நீர் கோளம் பற்றி ஓர் அறிமுகம்

நீர் கோளம் பற்றி ஓர் அறிமுகம்

இயற்கை வளங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் விளங்குகிறது விடை: நீர்  புவி கோளத்தில் நீர் வளம் மிகுந்து காணப்படுவதால் இது என்று அழைக்கபடுகிறது விடை  நிலக்கோளம் புவி மேற்பரப்பில் சதவீத நீரானது கடலுக்கு உட்பட்டதாக உள்ளது விடை  97% சதவீதத்திற்கு குறைவான நீரானது பனிப்பாறைகளாகவும், பணி முகடுகள் ஆகவும், ஆறுகள், ஏரிகள் மற்றம் குங்களாவும், நிலத்தடி நீராகவும், ஒரு சிறுபகுதி காற்றில் நீராவி ஆகவும் காணப்படுகிறது விடை: 3% புவியின் மீது மேலும் கீழும் நீர் இயக்கம் தொடர்ச்சியாக நடைப்பெறுவது  எனப்படும். விடை  நீரியல் சுழற்சி நீரியல் சுழற்சி எத்தனை வகைப்படும் விடை 3வகை நீரியல் சுழற்சியின் வகைகள் விடை ஆவியாதல் நீர், சுருங்குதல், மழைப்பொழிவு புவியில் காணப்படும் நீர் வளம் இரண்டு வகைப்படும்  விடை நன்னீர் மற்றும் உவர் நீர்.நன்னீரின் பெரும்பகுதி மற்றும் எனக் காணப்படுகிறது விடை பனிக்கவிகைகளாகவும், பனியாறுகள் சதவித நீரானது ஆறுகள் நீரோடைகள் ஏரிகள் மற்றும் குளங்கள் மற்றும் குளங்களில் நீர்ம நிலையில் காணப்படுகிறது விடை 1% புவி மேற்பரப்பில் உள்ள நீரானது நீர் கொள் பாறைகள் வழியாக ஊடுருவி சென்று நிலத்தின் அடியில் சேமிக்கப்படுகிறது. இது -என்று அழைக்கப்படுகிறது. விடை நிலத்தடி நீர் நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீர் மேல் மட்ட நிலையே என்கிறோம் விடை நிலத்தடி நீர்மட்டம்.

நிலத்தடி நீர் வகைகள்

நீர்,நீர்ப் பாறைகள் வழியாக ஊடுருவி சென்று,நீர் உட்புகப் பாறைகளின் மேற்பகுதியில் தேங்கி நிற்கும் நிரை என்கிறோம் விடை  நீர்கொள் படுக்கை “ஆயிரம் ஏரிகள் நிலம் “என்று எந்த நாட்டை அழைக்கபடுகிறது?விடை பின்லாந்து.பின்லாந்தின் எத்தனை ஏரிகள் உள்ளன விடை  1,87,888 வட அரைக்கோளம் நிலப்பரப்பும், தென் அரைக்கோளம் நீர்ப் பரப்பும் கொண்டுள்ளது விடை 61% Earth, 81% water. அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களை கொண்டிருப்பதால் கடலும் பெருங்கடலும்  என கருதப்படுகிறது விடை  புவிக் கோளத்தின் வளக்கிண்ணம் அமெரிக்காவில் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி நிபுணர் யார் விடை சில்வியா ஏர்ல் சில்வியா ஏர்ல் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட முயற்சியை பாராட்டி “தி டைம்ஸ் இதழ் “இவருக்கு என்ன பட்டம் முதன்முதலில் வழங்கப்பட்டது விடை  “கோளத்தின் கதாநாயகன் “பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சியாளர் விடை ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ். ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ்-விற்கு 1915-ம் ஆண்டு என்ன விருதும், 1985-ல் என்ன விருதும் கொடுக்கப்பட்டது விடை 1915 போரின் சிலுவை, 1985-அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கம். கடலடி பரப்பில் உள்ள பல்வேறு வகையான நிலத்தோற்றங்கள் யாவை விடை 1.கண்டத்திட்டு, கண்ட சரிவு, 2.கண்ட உயர்ச்சி , 3.கடலடி சமவெளி அல்லது அடிசல் சமவெளி, 4.கடல் பள்ளம் அல்லது அகழிகள், 5.கடலடி மலைத் தொடர்கள். நிலத்திலிருந்து கடலை நோக்கி மென் சரிவுடன் கடலில் மூழ்கிய ஆழமற்ற பகுதியே என்கிறோம்.  விடை கண்டத் திட்டு என்ற பகுதியில் 20 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக சமீபத்திய மதிப்பிடுகள் தெறிவிக்கின்றன. விடை மும்பை ஹை‘ HYPSO’ என்ற கிரேக்க சொல்லின் பொருள் விடை  உயரம் கண்டத் திட்டின் சரிவின் விழிம்பில் இருந்து சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதி விடை கண்டச் சரிவு கண்ட சரிவில் —- மற்றும் காணப்படுவது சிறப்பாகும். விடை கடலடி பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் கண்ட சரிவுக்கும் கடலடி சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றமே  ஆகும்‌. விடை கண்ட உயர்ச்சி ஆழ்கடல் சமவெளியில் தனித்துவம் வாய்ந்த நிலத்தோற்றம் விடை  அபிசல் குன்றுகள், 2.கடல் குன்றுகள், 3.கடல்மட்ட குன்றுகள் , 4.பவளப் பாறைகள் மற்றும் வட்ட திட்டுகள். அகழிகள் மொத்த கடலடி பரப்பளவில்  சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது விடை 7% படிப்புகள் ஏதும் இல்லாததினால் பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் வடிவத்தில் காணப்படுகின்றன. விடை  V வடிவம் பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின் நிலநடுக்கம் மேல்மை புள்ளி  காணப்படுகிறது விடை அகழியில் கடலின் ஆழத்தை அளவிட கூடிய ஒரு அழகு விடை பார்தோம்கள்  ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில் இணைக்கும் கற்பனைக் கோடு விடை சம ஆழகோடு ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதியில் வரையப்படும் இணைக்கும் கற்பணைக் கோடு விடை சம உவர்ப்பு கோடு கடல் அடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் எனப்படும். விடை கடலடி மலைத் தொடர்கள் ஆழ்கடல் சமவெளி அல்லது அடிசெல் சமவெளி என்பது காணப்படும் கடலடி சமவெளி ஆகும். விடை  ஆழ்கடலில் நிலக்கோட்டு பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை ஆக இருக்கும் விடை  21^C காஸ்பியன் கடல் நிலத்தால் சூழப்பட்டு இருந்த போதிலும் அதன் உவர்ப்பியத்தின் அளவு விடை4% To 17%

வட அட்லாண்டிக் பெருங்கடல்

வட அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்கு பகுதியில் உள்ள “பெர்முடா முக்கோணம் ” என அழைக்கப்படுகிறது. விடை சாத்தான் முக்கோணம் ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளால் ஏற்படும் அலைகள் விடை ஆழிப் பேரலைகள் அலை நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யபடுகிறது விடை விசைப் பொறி உருளை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்ட இடம் விடை கேரளா கடற்கரையில் உள்ள விழிஞ்சியம்,அந்தமான் நிக்கோபார் தீவுகள்.சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால கடல் நீர் உயர்ந்து தாழ்வது எனப்படும். விடை  ஓதங்கள் .ஓதங்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை விடை  2 வகைபடும் உயர் ஓதம் தால் ஓதம் ஓதசக்தி உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள் நிறைந்த மண்டலங்கள் யாவை விடை காம்பே வளைகுடா, கட்ச் வளைகுடா, சுந்தரவன சதுப்பு நிலப் பகுதிகள் பெரும்பாலான நாடுகளில் கடல் எல்லைகள் என்பது அவற்றின் கடற்கரையிலிருந்து கடல் மைல்கள் எனக் கணக்கிடப்படுகிறது விடை  12 கடல் மைல்கள் 2013-ல் கடல் சட்டத்தின் மீதான மாநாடு நடைபெற்ற போது ஒவ்வொரு நாட்டிற்குமான கடல் மைல்களை -நிர்ணயம் செய்கிறது. விடை  ஐநா சபை பெருங்கடல் நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் தென் அரைக்கோளத்தில் எனவும் நகர்கின்றன விடை கடிகார திசையிலும், எதிர் திசையிலும். கடல் நீரோட்டத்தை உருவாக்கும் காரணிகள் யாவை விடை  1.புவியின் சுழற்சி, 2.வீசும் காற்று, 3.கடல் நீரின் வெப்பம் மற்றும் உவர்பியத்தல் உள்ள வேறுபாடு. கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் இரு வகைப்படுத்துகின்றன விடை 1.வெப்ப நீரோட்டம், 2. குளிர் நீரோட்டம் உயர் அச்ச பகுதியிலிருந்து தாழ் அட்ச பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள்  நீரோட்டம் என அழைக்கப்படுகிறது. விடை குளிர் நீரோட்டம்.தேசிய கடல்சார் நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது விடை 01.01.1996 தேசிய கடல்சார் நிறுவனம் தலைமையகம் எங்குள்ளது விடை டோனா போலா’ கடல் நீர் மற்றும் கடலின் அழப்பகுதியில் காணக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை என்கிறோம் விடை  கடல் வளங்கள்.கடல் வளங்கள் மூன்று வகைப்படும் விடை உயிரியியல் வளங்கள், 2.கனிம வளங்கள், 3.ஆற்றல் வளங்கள். எண்ணெய் வளங்கள் அதிகமாக காணப்படும் பகுதி?விடை பெருங்கடல்கள். உலகின் மிக நீளமான பவளப்பாறை திட்டு விடை தி கிரேட் பேரிடர் ரீப் தி கிரேட் பேரிடர் த ரீப் பற்றியது .2,900 தனித்த பவளத்திட்டு களை கொண்டது.900 தீவுகளை உள்ளடக்கியது. 2,000 Km நீண்டு காணப்படுகிறது. 3,50,000 சதுர கி.மீ பரந்து காணப்படுகிறது.“தி கிரேட் பேரிடர் ரீப்” அமைவிடம் எங்கு உள்ளது. விடை  குயின்ஸ்லாந்து மாகாணத்தின் அருகே பவள கடலில் உள்ளது. பொருத்துக கடல்கள் பசுபிக் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல் இந்திய பெருங்கடல் தென் பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடல் 

 

பசுமைப் புரட்சியின் சாதனைகள்

உணவு தானிய பற்றாக்குறை முடிவுக்கு வந்தது. உயர் மகசூல் அளிக்கும் விதைகளும் பயிரிடும் முறைகளும் விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்தனர். நீலம் மஞ்சள் வெண்மை புரட்சியின் மூலமாக மீன்வளம் கோழி வளர்ப்பு மற்றும் பால் பண்ணை தொழிலில் மிகப் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டது.பணப்பயிர்கள் மற்றும் நறுமண பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.அனைத்தும் சரி தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஊரக வளர்ச்சித் திட்டமாக கொண்டுவரப்பட்ட ஆண்டு 1975,1970 சரி 1980 1960 பால் வள மேம்பாட்டு கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1972 சரி 1969 1970 1960. தனிநபர் பால் நுகர்வு 1993 94 169 கிராம் 2018 19 268 கிராம் இரண்டும் சரி இந்தியாவில் வெண்மைப் புரட்சி தொடங்கப்பட்டு பால் உற்பத்தியில் தன்னிறைவு காணப்பட்டது இச்சாதனையை கூட்டுறவு முறையில் எட்டப்பட்டது என கூறியவர். எம்எஸ் சுவாமிநாதன் வர்கீஸ் குரியன் சரி நார்மன் போர்லாக் ஆர்கே ராவ். வெண்மை புரட்சியை துவங்கியவர்‌ நார்மன் போலக் ராஜம் கிருஷ்ணன் ஆர்கே வீரா சூரியன் சரி அமுல் பால் நிறுவனம் எங்கு உள்ளது அஜ்மீர் ராஜஸ்தான் ஆனந்த்குஜராத் சரி ராம்பூர் உத்தர பிரதேசம் கர்நாடகம் (1950-வர்கீஸ் குரியன் தொடக்கம்) .பால் பொருட்களை இறக்குமதி செய்வதை முடிவுக்கு கொண்டு வந்த ஆண்டு 1975 சரி 1965, 1945, 1035 பால் கூட்டுறவு சங்கமாக வளர்ந்த ஆண்டு 1970 1080, 1990 1960. வெண்மைப் புரட்சியை துவங்கி வைத்தவர் லால் பகதூர் சாஸ்திரி சரி கே நாராயணன் நரேந்திர மோடி ராஜீவ் காந்தி நாடு தழுவிய வெண்மைப் புரட்சிக்கு தலைமை தலைமையாக நியமிக்கப்பட்டவர் வருகை சூரியன் சரி நார்மன் போர்லாக் எம்எஸ் சுவாமிநாதன். வெண்ணி புரட்சியின் அறிமுக கட்டங்கள் 1970- 79 18 பண்ணைகள் 1981- 85 136 பால் பண்ணைகள் 1988- 89 173 பால் பண்ணைகள் பால் கூட்டுறவு இயக்கம் 22 மாநிலம் 180 மாவட்டம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிராமங்கள் அனைத்தும் சரி. தொழில் துறையில் இந்தியாவின் இடம் 6சரி 7 8 9 நாட்டை தொழில் மையப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட தொழிற்கொள்கை 1948 1952 1956 சரி 1960 தொழிற்சாலைகளில் உற்பத்தி 1959-50சதவீதம் 1990-91-79சதவீதம் அனைத்தும் சரி 116 தொழிற் கொள்கை தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்ட ஆண்டு 1948 1956 1973 1977 1980 1991 அனைத்தும் சரி 1977 இல் புதிய தொழில் கொள்கையை அறிவித்த அரசு காங்கிரஸ் திமுக ஜனதா அரசு சரி அதிமுக லைசன்ஸ் ராஜ்யம் எனப்படும் உரிமை முறையிலிருந்து பெரிய தொழில்களை ஊக்குவிப்பதே நோக்கமாக கொண்ட தொழிற்கொள்கை 1980 சரி 1956 1973 1991. நரசிம்மராவ் புதிய தொழில் கொள்கையை கொண்டு வந்த ஆண்டு 1990 ஜூலை 1991 ஜூலை சரி 992 ஜூலை 1990 மே எந்த பிரதமர் காலத்தில் புதிய தொழில் கொள்கை 1991 அறிமுகப்படுத்தப்பட்டது நரசிம்மராவ் சரி மன்மோகன் சிங் இந்திரா காந்தி சோனியா காந்தி பிவி நரசிம்மராவ் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தும்போது நிதி அமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *