மின்னோட்டவியல் மற்றும் எலக்ட்ரான்கள்

 

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்

மின்னோட்டவியல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது மின்னோட்டம் பாயும் வீதம் மின் திறன் மின்னோட்டம் பாயும் வீதம் மின்னோட்டம் சரி மின்னாற்றல் மாறும் விகிதம் மின்னோட்டம். மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம். மின்தடையின் எஸ்ஐ அலகு. மோ ஓம் சரி, ஜூல், ஓம் மீட்டர் ஒரு எளிய மின்சுற்று சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன் சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது.சாவி மூடி இருக்கும்போது மின்சுற்றில் சுற்றுப்பாதையை மூடிவிடுகிறது சரி. சாரி மூடி இருக்கும்போது மின்சுற்று சுற்றுப் பாதையை திறந்து விடுகிறது.மின்விளக்கு முன்னேற்றமடையும். கிலோவாட் மணி என்பது எதனுடைய அலகு. மின்தடை எண். மின்கடத்துதிறன். மின்னாற்றல் சரி மின்திறன். ஒரு மின் சுற்று திறந்திருக்கும் போது அவற்றின் வழியாக பாய்ந்து செல்லாதது எது. மின்னோட்டம் சரி. மின்திறன், மின்தடை, மின்னாற்றல்.மின்னழுத்த வேறுபாட்டிற்கு மின்னோட்ட திற்கும் இடையே உள்ள விகிதம். மின்னோட்டம், மின்தடை சரி மின்திறன், மின்னழுத்த வேறுபாடு. வீடுகளில் எந்த வகையான மின்சுற்று இணைப்பு பயன்படுத்தப்படுகிறது பக்க இணைப்பு என்பது சரி. தொடர் இணைப்பு மற்றும் ஆகியவைகளின் பெருக்கற்பலன் மின்திறன் ஆகும். மின்னழுத்த வேறுபாடு மின்னோட்டம் சரி. செய்யப்பட்ட வேலை மற்றும் மின்னோட்டம். ஆம்பியர் மற்றும் வாட்.LED என்பதன் விரிவாக்கம் :Laser exray document, Little educate document Light emitting diode சரி. கீழ்க்காணும் கூற்றுக்கள் சரியா தவறா என கூறு, திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கான இடையே உள்ள தொடர்பை ஓம் விதி விளக்குகிறது. தவறு மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை தான் ஓம் விதி விளக்குகிறது. வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்கு தொற்று ஏற்படும் பொழுது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்தில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படுவது மின்சுற்று உடைப்பி சரியான கூற்று யூனிட் மின் ஆற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.தவறு ஒரு யூனிட் மின் ஆற்றல் என்பது ஒரு கிலோவாட் மணிக்குதான் சமமாக இருக்கும். சரி.மின் தடைகள் தொடர் இணைப்பில் இணைக்கப்படும் பொழுது அவைகளின் தொகுபயன் மின்தடை ஆனது தனித்தனியாக உள்ள மின்தடை களின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும். கூற்று தவறு காரணம் 3 மின் தடைகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் பொழுது அவைகளின் தொகுபயன் மின்தடை ஆனது தனித்தனியாக உள்ள மின் தடைகளின் குறைந்த மதிப்பை விட குறைவாக இருக்கும்.சரி. மின்னோட்டம்-ஆம்பியர் மின்னழுத்த வேறுபாடு-வோல்ட். மின்தடை எண்-ஓம் மீட்டர் மின்திறன்-வாட், மின்னாற்றல்-ஜூல். பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனை அடுத்து காரணமும் , கொடுக்கப்பட்டுள்ளன பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவை அதனை தெரிவு செய்க. கூற்று:உலோகப் பரப்புடைய மின் கருவிகளில் 3 காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். காரணம்: இந்த இணைப்பின் ஆல் அதனோடு இணைக்கப்படும் கம்பிகள் சூடாவது தடுக்கப்படும். கூற்று சரியானது ஆனால் காரணம் சரியல்ல சரி. கூற்று:மீன்கள் அத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர்மின்வாய் பெரும் மின் அழுத்தத்தில் இருக்கும். காரணம்:உயர் மின்னழுத்த புள்ளியை நோக்கி மின்னோட்டம் பாய்ந்து செல்லும். கூற்று சரியானது ஆனால் காரணம் சரியல்ல சரி. கூற்று: எல்இடி விளக்குகள் ஒளிரும் மின் நிலை விளக்குகளை விட சிறந்தது: காரணம்: எல்இடி விளக்குகள் ஒளிரும் மின் விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும். கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும். மின்னழுத்த வேறுபாடு=செய்யப்பட்ட வேலை/மின்னோட்டம் 1 வோல்ட்=1 ஜூல்/1கூலும். இரண்டும் சரி

மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு

ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்வினை கூறும் விதி ஓம் விதி சரி மின்னோட்டம் திறன் விதி, வெப்ப விதி. மாறாத வெப்பநிலையில் கடை ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னுட்டம் கடத்தியின் முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு தகவல் அமையும். எதிர் தகவு நடுநிலை தகவு நேர்தகவு சரி .கடத்தி ஒன்றின் முலைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு இருக்கும் அதன் வழியே செல்லும் மின்னோட்டம் திற்கும் இடையே உள்ள தகவு‌ என வரையறுக்கப்பட்டுள்ளது. மின்தடை சரி, மின்தடை எண் மின்கடத்துதிறன், மின் கடத்து எண். மின்தடையின் எஸ்ஐ அலகு என்ன, ஓம் சரி, வாட், ஜூல் திறன்.(1 ஓம்=1 வோல்ட்/1 ஆம்பியர்) ஒரு பொருளின் என்பது ஒரு பொருளின் வழியே மின்னோட்டம் பாய்வதை எதிர்க்கும் பண்பாகும்?மின்தடை சரி மின்தடை எண் மின்தடை கடத்து என் மின்னாற்றல். மின்தடை எண்ணின் அலகு ஓம் மீட்டர் சரி. ஓம். ஜூல் .வாட். ஒரு கடத்தியின் மின் தடையால் அது அதன் நீளத்திற்கு தகவிலும் குறுக்குவெட்டு பரப்பிற்கு  தகவலும் அமையும் நேர் மற்றும் எதிர் சரி எதிர் மற்றும் எதிர் நேர் மற்றும் எதிர் எதிர் மற்றும் நேர்.ஓர் அலகு நீளமும் ஓர் அழகு குறுக்குவெட்டு பரப்பும் கொண்ட கடத்தி ஒன்று மின்னோட்டத்தை ஏற்படுத்தும் மின்தடை அப்பொருளின் என வரையறுக்கப்படுகிறது மின்தடை எண் சரி மின் கடத்து எண், மின் கடத்து திறன். உலோகப் பொருளுக்கு மின்தடை எண் ஆகும். மாறிலி என்பது சரி பூஜ்ஜியம், மதிப்பற்றது ஒரு பொருளின் வழியாக மின்னூட்டங்கள் பாய்ந்து செல்வது அல்லது மின்னோட்டம் பாய்வதை அனுமதிக்கும் பண்பு அந்த பொருளின் ஆகும். மின்கடத்துதிறன் சரி, மின்தடை எண், மின்தடை, மின்கடத்தி என் (மின்தடை என் தலையிலே மின்கடத்துதிறன் என வரையறுக்கப்படுகிறது). மின்தடை எண்ணின் எஸ்ஐ அலகு .‌‌ஓம் ,ஓம் மீட்டர்-1, ஓம் மீட்டர் சரி, ஓம் மீட்டர்-2, (மின் கடத்து எண் மோ மீட்டர் -1 எனவும் குறிப்பிடப்படுகிறது) மின்சாரத்தை கடத்தும் பொருட்கள் தாமிரம், நிக்கல், குரோமியம், அனைத்தும் சரி மின்சாரத்தை கடத்தாத வை (காப்பான்கள் எனவும் அழைக்கப்படும்). கண்ணாடி ரப்பர், மரக்கட்டை, அனைத்தும் சரி. தாமிரம்-1.62×10-8, ‌ நிக்கல்-6.84×10-8 நிக்ரோம்-1.5×10’6 குரோமியம்-12.9×10-8 கண்ணாடி-10 ’10 முதல் 10’14 ரப்பர்-10’13 முதல் 10’16 வரை அனைத்தும் சரி, உயர்ந்த மின்தடை எண் கொண்ட பொருள் கடத்தி. நிக் ரோம் சரி, தாமிரம் குரோமியம் (மின் சலவைப்பெட்டி மின் சூடேற்றி போன்ற வெப்ப மற்றும் சாதனங்களில் பயன்படுகிறது, காப்பான் களைவிட கடைகளுக்கு மின்கடத்தி எண் அதிகம் சரி குறைவு, சமமானது, விழாக்களில் பயன்படுத்தப்படும் ஒளிரும் தொடர் விளக்குகள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். வீடுகளில் உள்ள மின் கம்பி பக்க இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன .இரண்டும் சரி+மின் சுற்றில் மின்னோட்டம் பாய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூடிய சுற்று இருக்கும்

பக்க இணைப்பு சரி தொடர் இணைப்பு

மூடிய சுற்றில் ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைபட்டால் மின்சுற்றில் வழியாக மின்னோட்டம் பாயாது?
தொடரிணைப்பு சரி
பக்க இணைப்பு.என்பது அனைத்து மின்தடையாக்கி களுக்கு பதிலாக அதே அளவு மின்னோட்டம் சுற்றின் வழியே செல்ல அனுமதிக்கும் ஒரு மின்தடையின் மின்தடை ஆகும். தொகுபயன் மின்தடை சரி பக்க இணைப்பு தொடர் இணைப்பு தொகுபயன் மின்தடை குறைவதால் மின் சுற்றில் மின்னோட்டம் அதிகமாகும். தொடர் இணைப்பு பக்க இணைப்பு சரி மின் கம்பியின் வழியாக செல்வதால் வெப்பம் உருவாகிறது. ஆற்றல் மின்னோட்டம் சரி, வேலை திறன் நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த என்ற உலோக கலவையினால் ஆன சுருள் வெப்ப மற்றும் சாதனமாக பயன்படுகிறது நிக்ரோம் சரி தாமிரம், அலுமினியம் ஒரு மின் தடையில் உருவாகும் வெப்பம் ஆனது நேர்விகிதத்தில் இருக்கும் மின்தடை சரி மின்தடை எண் மின்னோட்டம் மின்கடத்தும் என் மின் உருகு இழை மின்சுற்று ரோடு இணைக்கப்படும் தொடராக சரி, பக்க‌ இணைப்பாக மின் உருகு நிலை யானது குறைந்த கொண்ட பொருட்களால் செய்யப்படுகிறது. உருகுநிலை சரி, வெப்பநிலை திரவநிலை, திட நிலை பக்க இணைப்பில் உள்ள மின்தடையாக்கி சுற்றுகள் தொடர் இணைப்பில் இணைக்கப்படும் பொழுது நமக்கு சுற்றுகள் கிடைக்கும். தொடர் பக்க இணைப்பு சுற்று சரி தொடர் தொடர் சுற்றுகள் பக்க தொடர் சுற்றுகள், தொடர் இணைப்பில் உள்ள மின்தடையாக்கி சுற்றுகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் பொழுது நமக்கு சுற்றுகள் கிடைக்கும். பக்க தொடர்சுற்று கால் சரி தொடர் பக்க இணைப்பு சுற்றுகள்சுற்றுகள் தொகுபயன் மின்தடை மிக உயர் மின் தடையை விட அதிகமாக இருக்கும் தொடர் இணைப்பில். மிகக் குறைந்த மின் தடையை விட குறைவாக இருக்கும் பக்க இணைப்பில் இரண்டும் சரி மின்னோட்டம் தொடர் இணைப்பில் தொகுபயன் மின்தடை அதிகமாதலால் மின் சுற்றில் மின்னோட்டம் குறைவாக இருக்கும். மின்னோட்டம் பக்க இணைப்பில் தொகுபயன் மின்தடை குறைவதால் மின் சுற்றில் மின்னோட்டம் அதிகமாகும். இரண்டும் சரி. இணைப்பு தடை படும் பொழுது மூடிய சுற்றில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைபட்டால் மின்சுற்றில் வழியாக மின்னோட்டம் பாயும் தன்மை தொடர் இணைப்பில் இருக்காது. இணைப்பு தடைபட்டால் ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுகளின் வழியே வழியாக மின்னோட்டம் பக்க இணைப்பில் பாயும். இரண்டு கூற்றுகளும் சரி. சுற்றில் அதிக மின்னோட்டம் பாயும்போது காரணமாக மின் உருகு இழை உருகி மின்சுற்று துண்டிக்கப்படுகிறது. ஜூல் வெப்ப விளைவு விதி சரி ஓம் விதி மின் தடை விதி மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்படுத்தப்படும் வீட்டு உபயோக பொருட்கள். மின் சலவைப் பெட்டி ரொட்டி சுடும் அடுப்பு. மின்சார அடுப்பு. மின் சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் அனைத்தும் சரி.என்ற உலோக கலவையால் ஆன சுருள் வெப்ப மற்றும் சாதனமாக பயன் படுத்தப்படுகிறது. நிக்ரோம் அலுமினியம், நிக்கல், தாமிரம் பொதுவாக  மின் விளக்குகளில் மின் நிலையாக பயன்படுகிறது?டங்க்ஸ்டன் சரி குரோமியம் கலவை தாமிர கலவை அலுமினிய கலவை .வேலை செய்யப்படும் வீதம் அல்லது ஆர்டர் செலவிடப்படும் வீதம் என வரையறை செய்யப்படுகிறது. திறன் சரி, ஜூல், ஆற்றல்,ம ணி.

மின்னாற்றல் நுகரும் விகிதம்

மின்திறன் சரி, வாட் ஜூல்‌ ஆற்றல் .நுகரப்படும் மின்னாற்றலின் எஸ்ஐ அலகு என்ற அலகால் அளவிடப்படுகிறது வாட் வினாடி சரி வாட் மனி திறன் மின்திறன் 49.1 வாட்=1வோல்ட்×1 ஆம்பியர் 1kwh=1000 வாட் மணி=1000×(60×60) வாட் வினாடி=3.6×10’6 J, இரண்டும் சரி வீட்டுக்குரிய மின் சுற்றுகளில் சிவப்பு காப்புறை கொண்ட கம்பி—எனப்படும் மின்னோட்ட கம்பி சரி நடுநிலை கம்பிி.ஒரு குதிரை திறன் என்பது 746 வாட் 786 வாட்ஸ் 796 வாட் 736 வாட் நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரமானது ஓல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறுதிசை மின்னோட்டம் ஆகும் 120 220 சரி, 230 130 மின் பல்புகள் மின்விசிறிகள் அடங்கிய ஒரு சுற்றுக்கு 5 அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. குளிர்சாதனப் பெட்டியின் கூடுதல் மின் செலவை பற்றி ரொட்டி சுடும் அடுப்பு மின்சார அடுப்பு மின் சூடேற்றி பகுதிகள் அடங்கிய மின்சுற்றுகள் அளவிலான அதி திறன் வழங்கும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன இரண்டும் சரி. இந்தியாவில் வீட்டுக்குரிய மின் சுற்றுகளில் 220/230 வோல்ட் மின் அழுத்தமும், 50 அதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது. Usaமற்றும் uk போன்ற நாடுகளில் வீட்டுக்குரிய மின் சுற்றுகளில் 110/120 வோல்ட் மின் அழுத்தமும் அறுபதுகளில் அதிமணம் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது. இரண்டும் சரி கம்பி இணைப்பானது ஒரு பாதுகாப்பாக அரணாக அமைந்த மின் கசிவினால் உண்டாகும் மின் அதிர்ச்சியை தவிர்க்கிறது புவித்தொடுப்பு கம்பி அலுமினிய கம்பி தாமிரக் கம்பி இரும்பு கம்பி வீடுகளுக்கான மின் சுற்றில் காப்புரிமை பெற்ற மூன்றாவது கம்பி ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த கம்பியை புவித்தொடுப்பு கம்பி என்று அழைப்பார்கள். பச்சை சரி சிவப்பு கருப்பு வெள்ளை சிவப்பு பச்சை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களையும் மீளக்கூடிய எல் இ டி பல்புகளை தயாரிப்பாளர்கள் மற்றும் சேர்மங்கள் பயன்படுத்தி உருவாக்குகிறார்கள் பொட்டாசியம் ஆக்சைடு காய்ச்சல் சல்பைட் துத்தநாகம் கேலியம் ஆர்சனிக் மற்றும் கேலியம் பாஸ்பேட் சரி. எல்இடி பல்புகள் போக்குவரத்து சமயங்களில் பயன்படுகிறது. மின்னோட்ட கம்பி நடுநிலை கம்பி யோடு தொடும்போது ஏற்படுவது குறுக்கு தடை சுற்று ஆகும். இரண்டுமே சரி எல்இடி பல்பு என்பது மின்சாரம் செல்லும் போது கண்ணுறு ஒளி மீளக்குடிய ஒரு குறைகடத்தி சாதனமாகும். டிஜிட்டல் கடிகாரங்கள் கணக்கீட்டு கருவிகள் போக்குவரத்து சமிக்கைகள் தெரு விளக்குகள் அலங்கார விளக்குகள் போன்றவைகளில் எல்ஈடி விளக்கு பயன்படுத்தப்படுகிறது. இரண்டும் சரி

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *