மனிதவள மேம்பாட்டு அமைச்சக தலைமையகம் … அமைந்துள்ளது.
புதுடெல்லியில் சாஸ்திரி பவனில்
பொருத்துக (மனிதவள மேம்பாட்டு குறியீட்டு எண் (HDI))
நாடுகள். 2010. 2015 இந்தியா _ 0.580 _ 0.624 ரஷ்யா. _0.785 _ 0.804
சீனா. _0.700 _ 0.738 பாகிஸ்தான் _0.525 _ 0.550 நேபாளம்_0.529 _ 0.558 பங்களா தேஷ். _0.547 _ 0.579
தென்ஆப்பிரிக்கா_ 0.638 _ 0.666
இலங்கை_0.746 _ 0.766 உலகின் மனித வளர்ச்சி அறிக்கை ஆல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால்
மனித உழைப்பின் முதலீடு என்பது, உடல் நலத்தின் மீது செய்யப்படும் முக்கியமான முதலீடு நிலையான பொருளாதார மேம்பாடு என்பது அடைய வேண்டும். தற்போதுள்ள சுற்றுச்சூழலை சேதப்படுத்தாமல் மேம்பாடு தென் மாநிலங்களில் கல்வியறிவு வீதத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ள மாநிலம்

தேசிய அளவில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி

தமிழ்நாடு கல்வியறிவு வீதம் தேசிய சராசரியைவிட மாநிலம் அதிக கல்வியறிவு இடத்தைப் பெற்றுள்ளது.தமிழ்நாடு பொருத்துக( கல்வியறிவு விகிதம்÷)மாநிலம் கல்வி பாலின அறிவு விகிதம் ஆந்திர பிரதேசம் 67.02 993கர்நாடகம் 75.36 973 கேரளா 94 1084 குஜராத் 78.03. 919 உத்திர பிரதேசம் தமிழ்நாடு 89.09 996 பொருத்துக மாநிலம் உயர்கல்வி சேர்க்கை ஆந்திர பிரதேசம். 30.8 கர்நாடகம் 26.1 கேரளா 30.8 குஜராத் 20.7 உத்திரபிரதேசம் 24.5 தமிழ்நாடு 44.3 இந்தியாவின் கல்வியறிவு விகிதம் பாலின விகிதம் உயர்கல்வி சேர்க்கை 74.04, 943, 24.5 ஒன்றோடொன்று சேர்ந்து உழைப்பதன் விளைவாக நிலையான மேம்பாடு அமையும். அறிவியல் அறிஞர்கள் பொருளாதார வல்லுனர்கள் தத்துவ வாதிகள் மற்றும் பிற சமூகவியலாளர்கள் அனைத்தும் சரி இயற்கை வளங்களை … மற்றும் … இரு வகைகளாக பிரிக்கலாம். புதுப்பிக்கத்தக்க வளம் புதுப்பிக்க இயலாத வளம் புதுப்பிக்கத்தக்க வளங்கள் மற்றும் காக்கிறது. மாசற்ற ,சுற்றுச்சூழல் நலம் புதுப்பிக்க இயலாத வளங்கள் சூழலை மற்றும் செய்கின்றன.மாசு படுத்தவும், சேதப்படுத்தும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் புதுப்பிப்பதற்கான ஒரு நேரத்தை எடுத்துக் கொள்கிறது. குறுகிய புதுப்பிக்க இயலாத வளங்கள் உருவாவதற்கு … நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன.

புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள்

பல புதுப்பிக்கத்தக்க வளங்கள்
சூரியசக்தி காற்று சக்தி ,நீர் மரம் ,காகிதம் அனைத்தும் சரி
புதுப்பிக்க இயலாத வளங்கள்,
உலோகங்கள் கண்ணாடி
புதைபடிவ எரிபொருள், அனைத்தும் சரி
இந்தியாவின் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் நிலையங்களை சார்ந்து இருக்கிறது. அனல் மின்சாரம் புனல் மின்சாரம் அனைத்தும் சரி அனல் மின் நிலையம் சூழலை மாசுபடுத்தும் அதிக அளவு  வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. கார்பன் டை ஆக்சைடு சூரிய சக்தி என்பது மூலம் மின்சக்தியை மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும். சூரிய ஒளி சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்ற சூரிய ஒளியை வேறு வினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது. சூரிய ஒளித் தகடுகள் அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலம். தமிழ்நாடு இந்தியாவின் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னணியில் உள்ள மாநிலம்.
தமிழ்நாடு 2017 ஜூலை 31 வரை தமிழகத்தில் நிறுவப்பட்ட சூரிய அமைப்புகளின் மூலம் பெறப்பட்ட மின்திறன். 1697 மெகாவாட் இந்தியா தனது சுற்றுச்சூழல் கொள்கைகளை கடந்த ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது. காடுகள் , ஏரிகள் ,ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும் மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களைப் பாதுகாக்கும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு பொருத்துக (இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்கள்) தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் _ 2010 பல்லுயிர்மை பாதுகாப்பு சட்டம் _ 2002சுற்றுச்சூழல்பாதுகாப்புசட்டம்  1986 வன பாதுகாப்பு சட்டம். _ 1980 நீர்(நீர்பாதுகாப்பு
மற்றும் மாசுபடுத்துதல்
தடுப்பு )சட்டம். _ 1974 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் _ 1972 குறைந்த கால கட்டத்துக்குள் மிக விரைவான வளர்ச்சியை எட்டிய மாநிலம். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை பொருத்தவரை தமிழ்நாடு கேரளா இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பொதுவான ஒற்றுமைகள் பொதுக்கல்வி மூலம் செயலூக்கம் மிக்க சமூக கொள்கை பொதுச்சேவையில் பொதுவான கோட்பாடு
சிறப்பான நிர்வாகத் திறமை
சாதி மற்றும் சமத்துவமின்மை களைதல் அநீதிகளை எதிர்த்துப் போராடுதல் மனித திறன்களை பயன்படுத்துதல்.2000-ல் 173 மில்லியன்களாக இருந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2010-ல் 220 மில்லியன் காகவும் 2017-ல் மில்லியன்கள் ஆகவும் அதிகரித்துள்ளது.பொருத்துக.(சர்வதேச புலம்பெயர்ந்தோர் சதவீதம்) ஆப்பிரிக்கா—–14.1% ஆசியா——41%, ஐரோப்பா——23.7% லத்தீன், அமெரிக்கா, கரீபியன்–14.6% வட அமெரிக்கா—–1.7% ஓசியானியா—–0.7% ஒரு நாட்டின் எல்லைகளை கடந்து நடக்கும் இடம் பெயர்தல். உள்நாட்டு இடம்பெயர்வு, சர்வதேச இடம்பெயர்வு (சரி) கட்டாய இடம்பெயர்வு இடம்பெயர்தல் கான காரணிகளை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தலாம். பொருத்துக. (உலக மக்கள் தொகையில்%) ஆப்பிரிக்கா—–16.6% ஆசியா—–59.7% ஐரோப்பா—–9.8% லத்தீன், அமெரிக்கா, கரீபியன்——8.6% வட அமெரிக்கா—–4.8% ஓசியானியா—–0.5% மக்கள்-இருந்துக்கு நல்ல வேலைவாய்ப்பினை தேடி குடி பெயர்கின்றனர். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு (சரி) நகரத்தில் இருந்து கிராமத்துக்கு ஒரு நபர் சொந்த நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர்தல் எனப்படும். குடியேறுபவர்(சரி)குடியிறக்கம் குடியேற்றம் வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது—?நகரத்தில் இருந்து கிராமத்துக்கு கிராமத்திலிருந்து கிராமத்திற்கு (சரி) நகரத்தில் இருந்து நகரத்திற்கு போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ஐ சார்ந்தது. பொருளாதாரம் அரசியல் (சரி) மக்கள் தொகை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம். மீன் பிடித்தல் வேட்டையாடுதல் உணவு தானிய உற்பத்தி (சரி)நகரமயமாக்கல் எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன. என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்து காரணியாகும். வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பின்மை (சரி) இந்தியாவிலேயே மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டது. புதுடெல்லி(சரி) மும்பை ஒருநபர் தன்னார்வத்துடன் விருப்பத்துடனும் வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல். கட்டாய இடம்பெயர்வு தன்னார்வ இடம்பெயர்வு(சரி)

தொழில் வளர்ச்சி

நவீன காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி வளர்ச்சியால் அதிகரிக்கிறது. தொழிற்புரட்சி நகரமயமாதல் இடம்பெயர்வு பொருத்துக குடியேற்றம் வெளியேறுதல் குடியிறக்கம் குடிபுகுந்தார் இழுக்காரணி வேலைவாய்ப்பு உந்து காரணி வேலைவாய்ப்பின்மை திருமணம் சமூக மற்றும் பண்பாட்டு இடம்பெயர்வு இன்றைக்கும் என்றைக்கும் உன்னுடைய வேலைகளைத் திட்டமிட்டு பிறகு நடைமுறைப்படுத்து” கூறியவர் யார் ருடி டார்புஷ் கல்பர்ட்சன் மார்கரெட் தாட்சர். சரி சாமுவேல்சன் உற்பத்தி & வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு குறைந்து தொழில் மற்றும் பணித்துறையின் பங்கு உயர்வடைவது அணுகுமுறை.நவீன அணுகுமுறை பழைய அணுகுமுறை. சரி புதிய அணுகுமுறை நலம் சார்ந்த அணுகுமுறை பொருளாதார முன்னேற்றம் களில் மறுவரையறை செய்யப்பட்டது. .”முன்னேற்றத்தை சமூக அமைப்பு பொது மக்களின் மனநிலை மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அனைத்தையுமே பொருளாதார முன்னேற்றமாக கருதவேண்டும்” கூறியவர். மார்கரெட் தாட்சர் மைக்கேல் பி. டொடாரோ. சரிகார்ல் பியர்சன் ரொனால்டு பிஷர் நாட்டின் அதிக மக்கள் தொகையினால் உற்பத்தி குறைந்து அதன் விளைவாக குறைந்த தலா வருமானம் உடைய அதிக மக்களைக் கொண்ட பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த பொருளாதாரம் வளர்ச்சி குன்றிய பொருளாதாரம்.சரி வளர்ந்து வரும் பொருளாதாரம் பின்தங்கிய பொருளாதாரம். சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சம். பெருங்குளம்
தானிய களஞ்சியம்
திட்டமிட்ட நகர அமைப்பு
உயரமான கோட்டை பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் இந்தியாவுக்கான திட்டமிட்ட பொருளாதாரம் என்னும் நூலை எழுதியவர்-?(1936 ல் எழுதப்பட்டது) M.விஸ்வேசுரய்யா. சரி நேரு
M.N.ராய் நேதாஜி
பொருளாதார திட்டமிடலுக்கு முன்னோடி P.V.நரசிம்மராவ்
M.N.ராய் M.விஸ்வேசுரய்யா. சரி
தேசிய திட்டக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு நேதாஜி முயற்சியால் உருவாக்கப்பட்டது
இந்திய தொழில் அதிபர்களால் வளர்ச்சி திட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு (பம்பாய் திட்டம் எனவும் மக்கள் திட்டம் எனவும் அழைக்கப்பட்டது) தொழில் அதிபர்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி திட்டத்தை முன் மொழிந்தவர்  M.N ராய். சரி
நேரு M.விஸ்வேசுரய்யா
நாராயண அகர்வால்
பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட துறை
வேளாண்மை வளர்ச்சி
சிறுதொழில் வளர்ச்சி
இரண்டும் சரி காந்திய திட்டத்தை முன்மொழிந்தவர் நாராயண அகர்வால் 1944. சரி
நேரு காந்தியடிகள்
M.N. ராய் காந்திய திட்டம் சர்வோதயா திட்டம் என்று அழைக்கப்பட்ட ஆண்டு
அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் பிரிவு
நாட்டின் வருவாயும் தனி நபர் வருவாயும் உயர் மட்ட அளவிற்கு அதிகரிக்கும் வகையில் உற்பத்தியை பெருக்குவதே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு
திட்ட ஆணையம் சரி நிதி அயோக்
ஐந்தாண்டு திட்டம் நிதிக்குழு . 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *