வரலாறு PREVIOUS YEAR QUIZ – 4

Welcome to your வரலாறு PREVIOUS YEAR QUIZ - 4

1. முஜாபர்பூர் நீதிபதி கிங்ஸ்போர்டு மீது வெடிகுண்டு வீசியவர் யார் ?

2. 1922இல் காந்திஜி பின்வரும் எந்த செய்தித்தாளில் தனது கட்டுரைகளை எழுதியதற்காக 6 வருட தண்டனை விதிக்கப்பட்டது ?

3. கௌதம புத்தரின் எந்த பிரசங்கம் "சட்டச் சக்கரத்தை திருப்பும் பிரசங்கம்" என அழைக்கப்படுகிறது ?

4. எந்த வருடத்தில் டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் தங்களது வாணிபத்தலங்களை நிறுவினர் ?

5. மௌரியர்கள் ஆட்சிகாலத்தில் அஜிவிக்கா என்ற சமய பிரிவை தோற்றுவித்தவர் ?

6. எந்த ஆண்டு இந்திய பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்பட்டது ?

7. கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :

8. ஔரங்சீப்பைக் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை ?

9. மகாபலிபுரத்தில் உள்ள புகழ்வாய்ந்த கடற்கரைக் கோயில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது ?

10. தீன்-இ-லாஹி என்றழைக்கப்பட்ட ஒரு தேசிய சமயம் இவரால் தோற்றுவிக்கப்பட்டது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *