புவி பற்றிய தகவல்கள்
புவியின் உள்கட்டமைப்பு… 7ஆம் வகுப்பு முதல் பருவம் புவியின் உள்ளமைப்பை பழத்தோடு ஒப்பிடலாம். விடை : ஆப்பிள்.2. புவி அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் புவிக்கோளம் அடுக்குகளாக காணப்படும் விடை 33. புவிக்கோளத்தின் மூன்று அடுக்குகள் எவை விடை : புவி மேலோடு, கவசம், புவிக்கரு.ன புவி மேலோடு பற்றி சரியானதை கூறுக விடை அனைத்தும் சரி புவியின் வெளிப்புற அடுக்கு மேலோடு எனப்படும். அடர்த்தி 5 முதல் 30 கிலோமீட்டர் வரை உள்ளது. கண்டபகுதியில் அடர்வு 35km ஆகவும் கடற்தளங்களில் 5km ஆகவும் உள்ளது. கண்டத்தின் மேலோடு பருமன் அதிகமாக இருந்தாலும் கடலின் அடர்வை விட குறைவு என்பதால் மிதக்கிறது. கடலின் மேற்பரப்பு என்ற அடற்பாறையால் ஆனது..விடை : பசால்ட் பூமி நீல நிறக்கோள். இது பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது விடை : 71% கண்டத்தின் மேற்பகுதி என்ற இரு தாதுக்களால் ஆனது. இதனை என்றும் அழைக்கலாம். விடை சிலிக்கா, அலுமினியம் / சியால் சியால் சராசரி அடர்த்தி. 2.7கி /செ மீ 3 கடல் தரைப்பகுதி என்ற இரு தாதுக்களால் ஆனது. இதனை என்றும் அழைக்கலாம். சிலிக்கா, மெக்னீசியம் / சிமா. சிமா சராசரி அடர்த்தி.3 கி /செ மீ 3
சியால் ( புவியின் மேலோடு )
சியால் அடர்த்தி….. அடர்த்தியை விட குறைவாக உள்ளதால் சியால் மிதக்கிறது விடை : சிமா.. கவசம் பற்றி சரியானதை கூறுக.அனைத்தும் சரி.. புவி மேலோட்டின் அடுத்த அடுக்கு கவசம் எனப்படுகிறது. புவி மேலோட்டினையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை மோஹோரோ விசிக் எனப்படும். 2900 km தடிமன் கொண்டது. கவசத்தை இரண்டாக பிரிக்கலாம். மேல்கவசம் 3.3முதல் 4.4கி /செ மீ 3 அடர்த்தியில் 700 km பரப்பில் உள்ளது. கீழ் கவசம் 4.4முதல் 5.5கி /செ மீ 3 அடர்த்தியில் 700 முதல் 2900 km பரப்பில் உள்ளது.புவிக்கரு பற்றி சரியானதை கூறுக. விடை அனைத்தும் சரி.புவியின் மையப்பகுதியை புவிக்கு எனலாம். இது பேரிஸ்பியர் எனப்படுகிறது. கவசத்திற்கும் புவிக்கருவிற்கும் இடையேயான எல்லை ” வெய்ச்சார்ட் குட்டன்பெர்க் ” எனப்படும். புவிக்கு இரண்டு அடுக்குகளை கொண்டது. திரவ நிலையில் இரும்பு குழம்பாலான வெளிப்புற அடுக்கு 2900 முதல் 5150 km அளவில் பிறந்துள்ளது. உட்புற புவிக்கு நிக்கல், இரும்பாலான (NIFE) 5150 முதல் 6370 km அளவில் பிறந்துள்ளது. இதன் அடர்த்தி 13 கி /செ மீ 3. புவியின் மேலோட்டின் கொள்ளளவு.: மேலோடு 1%, கவசம் 84%, புவிக்கரு 15%. புவியின் சுற்றளவு…. km விடை : 6371. கார்கோள் உடைப்பால் ஏற்படும் தட்டுகள்….. எனப்படும். விடை : கற்கோள தட்டுகள். புவி மேலோட்டின் மென் அடுக்கு எனப்படும். விடை : அஸ்த்தினோஸ்பியர்.கற்கோள தட்டுகளின் நகர்வே நகர்வாகும். விடை : கண்டத்தத்தட்டு சில தட்டுகள் ஒன்றின் மேல் ஒன்று மோதும் போது மடிப்புகள் உருவாகிறது. இதற்கு எ. கா விடை இமயமலை.புவியின் உள்ளிருந்து வரும் சக்திகள் எனப்படும். விடை : அக உந்து சக்திகள்.கடல் தரைப்பகுதி…. என்ற இரு தாதுக்களால் ஆனது. இதனை என்றும் அழைக்கலாம். விடை : சிலிக்கா, மெக்னீசியம் / சிமா.. சிமா சராசரி அடர்த்தி விடை : 3 கி /செ மீ 3 சியால் அடர்த்தி அடர்த்தியை விட குறைவாக உள்ளதால் சியால் மிதக்கிறது. விடை : சிமா கவசம் பற்றி சரியானதை கூறுக அனைத்தும் சரி புவி மேலோட்டின் அடுத்த அடுக்கு கவசம் எனப்படுகிறது. புவி மேலோட்டினையும் கவசத்தையும் பிரிக்கும் எல்லை மோஹோரோ விசிக் எனப்படும்.
சீமா ( புவியின் கவசம் )
2900 km தடிமன் கொண்டது. கவசத்தை இரண்டாக பிரிக்கலாம் மேல்கவசம் 3.3முதல் 4.4கி /செ மீ 3 அடர்த்தியில் 700 km பரப்பில் உள்ளது. கீழ் கவசம் 4.4முதல் 5.5கி /செ மீ 3 அடர்த்தியில் 700 முதல் 2900 km பரப்பில் உள்ளது.புவிக்கரு பற்றி சரியானதை கூறுக. விடை : அனைத்தும் சரி.புவியின் மையப்பகுதியை புவிக்கு எனலாம். இது பேரிஸ்பியர் எனப்படுகிறது. கவசத்திற்கும் புவிக்கருவிற்கும் இடையேயான எல்லை ” வெய்ச்சார்ட் குட்டன்பெர்க் ” எனப்படும். புவிக்கு இரண்டு அடுக்குகளை கொண்டது. திரவ நிலையில் இரும்பு குழம்பாலான வெளிப்புற அடுக்கு 2900 முதல் 5150 km அளவில் பிறந்துள்ளது. உட்புற புவிக்கு நிக்கல், இரும்பாலான (NIFE) 5150 முதல் 6370 km அளவில் பிறந்துள்ளது. இதன் அடர்த்தி 13 கி /செ மீ 3. புவியின் மேலோட்டின் கொள்ளளவு. விடை : மேலோடு 1%, கவசம் 84%, புவிக்கரு 15% புவியின் சுற்றளவு km விடை 6371. கார்கோள் உடைப்பால் ஏற்படும் தட்டுகள் எனப்படும். விடை கற்கோள தட்டுகள் புவி மேலோட்டின் மென் அடுக்கு எனப்படும். விடை அஸ்த்தினோஸ்பியர்.கற்கோள தட்டுகளின் நகர்வே நகர்வாகும். விடை கண்டத்தத்தட்டு சில தட்டுகள் ஒன்றின் மேல் ஒன்று மோதும் போது மடிப்புகள் உருவாகிறது. இதற்கு எ. கா விடை இமயமலை புவியின் உள்ளிருந்து வரும் சக்திகள் எனப்படும். விடை அக உந்து சக்திகள் அடர்த்தி வேறுபடுவதால் இரண்டு தட்டுகள் மோதி கொள்வதால் உருவாகிறது விடை கடல் அகழிகள் புவியின் வெளிப்புறத்திலிருந்து வரும் ஆற்றல் விடை புற உந்து சக்தி எதிர்பாராத நகர்வுகள் ஏற்படுத்துவது. விடை அக உந்து சக்தி அக உந்து சக்திக்கு எ. கா விடை நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பேராழி புவி மேலோட்டிற்கும் கவச மேலோட்டிற்கும் இடையே உள்ள பகுதி விடை மென்பாறைக்கோளம்புவியின் மேலோட்டின் ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வு விடை நிலநடுக்கம். எந்த ஒரு இடத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ அது விடை நிலநடுக்க மையம். நிலநடுக்க மையத்திற்கு மேல் உள்ள புள்ளி நிலநடுக்க மேல் மைய புள்ளி நிலநடுக்கத்தை பதிவு செய்யும் கருவி விடை நில அதிர்வு மாணி.(சீஸ்மோகிராப்).
நிலநடுக்க ஆற்றல் செறிவில் அளவு
நிலநடுக்க ஆற்றல் செறிவின் அளவு ரிக்டர் அளவு முதல் வரை உள்ளது விடை : 0முதல் 9 ரிக்டர் அளவு பற்றி கூறுக. 1. 2க்கு கீழ் இருந்தால் உணர்வது அரிது. 5 க்கு மேல் நிலம் பிளந்து வீழ்வது. 6 க்கு மேல் அதிக வலிமையானது. 7க்கு மேல் பெரும் சேதம், நிலநடுக்கம் புவி அதிர்வின் மற்றொரு தாக்கம் விடை எரிமலை வெடிப்பு. நிலநடுக்கத்தின் விளைவுகள். புவி பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மலை பிரதேசத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும். வீடுகள் இடிந்து விடும். தீப்பற்றுதல் முக்கிய ஆபத்தாகும். நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கபடும் மூன்று வகையான நில அலைகள் எவை. விடை p அலைகள் அல்லது அழுத்த அலைகள் s அலைகள் அல்லது முறிவு அலைகள். L அலைகள் அல்லது மேற்பரப்பு அலைகள்.கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம் ஏற்படுத்தும் விடை சுனாமி சுனாமி என்பது மொழி சொல்லாகும் ஜப்பான். பொதுவாக சுனாமி எப்பகுதியில் அதிகம் காணப்படும் விடை ஜப்பான் கடலோர பகுதி, பசிபிக் கடலோர பகுதி இந்திய பெருங்கடலில் தோன்றிய சுனாமி இந்தோனிஷியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளை தாக்கியது. விடை 2004 டிசம்பர் 26 நிலநடுக்க பிரதேசங்கள் பெரும்பாலும் பகுதி ஒட்டியே ஏற்படும். விடை எரிமலை. நிலநடுக்க பரவல் பற்றி கூறுக விடை உலகின் 68% நிலநடுக்கங்கள் பசிபிக் வளைய பகுதிகளில் ஏற்படுகிறது. 2.31% நிலநடுக்கம் ஆசிய கண்டத்தின் இமயமலை பகுதியிலும், வடமேற்கு சீனாவிலும் மத்திய தரைக்கடல் வரையிலும் ஏற்படுகிறது. 3.1%நிலநடுக்கம் வடஆப்பிரிக்கா, செங்கடல், சாக்கடலில் பிளவு பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏற்படுகிறது. இந்தியாவின் இமயமலை, கங்கை, பிரம்மபுத்திரா சமவெளி பகுதிகள் நிலநடுக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. 1991ல் உத்திரகாசியிலும் 1999ல் சாமோலியிலும் ஏற்பட்ட நிலநடுக்கம் எ. கா. 1967ல் கெய்னாவிலும், 1993 லாத்தூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாதிப்புகள் அற்ற பகுதி என அறியப்பட்ட தக்காண பீடபூமியில் நிகழ்ந்த நிலநடுக்கமாகும்.புவியின் மேற்பரப்பு துளை வழியே மாக்மா வெளியேறுவதை என்கிறோம். விடை எரிமலை எரிமலை வெடிப்பில் நீராவியுடன் கூடிய தாதுக்களும் வெளியேறும் வாயுக்கள் நிறைந்த பாறைக்குழம்பு விடை மாக்மா. மாக்மா புவி மேற்பரப்பிற்கு வரும் போது எனலாம் எரிமலையின் திறப்பு அல்லது வாய் பகுதி எனப்படும். விடை துளை (vent). வெளியேறும் லாவா துளை பகுதியை சுற்றி ஐ உருவாக்கிறது. விடை கூம்பு வடிவ குன்று. கூம்பு வடிவ குன்றின் உச்சியில் தோன்றும் பள்ளம் எனலாம் விடை எரிமலை பள்ளம் அல்லது வட்ட எரிமலை வாய் புவியின் உள் ஆழம் அதிகரிக்க மீட்டருக்கு செல்ஸியஸ் அதிகரிக்கும். விடை 35, 10 டிகிரி மிகுதியான அழுத்தத்தில் உள்ளதால் மாக்மா வெளியேற்றுவதால் வெடித்து சிதறுகிறது. விடை பற்ற கூடிய வாயுக்களை 50. 15km ஆழத்தில் அழுத்தம் சதுர செ மீ க்கு டன்கள். விடை எரிமலை பற்றிய ஆய்வுகள் என்கிறோம். விடை எரிமலை ஆய்வியல் (volcanology) எரிமலை ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்களை என்கிறோம். விடை எரிமலை ஆய்விலாளர்(volcanologist) எரிமலை குழம்பு வெளியேற்றம் நிதானமாக வெளியேறுவதற்கு. இந்தியாவின் தக்காண பீடபூமி வட அமெரிக்காவின் கொலம்பியா பீடபூமி மாக்மா திடீரென்று வெடித்து நீராவி, லாவா, சாம்பல், வாயுக்களோடு தூக்கி எறியப்படுவதை என்கிறோம் விடை எரிமலை வெடிப்பு. அன்று இந்தோனிஷியாவின் கரகாட்டாவோ தீவிலுள்ள எரிமலை வெடித்து சிதறியது, எரிமலை வெடிப்பிற்க்கு எ. கா. விடை 1883 ஆகஸ்ட் 27 லாவா திரவத்தின் ஓட்டம் அதன் அளவை பொறுத்தது. விடை சிலிகா மற்றும் நீர் பாரன் தீவு எரிமலை பற்றி கூறுக. அந்தமான் தலைநகரிலிருந்து 135 km க்கு கிழக்கே அமைந்துள்ளது. சுமத்ராவிலிருந்து மியான்மர் வரை உள்ள நெருப்பு வளையத்தில் இருக்கும் ஒரு செயல்படும் எரிமலை. 2017ல் வெடித்து சிதறியது.
எரிமலையின் வகைகள்
எரிமலையின் வகைகள் எத்தனை அவை யாவை. விடை 3, (கேடய, தழல் கூம்பு, பல்சிட்ட கூம்பு ) சிலிக்காவின் அளவு மெதுவாக வெளியேறும் போது உருவாவது… எரிமலை. விடை கேடய கேடய எரிமலைக்கு எ. கா விடை ஹவாய் தீவிலுள்ள எரிமலை அதிக அழுத்தத்தில் வாயு, சாம்பல், துகள் சேர்த்து சத்தத்துடன் பலநூறு km க்கு வெடித்து சிதறும் போது உருவாவது. விடை தழல் கூம்பு தழல் கூம்பிற்கு எ. கா. விடை மெக்சிகோ& மத்திய அமெரிக்க எரிமலை லாவா, பல்சிட்டம், சாம்பல் அடுக்குகளாக படியும் போது ஏற்படுவது. எரிமலை. இவை எரிமலை எனவும் அழைக்கப்படும். விடை பல்சிட்ட கூம்பு, அடுக்கு. பல்சிட்ட கூம்பிற்கு எ கா. விடை அமெரிக்காவின் சியாட்டல் அருகே உள்ள செயின்ட் ஹெலன். எரிமலை எத்தனை வகைகளாக பிரிக்கலாம். அவை யாவை. விடை 3, (செயல்படும், செயல்படாத, செயலிழந்த ).செயல்படும் எரிமலை எ. கா. விடை மத்திய தரைக்கடலில் உள்ள ஸ்டராம்போலி அமெரிக்காவிலுள்ள செயின்ட் ஹெலன் பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாகுபோ மவுனாலோ (3255மீ )உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை உலகெங்கும்… செயல்படும் எரிமலை உள்ளது. விடை 600 பசிபிக் கடற்கரையோரம் எரிமலை அமைந்திருப்பதால் எனப்படும். விடை பசிபிக் நெருப்பு வளையம் எரிமலை மத்திய தரைக்கடலின் கலங்கரை விளக்கம் எனப்படுகிறது விடை ஸ்ட்ராம்போலி செயல்படாத எரிமலைக்கு எ. கா விடை இத்தாலி -வெசூவியஸ் ஜப்பான் -பியூஜியாமா இந்தோனிஷியா சிரகோட்டா செயலிழந்த எரிமலைக்கு எ. கா. விடை மியான்மரின் போப்போ. ஆப்ரிக்காவின் கிளிமாஞ்சாரோ. கென்யா எரிமலை எரிமலை அதிகமாக இடத்தில் ஏற்படுகிறது. விடை வளைந்த அல்லது பிளவு பட்ட உலகின் முக்கிய 3 எரிமலை நிகழ்வு பகுதிகள் விடை பசிபிக், மத்திய கண்ட பகுதி, மத்திய அட்லான்டிக் பகுதி மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் உள்ளது. விடை பசிபிக் நெருப்பு வளையத்தில் கண்ட தட்டுகள் குவியும் எல்லை பகுதியிலுள்ள எரிமலை எனப்படும். விடை மத்திய கண்ட பகுதி எரிமலை பகுதியில் எந்த செயல்படும் எரிமலையும் இல்லை விடை இமயமலை விலகி செல்லும் தட்டுகளின் எல்லையில் அமைவது விடை மத்திய அடலாந்திக் பகுதி பொறுத்துக அனைத்தும் சரியாக உள்ளது. நிலநடுக்கம் திடீர் அதிர்வு. சிமா -சிலிகா /மெக்னீசியம். பசிபிக் நெருப்பு வளையம் -உலக எரிமலைகள் சுனாமி -ஜப்பான் சொல் கென்யா மலை -ஆப்ரிக்கா கூற்று பூமியின் உருவம் ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம். காரணம் புவியின் உட்பகுதி மேலோடு, புறத்தோல், கரு ஆகியவற்றால் ஆனது. விடை கூற்றும் காரணமும் சரிகூற்று உலகின் 3ல் 2 பங்கு எரிமலை பசிபிக் கடலில் உள்ளது காரணம் பசிபிக் கடலின் மேற்கு & கிழக்கு கடற்கரை பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என்பர் விடை கூற்றும் காரணமும் சரி.