இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்தியாவும் அண்டை நாடுகளும்

கிழக்கு நோக்கி கொள்கையை உருவாக்கியவர் நரேந்திர மோடி இந்திரா காந்தி நரசிம்மராவ் சரி ராஜீவ் காந்தி இந்திய அமைதிகாக்கும் படையை எங்கு அனுப்பியது பங்களாதேஷ் மாலத்தீவு இலங்கை சரி மியான்மர் நவீன இந்தியாவின் சிற்பி யார் எம்என் ராய் பி ஆர் அம்பேத்கர் ஜவகர்லால் நேரு சரி ராஜாராம் மோகன்ராய் கச்சத்தீவு எந்த நாட்டில் அமைந்துள்ளது இலங்கை சரி பர்மா பூடான் மாலத்தீவு இந்திய சுதந்திரத்தின் பொழுது காஷ்மீரின் மன்னர் யார் குரு மித் சிங் அமரிந்தேர் சிங் கரன் சிங் ஹரி சிங் சரி இந்தியாவால் மறுசீரமைக்கப்பட்ட நாடு எது ஆப்கானிஸ்தான் சரி வெனிசூலா கியூபா சீனா சிம்லா ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது. இந்தியா பாகிஸ்தான் சரி இந்தியா அமெரிக்கா இந்தியா ரஷ்யா எதுவும் இல்லை சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவர் யார் இந்திராகாந்தி சரி ஜவகர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி விபி சிங் 9/11 தாக்குதல் எங்கு நடந்தது, அமெரிக்கா சரி பாகிஸ்தான், ஸ்பெயின் இந்தியா ஐ நா சபை உருவாக்கப்பட்ட ஆண்டு .1945 சரி பின்வருபவற்றை கருதுக கிழக்கு நோக்கி கொள்கை என்பது கிழக்கு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒருங்கிணைப்பு அதிகரித்தல் மேலும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் மட்டும் கவனத்திற்குரியது. ஆனால் கிழக்கு நோக்கி செயல்பாடு என்பது தெற்கு கிழக்கு பங்கு மல்லாமல் கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகப்படுத்துவது ஆகும். ஒன்று மட்டும் சரி இரண்டு மட்டும் சரி 1 மற்றும் 2 ம் சரி சரி ஒன்றும் இரண்டும் தவறு நேபாளத்தின் புதிய அரசமைப்பு-2015 கிழக்கு நோக்கிய செயல்பாடு-2014 காக்டஸ் நடவடிக்கை-1988 செம கிந்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு-2007 கூற்று. இந்தியாவானது தெற்காசிய அண்டை நாடுகளால் பெரிய சகோதரன் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது இது இந்தியாவில் பெரும்பாலான அண்டை நாடுகளுடனான உறவில் நிறைய ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ளது காரணம்.தெற்காசிய அண்டை நாடுகளுக்கு 1970களில் இருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து சந்தேகம் உள்ளது கூற்றும் காரணமும் சரியானவை களாகும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும் சரி கூற்றும் காரணமும் சரியானவை களாகும் ஆனால் காரணம் கூற்றை சரியாக விளக்கவில்லை கூற்று சரி ஆனால் காரணம் தவறு கூற்று தவறு ஆனால் காரணம் சரி. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தாக்குதல்-2001 அக்டோபர் 1 மும்பை தாக்குதல்-2008 நவம்பர் 26 யூரி தாக்குதல்-2016 புல்வாமா தாக்குதல்-2019 பிப்ரவரி 14-இந்திய பாகிஸ்தான் முதல் போர்-1947-48 ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைய உண்டான ஒப்புதல் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-1954 இந்தியா பாகிஸ்தான் இரண்டாவது போர்-1965 தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஆண்டு-1966 கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினைக்காக இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்ட ஆண்டு-1971 தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவர்கள் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் இரண்டும் சரி முக்தி வாகினி என்பது சுதந்திர இயக்க குழு சரி தீவிரவாத இயக்கம் போராட்ட இயக்கம் பங்களாதேஷ் நாட்டின் தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர் சரி பக்கிம் சந்திர சட்டர்ஜி மனோன்மணியம் ராஜாராம் மோகன்ராய் பங்களாதேஷ் சுதந்திரம் பெற்று தனிநாடாக மாறிய ஆண்டு 1971 சரி இந்தியா பங்களாதேஷ் உறவின் பொற்காலம் என்று அறியப்பட்ட காலம் சேக் முஜிபுர் ரகுமான் சரிஷேக் ஹரிசிங் ஜாகிர் ஷா(1972 இல் ஜனவரி மாதம் பிரதமராக பதவி ஏற்கிறார் முஜிபூர் ரகுமான்) இந்தியா-பங்களாதேஷ் பிரச்சினைக்கு காரணமான முக்கியமான அணை ஹிராகுட் அணை பக்ராநங்கல் மகாநதி பராக்கா அணை (பரக்க அணை ஹூக்ளி ஆற்றை சுத்தப்படுத்த வதற்கும் அதில் வண்டல் மண் தேங்காமல் இருப்பதற்கும் உபயோகமாக உள்ளது)

இந்தியா பங்களாதேஷ் எல்லைக் கோட்டின் நீளம்

இரண்டாயிரத்து 979 கிலோமீட்டர் நீளம் 1,116 கிலோ மீட்டர் ஆற்று வழி 54 ஆறுகளை உள்ளடக்கியது
இந்தியாவும் பங்களாதேசம் எவ்வளவு கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன 4096 டீஸ்டா நதியில் வங்காள அரசு தடுப்பணை குறுகி கட்டிய ஆண்டு 1979 சரி பங்களாதேஷின் நெற்களஞ்சிய மாகாணம் ராப் பூர் மாகாணம் சரி ரைச்சூர் மாகாணம் நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் 1983இல் கையெழுத்திட்ட இருநாடுகள் இந்தியா பங்களாதேஷ் சரி இந்தியா பாகிஸ்தான் இந்தியா சீனா இந்தியா அமெரிக்கா மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் வங்காளவிரிகுடாவில் இருக்கும் ஒரு தீவு நியூ மூர்த்தி தீவு தென் தளபதி தீவு இரண்டும் சரி 33.1970 இல் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவான புயலால் உண்டான தீவின் பெயர் நியூ மூர் தீவு தென் தளபதி தீவு இரண்டும் சரி (இத்தீவு கங்கை பிரம்மபுத்திரா டெல்டாவில் அமைந்துள்ளது. 2011 கணக்கெடுப்பின் படி மொத்தம் 47 ஆயிரத்து 471 சக்மா அகதிகள் வாழ்கின்ற மாநிலம் அருணாச்சலப் பிரதேசம் சரி இமாச்சல பிரதேசம் உத்திரப் பிரதேசம் மகாராஷ்டிரா பங்களாதேசம் இந்தியாவும் எத்தனை சதுர கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து உள்ளன 4096 சரி.இந்தியாவுக்கும் பங்களாதேஷ் இருக்கும் இடையே காணப்படும் மொத்த உறைவிடங்கள் இன் எண்ணிக்கை 162 சரி (இந்தியாவிற்கு 50 உறைவிடங்கள் பங்களாதேஷிற்கு 111 உறைவிடங்கள்) ஒரே பாதை ஒரே சாலை முன்னெடுப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முன்வந்த நாடு பாகிஸ்தான் சீனா பங்களாதேஷ் சரி ஆப்கானிஸ்தான் இந்தியா பங்களாதேஷ் உறவுகளின் மூன்று டிக்கட் தீவிரவாதத்தை சமாளித்தல் வாணிபம் மற்றும் போக்குவரத்து டீஸ்டா ஒப்பந்தம் புதுடில்லி மற்றும் தாத்தா இடையே வளர்ந்துவரும் பரஸ்பர நம்பிக்கையும் அரசியல் ஆறுதலும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரச்சனைகளை தீர்த்து உறவை முன்னெடுத்து கொண்டு செல்வோம் இன்றும் சரி சீனா கம்யூனிச நாடாக மாறிய தொடங்கிய ஆண்டு 1949 சரி சீன மக்கள் குடியரசு அங்கீகரித்த முதல் நாடு அமெரிக்கா ஈரான் சவுதி அரேபியா இந்தியா சரி. இந்திய சீனப் போர் நடைபெற்ற ஆண்டு 1962 சரி பாகியான் யுவான்சுவாங் போன்ற பண்டைய இந்தியாவை ஆய்வு செய்ய வந்த பயணிகளின் நாடு சீனா சரி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் இந்தியாவும் சீனாவும் எத்தனை கிலோமீட்டர் சதுர எல்லையை பகிர்ந்து கொள்கின்றன 4056 சரி இந்திய சீன எல்லை கோடு டாஸ் என்ற எல்லை கோட்டினால் பிரிக்கப்பட்டுள்ளது மெக் மோகன் கோடு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி மெக்மோகன் என்பவரின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது (1914 ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் பிரிட்டிஷ் இந்தியா சீனா மற்றும் தீபக் பிரதிநிதிகளால் கோடான தீர்மானிக்கப்பட்டது) 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபதாம் நாள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய நாடு பாகிஸ்தான் சீனா சரி அமெரிக்கா ஆப்கானிஸ்தான் இந்திய சீன போர் நடைபெற்ற ஆண்டு 1962 சரி இந்திய எல்லை வரைபடத்தில் பிழை இருப்பதாக கூறிய சூரியன் எந்த நாட்டு பிரதமர் சீனா (முதல் பிரதமர்) சரி பாகிஸ்தான் சவுதி அரேபியா பங்களாதேஷ் ஆறு நாடுகள் அடங்கிய கொழும்பு மாநாடு நடைபெற்ற வருடம் 1962 சரி ( டிசம்பர் பத்தாம் தேதி) 1952 இந்தியா-சீனா இடையே தொடரும் போர் பற்றி பேசுவது தொடர்பாக சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் கூடிய கூட்டத்தின் பெயர் கொழும்பு மாநாடு சரி ஸ்ரீலங்கா மாநாடு இலங்கை மாநாடு இந்தியா மற்றும் சீனா முழு அளவிலான வர்த்தக உறவில் ஈடுபட்டு வரும் ஆண்டு 1992 சரி சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா எட்டாவது பெரிய நாடாக விளங்குகிறது 27 சரி

பிரிக்ஸ் அமைப்பின் நாடுகள் பிரேசில்
ரஷ்யா, இந்தியா
சீனா, மற்றும் தென் ஆப்பிரிக்கா

தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ள ஆண்டு
2003 ஆம் ஆண்டு சரி கச்சத்தீவு பூர்வீகமாக எந்த ஊர் மன்னர்களை சார்ந்தது
ராமநாதபுரம் சரி தனுஷ்கோடி
புதுக்கோட்டை கடலூர்.
1974 ஒப்பந்தம் அடிப்படையில் கச்சதீவை இலங்கைக்கு வழங்கிய பிரதமர் இந்திராகாந்தி சரி சோனியா காந்தி லால் பகதூர் சாஸ்திரி
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஆளில்லாத தீவின் பெயர்
கச்சத்தீவு சரி நியூ மூர் தீவு
என் தளபதி தீவு
(285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது)தேசம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்கள் தங்களுடைய மீன்பிடிக்கும் பழையகாயல் வைப்பதற்கும் கச்சத்தீவில் ஒரு தேவாலயத்தை வழிபடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்
1974 சரி நேரு ஜான் கொடல பாலா உடன்படிக்கை-1954
சாத்திரி சிரிமாவோ ஒப்பந்தம்-1961 ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம்-1987
58.நேரு ஜான் கொட்லவால உடன்படிக்கை 1954 இல் கையெழுத்தான நாள் ஜனவரி 26
ஆகஸ்ட் 15,  பிப்ரவரி 24
ஜனவரி 18 , இலங்கையில் வகிக்கக்கூடிய இந்திய பூர்வீக குடிமக்களின் நிலை இலை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய ஒப்பந்தம் நேரு ஜோன் கொட்லவால உடன்படிக்கை சரி
சாத்திரி சிரிமாவோ ஒப்பந்தம்
ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம்
இலங்கை இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம்
1987 சரி இலங்கையின் அலுவலக மொழிகள் ஆங்கிலம் தமிழ் சிங்களம் அனைத்தும் சரி இலங்கையின் தலைமன்னாரில் ஒரு புதிய ரயில் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மைத்ரிபால சிறிசேனா இருவரும் சரியானவர்கள் (1650 பையர் அமைக்க அடிக்கல் நாட்டு உள்ளனர்).இந்தியாவும் நேபாளமும் எத்தனை கிலோமீட்டர் சதுர எல்லையை பகிர்ந்து கொள்கின்றன 1850 சரி இந்தியாவுக்கும் நேபாளத்திலும் இடையே நட்புறவு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு 1950 ஜூலை 31 சரி 1950 ஜூன் 31 1950 ஏப்ரல் 31, 1950 மார்ச் 31 கால வரிசை படுத்துக, இந்திரா காந்தி ராஜீவ் காந்தி, விபி சிங் சந்திரசேகர் லால் பகதூர் சாஸ்திரி சரியான வரிசை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ராஜீவ் காந்தி, விபி சிங், சந்திரசேகர் நேபாள மக்கள் புரட்சி நடைபெற்ற ஆண்டு 2008 சரி இந்தியா எழுதும் கொள்கையை பின்பற்றிய ஆண்டு 1990 சரி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இடைச்சுவர் ஆக செயல்படும் நாடு பாகிஸ்தான்.பங்களாதேஷ் நேபாளம் சரி இந்திய நேபாள உறவுகள் 5t( பாரம்பரியம் வாணிபம் சுற்றுலா தொழில் நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்றவைகளால் நிர்ணயிக்கப்படும் என்ற தனது பயணத்தின் போது கூறிய பிரதமர் நரேந்திர மோடி சரி(2018) ஜவகர்லால் நேரு, சோனியா காந்தி, இந்திரா காந்தி

இந்திய நேபாள அமைதி மற்றும் நட்புறவு காண உடன்படிக்கை

புத்த புனித ஸ்தலங்கள் லும்பினி நேபாளத்தில் அமைந்துள்ளது குஷிநகர் கயா சாரநாத் இந்தியாவில் அமைந்துள்ளது அனைத்தும் சரி. இந்தியாவிற்கும் நேபாளத்துக்கு மிடையே இருதரப்பு ஒப்பந்தமானது நீர்வளம் மற்றும் நீர்மின் நிலையம் தொடர்பான மூன்றடுக்கு செயல்வழி முறை உருவாக்கப்பட்ட ஆண்டு 1998, 2008 சரி, 2018, 2009 அருண் 3 என்ற 900 மெகாவாட் மின் ஆற்றல் தயாரிக்க கூடிய நீர் மின் நிலையத்தை நேபாளத்தில் நிறுவிய நாடு இந்தியா சரி சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா சூரிய கிரன் xlll ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளும் நாடுகள் இந்தியா மற்றும் நேபாளம் மே 30-ல் இருந்து ஜூன் 12 வரை உத்தரகாண்டில் நடத்தியது அனைத்து தகவல்களும் சரி நக்சல் காத்மண்டு ரயில் பாதை அமைப்பதற்கு புரிதல் உடன்படிக்கை எந்த இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டது இந்தியா சீனா, இந்தியா பாகிஸ்தான் இந்தியா பங்களாதேஷ் இந்தியா நேபாளம் சரி இந்தியா நேபாளம் இடையே ஒரே ஒரு பேச்சு வார்த்தை நிகழ்ந்த ஆண்டு 2015 இந்திய நேபாள ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு 1950 சரி இடமாற்றுபோக்குவரத்து ஒப்பந்தத்தை இறுதி செய்த இரு நாடுகள். இந்தியா பாகிஸ்தான் இந்தியா நேபால் நேபாளம் சீனா சரி பாகிஸ்தான் இந்தியா நேபாளத்தில் இருந்து சீன துறைமுகம் எத்தனை கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது 2000 கிலோ மீட்டர் சரி 3000 கிலோ மீட்டர் ஆயிரம் கிலோ மீட்டர் 5 ஆயிரம் கிலோ மீட்டர் இந்தியாவும் பூட்டான் அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையை 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி எந்த இடத்தில் வைத்து கையெழுத்தானது டார்ஜிலிங் சரி சிம்லா, காஷ்மீர். 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *