வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை

ஆங்கிலேயர் ஆட்சியில் வர்த்தகம்

எந்தெந்த இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலைமதிப்பற்ற வரலாற்று தகவல்களின் பெட்டகமாகவும் லிஸ்பன் கோவா பாண்டிச்சேரி சென்னை நம் வரலாற்றை எழுதுவதற்கு நமக்கு பெரிதும் உதவுபவை எழுதப்பட்ட ஆதாரங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள் ஆனந்தரங்கம் குறிப்பு வரைக இவர் பாண்டிச்சேரி பிரண்ட்ஸ் வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். 1736 இல் இருந்து 1760 வரை அவர் எழுதிய பிரெஞ்சு இந்திய உறவுமுறை பற்றிய அன்றாட நிகழ்வுகளில் குறிப்புகள் அக்காலத்தை பற்றி அறிய உதவும் ஒரே எழுதப்பட்ட சமயசார்பற்ற மதிப்புமிக்க பதிவாக நமக்கு கிடைத்துள்ளன. அவரது குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்று ஆதாரமாக உள்ளன. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம். ஆவணக் காப்பகம். இந்திய தேசிய ஆவணக் காப்பகம் பற்றிய சிறு குறிப்பு. இது புது டெல்லியில் அமைந்துள்ளது. இது இந்திய அரசின் ஆவணங்களை பாதுகாக்கும் முதன்மை காப்பகம் ஆகும். இது ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களிலேயே மிகவும் பெரியதாகும். இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர். ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட். தமிழ்நாடு ஆவணக் காப்பகம் சிறு குறிப்பு. சென்னை பதிப்பாசனம் என அழைக்கப்படும் இந்த காப்பகம் சென்னையில் உள்ளது. இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிக பெரிய களஞ்சியங்கள் ஒன்றாகும். இங்குள்ள பெரும்பான்மையான ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள பதிவுகளின் காலப்பகுதிகள். (காலப்பகுதி – 1657-1845, இது கொச்சி மற்றும் சோழ மண்டல கடற்கரையில் உள்ள இடங்களுடன் தொடர்புடையது) டச்சு பதிவுகள் – 1642 டேனிஷ் பதிவுகள் – 1777-1845.  டாட்வெல் என்பவரின் பெரும் முயற்சியால் எந்த ஆண்டு ‘சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ வெளியிடப்பட்டது…? 1917.  தமிழ்நாடு ஆவணக் காப்பக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர் டாட்வெல். இந்திய கட்டடக் கலையின் கலை அம்சம் மற்றும் தொழில்நுட்பத்தின் சான்றாக உள்ளவை. புனித பிரான்சிஸ் ஆலயம்-கொச்சி புனித லூயிஸ் கோட்டை-பாண்டிச்சேரி புனித ஜார்ஜ் கோட்டை-சென்னை புனித டேவிட் கோட்டை-கடலூர்(1690) இந்தியா கேட் டெல்லி பாராளுமன்றம் குடியரசுத் தலைவர் மாளிகை. 12 . இந்தியாவிலேயே மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் எங்கு உள்ளது. (1949-ல் நிறுவப்பட்டது). டெல்லி. நவீன இந்தியாவின் முதல் நாணயம் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆண்டு…? கி.பி.1862. 14 . இராணி விக்டோரியாவுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர்…? (உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டவர்) ஏழாம் எட்வர்டு. 15 . ரிசர்வ் வங்கி எந்த ஆண்டில் முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது. 1935. 16 . இந்தியாவில் யாருடைய உருவம் தாங்கிய முதல் 5 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. (ஜனவரி, 1938-ல் ரிசர்வ் வங்கியால்) ஆறாம் ஜார்ஜ். ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மட்டும்

போர்ச்சுக்கல் வருகை மற்றும் வர்த்தகம்

இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது. போர்ச்சுக்கல். உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும் சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தவர்.(போர்ச்சுகீசிய இளவரசர்) மாலுமி ஹென்றி. 19 . 1487 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த போர்ச்சுக்கீசிய மாலுமி யார் (மன்னர் இரண்டாம் ஜான் இவரை ஆதரித்தார்) பார்த்தலோமியோ டயஸ். தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து அங்கிருந்து மொசாம்பிக் பகுதிக்கு தனது பயணத்தை தொடர்ந்தவர்…? வாஸ்கோடகாமா. இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கி.பி.1498 இல் கள்ளிக்கோட்டையை அடைந்தவர். (இவரை மன்னர் சமரின் வரவேற்றார்) வாஸ்கோடகாமா. வாஸ்கோடகாமாவின் கடல் வழியை பின்பற்றி 13 கப்பல்களில் சில 100 வீரர்களுடன் 1500ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்தடைந்தவர். (இரண்டாவது போர்ச்சுக்கீசிய மாலுமி) பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல். கண்ணனூர், கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளில் வர்த்தக மையத்தை நிறுவியவர். வாஸ்கோடகாமா.  போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம். கொச்சின். வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டுகள்.(1524,டிசம்பர் மாதம் கொச்சியில் கொல்லப்பட்டார்) 1498,1501,1524. இந்தியாவில் இருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505-ல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர். பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற் படையை பலப்படுத்தி ‘நீலநீர் கொள்கை’யைப் பின்பற்றியவர் பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா முஸ்லிம் கூட்டுப் படைகளை தோற்கடித்து போர்ச்சுகீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையை கோரிய ஆண்டு கி.பி.1509. 29 . பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து நவம்பர் 1510-ல் கோவாவை கைப்பற்றியவர். (இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்) அல்போன்சோ டி அல்புகர்க். 1515-ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தியவர் அல்போன்சோ டி அல்புகர்க்.  இந்தியப் பெண்களுடனான போர்ச்சுக்கீசிய திருமணங்களை ஊக்குவித்தவரும், விஜயநகர பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டவரும் அல்போன்ஸ்சோ டி அல்புகர்க்  அல்புகர்க்குவிற்குப் பிறகு கவர்னரான என்பவர் 1530ல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றியவர் நினோ டி குன்கா. நினோ டி குன்கா கைப்பற்றிய இடங்கள் 1534-பசீன்(குஜராத்) 1537-டையூ 1548-சால்செட்  இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தியவர்கள். போர்ச்சுக்கீசியர்கள். இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் எந்த அரசால் கோவாவில் நிறுவப்பட்டது. போர்ச்சுக்கீசியர். அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் கோவாவில் ‘இந்திய மருத்துவத் தாவரங்கள்’ என்ற நூலை அச்சிட்டு வெளியிட்ட ஆண்டு 1563 நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு 1602. 

டச்சுக்காரர்கள் வருகை மற்றும் வர்த்தகம்

டச்சுக்காரர்கள் இந்தியாவில் அவர்களின் வர்த்தக மையத்தை நிறுவிய இடம் மசூலிப்பட்டினம். ஆரம்பத்தில் டச்சுக்காரர்களின் தலைநகரமாக இருந்த பழவேற்காடு எந்த ஆண்டு நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. 1690 டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாக இருந்த இடங்கள். பழவேற்காடு சூரத் சின்சுரா காசிம்பஜார் பாட்னா நாகப்பட்டினம் பாலசோர் கொச்சின். டச்சுக்காரர்கள் நான் அம்பாயினாவில் 10 ஆங்கில வியாபாரிகள் மற்றும் 9 ஜப்பானியர்களை இறக்கமின்றி கொன்ற ஆண்டு (அம்பாயினா படுகொலை) 1623. டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகள். நாகப்பட்டினம் புன்னக்காயல் பரங்கிப்பேட்டை கடலூர் தேவனாம்பட்டினம். 1608 ஆம் ஆண்டு ஜஹாங்கிர் அவைக்கு சில சலுகைகளை பெற ஆங்கிலேயர்களால் அனுப்பப்பட்டவர் மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ். ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை நிறுவிய இடம்…?(1611, வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது) மசூலிப்பட்டினம். 1696 இல் சுதனூதியில் கட்டப்பட்ட வலுவான ஒரு கோட்டை வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்ட ஆண்டு. 1700. துருக்கி – வட ஆப்பிரிக்கா பால்கன் – தீபகற்பம் பெடரா போர் – 1759 பிளாசிப் போர் – 1757 பக்சார் போர் – 1764 இந்தியா ஆங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஆண்டு. 1858. டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனம்-1616 மார்ச் 17 ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் – 1600 டிசம்பர் 31 டேனியர்கள் இன் இந்திய தலைமை இடம் செராம்பூர். தரங்கம்பாடியில்(டான்ஸ் பெர்க்) ஒரு அச்சுக் கூடத்தை நிறுவியவர் (டென்மார்க்கின் அரசரால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டவர்) சீகன் பால்கு.  பிரெஞ்ச் கிழக்கிந்திய நிறுவனம் மன்னர் பதினான்காம் லூயின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட ஆண்டு. 1664. இந்தியாவில் முதல் பிரென்ச் வணிக மையத்தை என்பவர் சூரத்தில் நிறுவினார். கரோன். 1669 இல் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவியவர். மார்காரா. பாண்டிச்சேரியில் உள்ள செயின்ட் லூயிஸ் கோட்டையை கட்டியவர். பிரான்காய்ஸ் மாட்டின். வங்காளத்தின் முகலாய ஆளுநரான  அனுமதி பெற்று 1673ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகில் சந்திரநாகூர் என்ற நகரை நிர்மாணித்து. செயிஸ்டகான் சஞ்சை அதிகாரம் பலப்படுத்தபடுவதற்கு காரணமானவர். (1742 – நியமனம் ) ஜோசப் பிராங்காய்ஸ்.  தூரக் கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்யும் நோக்கில் 1731ல் ஸ்வீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர். ஜோதன்பர்க் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார் அல்போன்ஸ்சோ டி அல்புகர் பின்வரும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது போர்ச்சுக்கல் . 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது துருக்கி. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ….நாட்டை சேர்ந்தவர் இங்கிலாந்து. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை செயின்ட் ஜார்ஜ் கோட்டை. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுல் வியாபாரத்திற்காக

பிரெஞ்சுக்காரர்கள் வருகை மற்றும் வர்த்தகம்

இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர். பிரெஞ்சுக்காரர்கள். தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரகம்பாடி வர்த்தக மையமாக இருந்தது டேனியர்கள். இந்தியாவில் தேசிய ஆவண காப்பகம் (NAI) அமைந்துள்ளது. புதுடெல்லி. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியா என்பவரால் ஆதரிக்கப்பட்டார். இரண்டாம் ஜான். இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556 இல் அரசால் கோவாவில் நிறுவப்பட்டது. போர்ச்சுகீசிய. முகலாயப் பேரரசர் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார். ஜஹாங்கீர். பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம். என்பவரால் நிறுவப்பட்டது. கால்பர்ட் என்ற டென்மார்க் மன்னர் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார். நான்காம் கிரிஷ்டியன். பொருத்துக டச்சுக்காரர்கள் – 1602 ஆங்கிலேயர்கள் – 1600 டேனியர்கள் – 1616 பிரெஞ்சுக்காரர்கள் – 1664. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது (அனைத்தும் சரி) சுயசரிதை எழுதப்பட்ட ஆதாரங்களில் ஒன்றாகும். நாணயங்கள் பயன்பாட்டுப் பொருள் ஆதாரங்களில் ஒன்றாகும். ஆனந்தரங்கன் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக்காப்பகங்கள் என்று அழைக்கப்படுகிறது.  பின்வருவனவற்றுள் சரியானவை எவை. (அனைத்தும் சரியானவை) கவர்னர் நினோ டி குன்கா போர்ச்சுகீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார். போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் இருந்து கடைசியாக வெளியேறினார். டச்சுக்காரர்கள் மசூலிப்பட்டினத்தில் தங்கள் முதல் வணிகத் தளத்தை நிறுவினர். இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸ் ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார். பொருத்துக.  பிரான்சிஸ் டே – ஆங்கிலேயர் 2 . பெட்ரோ காபிரல் – போர்ச்சுக்கல் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து 4 . கால்பர்ட் – பிரான்ஸ். பசுமைப் புரட்சி எதை குறிப்பிடுகிறது
பசுமை பழங்களை பயன்படுத்துவது. அதிக பயிர் வளர்ப்பு வீரிய விதைகள் திட்டம்
பசுமை பெயரிடல் அனைத்தும் சரி
93.1967-78 வேளாண் உற்பத்தி அதிகரித்த சதவீதம் 50% சரி
அடர்த்தியான பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்ட   (ஏழு மாவட்டங்களில் 1964-144 விரிவடைதல்). பசுமைப் புரட்சியின் விளைவாக துரிதமாக விளைவுகள் ஏற்பட்ட மாநிலங்கள்
பஞ்சாப் , ஹரியானா
உத்திரபிரதேசம், அனைத்தும் சரி
பசுமைப் புரட்சியின் விளைவாக குறைவான விளைவுகள் ஏற்பட்ட மாநிலங்கள், தமிழ்நாடு
கர்நாடகம், இடம் சரி
உணவு தானியங்களின் உற்பத்தி 1950களில் எத்தனை மடங்கு அதிகரித்து. பி எல் 40 திட்டங்கள் அடிப்படையில் இந்தியா உணவு தானியங்களை இறக்குமதி செய்த நாடு  அமெரிக்கா சரி
ஜப்பான் ஐரோப்பா சவுதி அரேபியா. பசுமைப் புரட்சியின் முக்கிய தாக்கங்கள் வேளாண் உற்பத்தி தொடர் அதிகரிப்பு
வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு வேளாண் தொழில் துறை சந்தை மாநிலங்களுக்கிடையே பரிமாற்றம் மற்றும் சந்தை முறை.
சிறு விவசாயிகள் பெரிய விவசாயிகளிடையே ஏற்றத்தாழ்வு. அனைத்தும் சரி பசுமைப்புரட்சியின் பின்னடைவுகள்
இந்தியாவின் புவி காலநிலை அம்சங்கள்.
பகுதி முறை சார்ந்த மகசூல் சார்ந்த பண்ணை முறை சார்ந்த வேறுபாடுகள்.
ஏழை பணக்கார விவசாயிகளிடம் காணப்பட்ட நீண்ட இடைவெளி.
வேளாண் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான தொடக்க முதலீடு சிறு விவசாயிகளிடம் இல்லாதது.
மகசூலை அதிகரிப்பதற்காக கேடுவிளைவிக்கும் உரங்கள் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியது.
தொழில்நுட்ப பயன்பாட்டை சமூகம் ஏற்படுத்துவதிலும் முன் தயாரிப்பிலும் பின்னடைவு.
மக்கள் தொகை பெருக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *