திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்

இந்திய திட்ட ஆணையம்

இந்திய திட்ட ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1950 மார்ச், 1950 ஏப்ரல், 1947 ஆகஸ்ட் 1950 ஜனவரி
இந்தியாவின் திட்ட ஆணையம் முதன் முதலில் யார் தலைமையில் உருவாக்கப்பட்டது
லால் பகதூர் சாஸ்திரி
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
பண்டிட் ஜவஹர்லால் நேரு. சரி
சோனியா காந்தி நாட்டின் வளங்களை மிகுந்த திறனுடனும் சமநிலையுடனும் பயன்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்கும் நோக்கமாக கொண்டது
திட்ட ஆணையம்.சரி
நிதி ஆயோக் ஐந்தாண்டு திட்டம்
நிதிக்குழு திட்ட ஆணையத்தின் பணிகளை நிறைவேற்றுவது.
மத்திய அரசு மாநில அரசு
இரண்டும் சரி, திட்ட ஆணையத்தின் உறுப்பினர்கள்
பிரதமர்,  நான்கு முழு நேர உறுப்பினர்கள்,  கேபினட் அமைச்சர் நிலையிலுள்ள நான்கு பகுதி நேர உறுப்பினர்கள்
அனைவரும் சரி, திட்ட ஆணையத்தின் தலைவர்
பிரதமர். சரி,  குடியரசு தலைவர்
ஆளுநர், தலைமை நீதிபதி
திட்ட ஆணையத்தின் நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத அரசு,  மத்திய அரசு,  மாநில அரசு, இரண்டும்
கூட்டுப் பொறுப்பு என்னும் நெறியின் கீழ் இயங்கும் அமைப்பு
திட்ட ஆணையம். சரி,  நிதிக் குழு
ஐந்தாண்டு திட்டம்,  திட்டக்குழு
திட்ட ஆணையம் எத்தனை பிரிவுகளாக இயங்குகின்றது.( பொதுப் பிரிவு, பொருள் பிரிவு, நிர்வாகப் பிரிவு)

தேசிய வளர்ச்சி குழு

தேசிய வளர்ச்சி குழுவின் தலைவர் பிரதமர். சரி குடியரசு தலைவர் ஆளுநர் தலைமை நீதிபதி தேசிய வளர்ச்சி குழு முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு 1952 சரி(நவம்பர் 8,9 தேசிய வளர்ச்சி குழுவின் 57வது கூட்டம் நடைபெற்ற ஆண்டு 27.12.2012சரி தேசிய வளர்ச்சி குழு கூடுதல் அரசமைப்பு சட்ட பூர்வமற்ற நிறுவனம் திட்டமிடலும் ஆணையத்திற்கு ஆலோசனை வழங்குவது அனைத்தும் சரி. தேசிய வளர்ச்சி குழுவின் பணிகள் தேசிய திட்டங்களை உருவாக்குதல் மற்றும் திட்டங்களுக்கான வளங்களை மதிப்பிடும் திட்ட ஆணையத்தால் உருவாக்கப்படும் தேசிய திட்டங்களை பரிசீலத்தல் தேசிய வளர்ச்சியை பாதிக்கும் கொள்கைகளை முக்கிய வினாக்களாக கருத்தில் கொள்ளுதல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை சீராய்வு செய்தல் அனைத்தும் சரி திட்டக்குழு எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் அமைக்கப்பட்டது. திட்ட ஆணையத்தின் நோக்கம்?தனிநபர் வருமானம் அதிகரிப்புவாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் 2ம் சரி வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கம் தீவிரப்படுத்தப்பட்ட ஆண்டு 1970(4ம் ஐந்தாண்டு திட்டமிடம்)சரி 

28.அனைத்து ஐந்தாண்டு திட்டங்களும் முக்கியத்துவம் அளித்து உள்ள துறை
வேலைவாய்ப்பு சரி வறுமை ஒழிப்பு, தொழில் துறை சுகாதாரம் வருமானத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது குறித்து கூறும் அரசியலமைப்பின் நிர்வாகம் பிரிவு 39(2).உலகளாவிய பலபரிணாம வறுமை பட்டியலில் (2018) படி மொத்த நாடுகள் ?(1334) ஆப்பிரிக்கா சப் சகாரா நாடுகள். 560 தெற்கு ஆசிய 545 ஐரோப்பா,மத்திய ஆசியா. 4அரபு நாடுகள் 66, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் 118 அனைத்தும் சரி திட்டமிடலும் ஆணையம் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கிய பகுதி கிராம சுகாதாரம் நகர்ப்புற மேம்பாடு வறுமையை ஒழிப்பு கிராம நகர்ப்புற ஏற்றத்தாழ்வு சரி. திட்டமிடலின் சிற்பி ராய் நேரு சரி நாரயணன் அம்பேத்கார்.

தொழிற் கொள்கை தீர்மானம்

தொழில் கொள்கை தீர்மானம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1956சரி சமுக பொருளாதார அரசியல் நீதியை சமுக ஒழுங்காக கொண்டிருக்க கூடிய வகையில் மக்கள் நலன் களை உறுதிப்படுத்தி பாதுகாப்பதற்கான ஊக்குவிப்பதை கலப்பு பொருளாதார அரசு நோக்கமாக கொள்ளும் என்பது நாட்டின் அனைத்து நிறுவனமும் அறிவுறுத்தப்பட வேண்டும் என கூறும் பிரிவு 38 சரி தொழில் துறையின் பிரிவுகள் 3சரி தொழில் துறையின் 3 பிரிவுகள்முழுவதும் அரசுடமை ஆக்கப்பட்ட தொழில்கள்தனியார் தொழில் நிறுவனங்கள் அரசுஉடைமை ஆக்கப்பட்ட போதிலும் பொதுத்துறை நிறுவனங்களையும் உள்ளடக்கும் வாய்ப்புகளை கொண்ட தொழில் நிறுவனங்கள் அனைத்தும் சரி பொருளாதார சீர்திருத்தம் உருவாக்குப்பட்ட ஆண்டு (நரசிம்மராவ் தலைமை) 1991சரி(ஜூலை) 1992 1993 இந்திய பொருளாதாரத்தில் நிலவிய அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாடுகளை குறைத்து இந்திய பொருளாதாரத்தை இணைக்கும் வகையில் தாராளமாவதை நோக்கமாக கொண்டவை பொருளாதார சீர்திருத்தம் ஜூலை 1991 அறிமுகம். 7வது ஐந்தாண்டு திட்ட காலம் 1990சரிஆண்டு திட்டங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு 1991-92சரி 8வது ஐந்தாண்டு திட்டமிடலும் காலம்1992சரி திட்ட ஆலயத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்ட அமைப்பு நிதி அயோக் சரி நிதிக்குழு ஐந்தாண்டு திட்ட அமைப்பு நிதி அயோக்(அரசின் சிந்தனை பிரிவாக செயல்படுவது)கொண்டு வரப்பட்ட ஆண்டு 2014 ஜனவரி , 2014 ஏப்ரல், 2014 டிசம்பர், 2015 ஜனவரி சரி நிதி அயோக்கின் இலக்குகள் கூட்டுறவு கூட்டாட்சியை முன்னிலைப்படுத்துதல் கிராம அளவிலான மேம்பாட்டிற்கான திட்டங்களை உயர் மட்ட அளவில் ஒருங்கிணைந்தல் பொருளாதார வளர்ச்சியிலிருந்து உரிய பயன்களை பெற இயலாத பிரிவினருக்கு சிறப்பு கவனம். தேசிய பாதுகாப்பு நலன்களை ஒருங்கிணைக்கும் பொருளாதாரக் கொள்கை. தொடர்படைப்பாக்க மேம்படுக்களுக்கான பின்னூட்டம்.பங்குதாரர்களாக தேசிய மற்றும் சர்வதேச சிந்தனையாளர்கள். அறிவு,படைப்பாக்கம் மற்றும் தொழில் முனைவோர் ஆதரவு அமைப்பு உருவாக்குதல். பிரிவுகள் மற்றும் தொழில் துறைகளுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மேடை. நல்ல ஆளுகை வழங்குவதற்கான ஆய்வுக்கான மிகச்சிறந்த வளமையம தொழில் நுட்பம் மேம்படுத்துதல் தகுதிப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.அனைத்தும் சரி.நிதி அயோக்கின் உறுப்பினர்கள் தலைவர்- பிரதமர் துறைத்தலைவர்- 5 முழு நேர உறுப்பினர்கள் 3 பகுதி நேர உறுப்பினர்கள் அனைத்தும் சரி நிதி அயோக்கின் துறைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பார் பிரதமர் சரி. அமைச்சர்கள் குடியரசுத்தலைவர் நிதி அயோக்கின் பகுதி நேர உறுப்பினர்கள் அதிகபட்ச எண்ணிக்கை (உரிய நிறுவனங்களிலிருந்து தேர்வு செய்கிறார்கள். நிதி அயோக்கின் அலுவலகம் சாரா உறுப்பினர்கள் அதிகபட்ச எண்ணிக்கை 4 சரி (மத்திய அமைச்சர் அவையில் பிரதமர் நியமிப்பார். சிறந்த ஆட்சி முறையின் முக்கிய அம்சம். அதிகாரம் வெளிப்படைத்தன்மை. சரி நிதி அயோக்கின் ஆளுநர் குழு. முதலமைச்சர் துணை நிலை ஆளுநர் 2ம் சரி திட்ட ஆணையத்தின் முழு நேர உறுப்பினர்களின் எண்ணிக்கை. . பூமி தான இயக்கத்தை துவக்கியவர் நரசிம்ம ராவ்வினோ பாலே. சரிஜெகன் நாதன் நேரு விடுதலை அடைந்த சமயத்தில் நாட்டில் ஒருங்கிணைந்த விவசாய போராட்டங்கள் வெடித்த மாநிலங்கள் தெலுங்கானா திருவிதாங்கூர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் அனைத்தும் சரி கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்திய இயக்கம் சர்வோதய இயக்கம். சரி பூமி தான இயக்கம் சர்வோதயா இயக்கம் வலுப்பெற அரும்பாடு பட்டவர் ஜெகன் நாதன் கிருஷ்ணம்மாள். சரிவினோ பாவே, ராய் நரசிம்ம ராவ் நில உச்சவரம்பிற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட ஆண்டு. 1970-1980 1980-1990, 1950-1960. சரி 1990-2000 அரசியல் அமைப்பு முகவுரையில் சமதர்மம் என்ற சொல் சேர்க்கப்பட்ட ஆண்டு. 1967, 1976.சரி, 1986, 1989, நில சீர்திருத்தங்களின் வகைகள்?(4) குத்தகை விவசாய முறை தொடர்பான சட்டங்களை இயற்றுவது, இடைத்தரகர்களை தடை செய்யும் நில சீர்திருத்த சட்டங்கள் ஒருவர் எவ்வளவு நிலத்தை உரிமையாக வைத்து கொள்ளலாம் என்பதன் வரையரை மாறுபட்ட நிலங்களை வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் அனைத்தும் சரி இடைத்தரகர்களை தடை செய்யும் நில சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்பட்ட ஆண்டு‌ 1958. சரி 

நிலச் சீர்திருத்த சட்டங்கள்

நில சீர்திருத்த சட்டத்தின் நோக்கங்கள் ஜமீன் தாரி முறை ஒழிப்பு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வருதல் குத்தகை விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள் பாதுகாப்பு விவசாய சமுதாயங்கள் இடையே கூட்டுறவு. அனைத்தும் சரி நில சீர்திருத்த சட்டத்தின் நோக்கங்கள் ஜமீன் தாரி முறை ஒழிப்பு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வருதல் குத்தகை விவசாயிகள், உழவர்கள், விவசாய தொழிலாளர்கள் பாதுகாப்பு விவசாய சமுதாயங்கள் இடையே கூட்டுறவு. அனைத்தும் சரி நில உச்சவரம்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1961. தஞ்சை பண்ணையாள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1952.சரி ஜாகிர்தாரி முறை ஒழிப்பை பின்னர் அமல்படுத்துவதற்கு எளிதாக அமைந்த மாநிலங்கள் உத்திரப் பிரதேசம் மத்திய பிரதேசம் பஞ்சாப் கேரளா முதல் இரண்டும் சரி இந்திய கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1904. சரி கூட்டுறவு அமைப்புகள் இயங்கும் முறை 3(கூட்டுறவு வங்கிகள் நிலவள வங்கிகள் கூட்டுறவு சங்கங்கள்). சரி தமிழ்நாட்டில் இயங்கும் கூட்டுறவு அமைப்புகள் பத்தாயிரத்திற்கும் அதிகம் சரி 20 ஆயிரத்துக்கும் அதிகம் 50 ஆயிரத்திற்கும் அதிகம் 60 ஆயிரத்திற்கும் அதிகம் சென்னை மாகாண கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1932 சரி கூட்டுறவு விவசாய சங்கங்கள் (1960)1.88 லட்சம் உறுப்பினர்கள் 7294 கூட்டுறவு விவசாய சங்கம் 3.93 லட்சம் ஹெக்டேர் பயிரிட படல் அனைத்தும் சரி சுகாதாரம் கல்வி வழங்குவதில் முதன்மை பெற்ற மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளாம காராஷ்டிரா, ஆந்திரா 1,2சரி நிச்சயமற்ற பெருமை_இந்தியாவும் அதன் முரண்பாடுகளும் என்ற நூலை எழுதியவர் 2013, ஜிண் டிரிஷ் அமர்த்தியா சென், இரண்டும் சரி வறுமை ஒழிப்பு சுகாதாரம் கல்வி போன்ற மனித மேம்பாடு களில் தமிழகம் எவ்வாறு முன்னேறி உள்ளது என்பதை தெளிவாக விவரித்து கூறியுள்ள புத்தகம்?நிச்சயமற்ற பெருமை, ஜின் டிரிஸ் அமர்த்தியா சென் ஆகியோர்களால் எழுதப்பட்டது அனைத்தும் சரி இந்தியாவைப் பொருத்தவரை வளர்ச்சிக்கும் தடையாக ஜாதி என்னும் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஏராளமான உபகரணங்களுடன் விளக்கியவர் ஜான் டிரிஸ் அமர்த்தியா சென் இருவரும் சரி ஜாதி என்னும் அமைப்பு மூல வளங்களை அணுகுவதற்கும் சுதந்திர நடமாட்டத்திற்கு ம் எதிராக உருவாக்கப்பட்ட தடைகள் என்று கூறியவர் அம்பேத்கர் சரி டாக்டர் ராஜேந்திர பிரசாத்ஜின் டிரிஸ் அமர்த்தியா சென் வறுமையில் வாடுவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக காணப்பட்ட வருடம். 1980. இந்திய பொதுவுடமை கட்சியால் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு. 1952 சரி விவசாய தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு 1952 சரி தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1968 சரி குத்தகை விவசாயிகள் விபரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கிய ஆண்டு 1969 சரி குத்தகை விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதில் முக்கிய மைல்கல் 1971 ஆம் ஆண்டு சட்டம் 1917, ஆம் ஆண்டுசட்டம் குத்தகை விவசாயிகள் அளிக்கவேண்டிய பங்கினை குறித்த சதவீதம். நில உச்சவரம்பு சட்டங்கள் கொண்டுவரப்பட்ட ஆண்டு, 1960 சரி .1960 கூட்டுறவு விவசாயம் 1.88 லட்சம் உறுப்பினர்கள் 7.294 கூட்டுறவு விவசாய சங்கம் 3.93 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் அனைத்தும் சரி நில சட்டங்களில் அரசு திருத்தம் கொண்டு வந்த ஆண்டு 2013 சரி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 12-15சரி விடுதலை அடைந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம். 2.5 சரி மக்கள் தொகை பெருக்கத்துக்கு இணையாக உணவு தேவை ஈடுகட்டுவது பற்றாக்குறை ஏற்பட துவங்கிய ஆண்டு. 1960 சரி. புதிய வேளாண் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு (போஸ் அறக்கட்டளை தலைமை. 1960 சரி போட் அறக்கட்டளை பரிந்துரைகளை அரசு ஏற்று சீர்திருத்தங்களை அறிமுகம் செய்த ஆண்டு பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர். நார்மன் போர்லாக் எம்எஸ் சுவாமிநாதன் சரி ராஜ்கிருஷ்ணா ஆர் கே வி ராவ். பசுமைப் புரட்சியின் இரண்டு முக்கிய அம்சங்கள் பாசன வசதிகள் அதிகரிப் புபுதிய உரங்களின் பயன்பாடு இரண்டுமே சரி

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *